Saturday, February 9, 2019
Aayirathil Oruthi Amma Nee Song Lyrics in Tamil
By
தமிழன்
@
2/09/2019
Aayirathil Oruthi Amma Nee Song Lyrics in Tamil
ஆயிரத்தில் ஒருத்தி அம்மா நீ உலகம் அறிந்திடாத பிறவி அம்மா நீ
பார்வையிலே குமரி அம்மா பழக்கத்திலே குழந்தை அம்மா
ஆயிரத்தில் ஒருத்தி அம்மா நீ
ஆயிரத்தில் ஒருத்தி அம்மா நீ உலகம் அறிந்திடாத பிறவி அம்மா நீ
பார்வையிலே குமரி அம்மா பழக்கத்திலே குழந்தை அம்மா
ஆயிரத்தில் ஒருத்தி அம்மா நீ
பாலிலும் வெண்மை பனியிலும் மென்மை,
பாலிலும் வெண்மை பனியிலும் மென்மை,
பச்சை இளம் கிளி மொழி நீ சொல்வது உண்மை,
பாவிகள் நெஞ்சம் உறைந்திடும் வஞ்சம்
உண்மை என்று சொல்வதற்கு தெய்வமும் அஞ்சும்
தேன் என்ற சொல் என்றும் தேன் ஆகுமோ
தீ என்று சொன்னாலும் தீ ஆகுமோ
ஆயிரத்தில் ஒருத்தி அம்மா நீ உலகம் அறிந்திடாத பிறவி அம்மா நீ
பார்வையிலே குமரி அம்மா பழக்கத்திலே குழந்தை அம்மா
ஆயிரத்தில் ஒருத்தி அம்மா நீ
பெண்ணோடு தோன்றி பெண்ணோடு வாழ்ந்தும்
பெண்ணோடு தோன்றி பெண்ணோடு வாழ்ந்தும்
பெண் மனது என்னவென்று புரியவில்லையோ
கண் என்ன கண்ணோ நெஞ்சென்ன நெஞ்சோ
களங்கம் சொல்பவர்க்கு உள்ளம் இல்லையோ
ஆதாரம் நூறு என்று ஊர் சொல்லலாம்
ஆனாலும் பொய் என்று நான் சொல்லுவேன்
ஆயிரத்தில் ஒருத்தி அம்மா நீ உலகம் அறிந்திடாத பிறவி அம்மா நீ
பார்வையிலே குமரி அம்மா பழக்கத்திலே குழந்தை அம்மா
ஆயிரத்தில் ஒருத்தி அம்மா நீ
Lyrics in English
aayirathil oruthi amma nee ulagam arinthidaatha piravi amma nee
paarvaiyile kumari amma pazhakathile kuzhanthai amma
aayirathil oruthi amma nee
aayirathil oruthi amma nee ulagam arinthidaatha piravi amma nee
paarvaiyile kumari amma pazhakathile kuzhanthai amma
aayirathil oruthi amma nee
paalinum venmai paniyinum menmai
paalinum venmai paniyinum menmai
pachai ilam kili mozhi nee solvathu unmai
paavigal nenjam urainthidum vanjam
unmai endru sollvatharkku deivamum anjum
then endra soll endrum then aagumo
thee endru sonnalum thee aagumo
aayirathil oruthi amma nee ulagam arinthidaatha piravi amma nee
paarvaiyile kumari amma pazhakathile kuzhanthai amma
aayirathil oruthi amma nee
pennodu thondri pennodu vaazhnthum
pennodu thondri pennodu vaazhnthum
pen manathu ennavendru puriyavillaiyo
kan enna kanno, nenjenna nenjo
kalangam solbavarkku ullam illaiyo
aatharam noor endru oor sollalaam
aanalum poi endru naan solluven
aayirathil oruthi amma nee ulagam arinthidaatha piravi amma nee
paarvaiyile kumari amma pazhakathile kuzhanthai amma
aayirathil oruthi amma nee
Song Details
Movie | Year | Singer | Musician | Lyricist |
---|---|---|---|---|
Kai Kodutha Deivam | 1964 | T.M.Soundarajan | Viswanathan Ramamurthy | Kannadasan |
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***