Friday, February 8, 2019

Kadavul Manithanaga Song Lyrics in Tamil

கடவுள் மனிதனாக பிறக்கவேண்டும் பாடல் வாிகள்

கடவுள் மனிதனாக பிறக்கவேண்டும் அவன்
காதலித்து வேதனையில் வாடவேண்டும்
பிரிவென்னும் கடலினிலே மூழ்க வேண்டும் அவன்
பெண் என்றால் என்னவென்று உணரவேண்டும்

கடவுள் மனிதனாக பிறக்கவேண்டும் அவன்
காதலித்து வேதனையில் வாடவேண்டும்
பிரிவென்னும் கடலினிலே மூழ்க வேண்டும் அவன்
பெண் என்றால் என்னவென்று உணரவேண்டும்
கடவுள் மனிதனாக பிறக்கவேண்டும்

எத்தனை பெண் படைத்தான் எல்லோருக்கும் கண் படைத்தான்
அத்தனை கண்களிலும் ஆசையென்னும் விஷம் கொடுத்தான்
எத்தனை பெண் படைத்தான் எல்லோருக்கும் கண் படைத்தான்
அத்தனை கண்களிலும் ஆசையென்னும் விஷம் கொடுத்தான்
அதை ஊரெங்கும் தூவிவிட்டான் உள்ளத்திலே பூசிவிட்டான்
ஊரெங்கும் தூவிவிட்டான் உள்ளத்திலே பூசிவிட்டான்
ஊஞ்சலை ஆடவிட்டு உயரத்திலே தங்கிவிட்டான்

கடவுள் மனிதனாக பிறக்கவேண்டும்

அவனை அழைத்து வந்து ஆசையில் மிதக்கவிட்டு
ஆடடா ஆடு என்று ஆடவைத்து பார்த்திருப்பேன்
அவனை அழைத்து வந்து ஆசையில் மிதக்கவிட்டு
ஆடடா ஆடு என்று ஆடவைத்து பார்த்திருப்பேன்
படுவான் துடித்திடுவான் பட்டதே போதுமென்பான்
படுவான் துடித்திடுவான் பட்டதே போதுமென்பான் பாவி அவன்
பெண் குலத்தை படைக்காமல் நிறுத்தி வைப்பான்

கடவுள் மனிதனாக பிறக்கவேண்டும் அவன்
காதலித்து வேதனையில் வாடவேண்டும்
பிரிவென்னும் கடலினிலே மூழ்க வேண்டும் அவன்
பெண் என்றால் என்னவென்று உணரவேண்டும்
கடவுள் மனிதனாக பிறக்கவேண்டும்

Lyrics in English

Kadavul manithanaaga Pirakkavendum Avan
kaadhalithu Vedhanaiyil vaadavendum
Pirivennum kadalinilae Moozhga vendum Avan
penn endraal Ennavendru unaravendum

Kadavul manithanaaga Pirakkavendum Avan
kaadhalithu Vedhanaiyil vaadavendum
Pirivennum kadalinilae Moozhga vendum Avan
penn endraal Ennavendru unaravendum

Kadavul manithanaaga Pirakkavendum

Eththanai penn padaithaan Ellorkkum kan padaithaan
aththanai kangalilum Aasaiyennum visham koduthaan
Eththanai penn padaithaan Ellorkkum kan padaithaan
aththanai kangalilum Aasaiyennum visham koduthaan
Athai oorengum Thoovivittaan Ullathilae poosivittaan
oorengum Thoovivittaan Ullathilae poosivittaan
Oonjalai aadavittu Uyarithilae thangivittaan

Kadavul manithanaaga Pirakkavendum

Avanai azhaithu vandhu Aasaiyil midhakkavittu
Aadadaa aadu endru Aadavaithu paarthiruppen
Avanai azhaithu vandhu Aasaiyil midhakkavittu
Aadadaa aadu endru Aadavaithu paarthiruppen
Paduvaan thudithiduvaan Pattathae pothumenbaan
Paduvaan thudithiduvaan Pattathae pothumenbaan Paavi avan
penn kulathai Padaikkaamal niruthi vaippaan

Kadavul manithanaaga Pirakkavendum Avan
kaadhalithu Vedhanaiyil vaadavendum
Pirivennum kadalinilae Moozhga vendum Avan
penn endraal Ennavendru unaravendum
Kadavul manithanaaga Pirakkavendum

Song Details

Movie Year Singer Musician Lyricist
Vanampadi 1963 T.M.Soundarajan K.V.Mahadevan Kannadasan

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***