Friday, February 8, 2019

Gangai Karai Thottam Song Lyrics in Tamil

கங்கை கரை தோட்டம் பாடல் வாிகள்

கங்கை கரை தோட்டம் கன்னி பெண்கள் கூட்டம்
கண்ணன் நடுவினிலே ஓஓ ஹோ ஓஓ
கண்ணன் நடுவினிலே
காலை இளம் காற்று பாடி வரும் பாட்டு
எதிலும் அவன் குரலே ஓஓ ஓஓ
எதிலும் அவன் குரலே

கங்கை கரை தோட்டம் கன்னி பெண்கள் கூட்டம்
கண்ணன் நடுவினிலே ஓஓ ஹோ ஓஓ
கண்ணன் நடுவினிலே

காலை இளம் காற்று பாடி வரும் பாட்டு
எதிலும் அவன் குரலே ஓஓ ஓஓ
எதிலும் அவன் குரலே

கண்ணன் முக தோற்றம் கண்டேன்
கண்டவுடன் மாற்றம் கொண்டேன்
கண்ணன் முக தோற்றம் கண்டேன்
கண்டவுடன் மாற்றம் கொண்டேன்
கண்மயங்கி ஏங்கி நின்றேன் கன்னி சிலையாக நின்றேன்
கண்மயங்கி ஏங்கி நின்றேன் கன்னி சிலையாக நின்றேன்
என்ன நினைந்தேனோ தன்னை மறந்தேனோ
கண்ணீர் பெருகியதே ஓ ஹோ கண்ணீர் பெருகியதே

கங்கை கரை தோட்டம் கன்னி பெண்கள் கூட்டம்
கண்ணன் நடுவினிலே ஓஓ ஹோ ஓஓ
கண்ணன் நடுவினிலே

கண்ணன் என்னை கண்டு கொண்டான்
கையிரண்டில் அள்ளி கொண்டான்
கண்ணன் என்னை கண்டு கொண்டான்
கையிரண்டில் அள்ளி கொண்டான்
பொன்னழகு மேனி என்றான் பூச்சரங்கள் சூடி தந்தான்
பொன்னழகு மேனி என்றான் பூச்சரங்கள் சூடி தந்தான்
கண் திறந்து பார்த்தேன் கண்ணன் அங்கு இல்லை
கண்ணீர் பெருகியதே ஓ ஹோ கண்ணீர் பெருகியதே

அன்று வந்த கண்ணன் இன்று வர வில்லை
என்றோ அவன் வருவான் ஓ ஹோ
என்றோ அவன் வருவான்

கண்ணன் முகம் கண்ட கண்கள் மன்னர் முகம் காண்பதில்லை
கண்ணன் முகம் கண்ட கண்கள் மன்னர் முகம் காண்பதில்லை
கண்ணனுக்கு தந்த உள்ளம் இன்னொருவர் கொல்வதில்லை
கண்ணனுக்கு தந்த உள்ளம் இன்னொருவர் கொல்வதில்லை
கண்ணன் வரும் நாளில் கன்னி இருப்பேனோ
காற்றில் மறைவேனோ ஓ ஹோ காற்றில் மறைவேனோ

நாடி வரும் கண்ணன் கோலமணி மார்பில்
நானே தவழ்ந்திருப்பேன் ஓ ஹோ
நானே தவழ்ந்திருப்பேன்
கண்ணா ஆஆஆ

கங்கை கரை தோட்டம் கன்னி பெண்கள் கூட்டம்
கண்ணன் நடுவினிலே ஓஓ ஹோ ஓஓ
கண்ணன் நடுவினிலே

Lyrics in English

Gangai Karai thottam Kanni pengal kootam
Kannan naduvinilae Oo hoo oo kannan naduvinilae
Kaalai ilam kaatru Paadi varum paatu
Edhilum avan kuralae Oo oo edhilum avan kuralae

Gangai Karai thottam Kanni pengal kootam
Kannan naduvinilae Oo hoo oo kannan naduvinilae
Kaalai ilam kaatru Paadi varum paatu
Edhilum avan kuralae Oo oo edhilum avan kuralae

Kannan Muga thotram kanden Kandavudan maatram konden
Kannan Muga thotram kanden Kandavudan maatram konden
Kan Mayangi yengi nindren Kanni silayaga nindren
Kan Mayangi yengi nindren Kanni silayaga nindren
Enna Ninaindheno Thannai marandheno
Kanneer perugiyadhae Oh hoo kanneer perugiyadhae

Gangai Karai thottam Kanni pengal kootam
Kannan naduvinilae Oo hoo oo kannan naduvinilae

Kannan Ennai kandu kondan Kai irandil alli kondan
Kannan Ennai kandu kondan Kai irandil alli kondan
Ponalagu Meni endran poo Charangal soodi thandhan
Ponalagu Meni endran poo Charangal soodi thandhan
Kan Thirandhu paarthen Kannan angu illai
Kanneer perugiyadhae Oh hoo kanneer perugiyadhae

Andru Vandha kannan Indru vara villai
Endro avan varuvan oo hoo Endro avan varuvan

Kannan Mugam kanda kangal Mannar mugam kaanbathillai
Kannan Mugam kanda kangal Mannar mugam kaanbathillai
Kannanuku Thandha ullam Innoruvar kolvadhillai
Kannanuku Thandha ullam Innoruvar kolvadhillai
Kannan Varum naalil kanni Irupeno
kaatril maraiveno Oo hoo kaatril maraiveno

Naadi Varum kannan Kolamani maarbil
Naanae thavalndhirupen Oo hoo naanae thavalndhirupen
Kanna aa aaaa

Gangai Karai thottam Kanni pengal kootam
Kannan naduvinilae Oo hoo oo kannan naduvinilae

Song Details

Movie Year Singer Musician Lyricist
Vanampadi 1963 P.Susheela K.V.Mahadevan Kannadasan

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***