Friday, February 8, 2019

Aan Kaviyai Vella Vantha Song Lyrics in Tamil

 ஆண் கவியை வெல்ல வந்த பாடல் வாிகள்

TMS: கல் தோன்றி மண் தோன்றும் முன் தோன்று தமிழே
கவி மழையில் ஆடி வரும் கன்னி இளமயிலே
சொல்லோடு பொருள் ஏந்தி விளையாட வந்தேன்
துணை வேண்டும் தாயே நின் திருவடிகள் வாழ்க

PS: பொதிகை மலை உச்சியிலே புறப்பட்ட தமிழே
பூங்கவிதை வான் ஏறி தவழ்ந்து வரும் நிலவே
மதி அறியா திருமகளும் கவி பாட வந்தேன்
மன்றத்தில் துணை நின்று வாழ்த்துவாய் தாயே

TMS: ஆண் கவியை வெல்ல வந்த பெண் கவியே வருக
நீ அறிந்தவற்றை மறைந்து நின்று சபையினிலே தருக
ஆண் கவியை வெல்ல வந்த பெண் கவியே வருக
நீ அறிந்தவற்றை மறைந்து நின்று சபையினிலே தருக

PS: பெண் கவியை வெல்ல வந்த பெருமகனே வருக
உங்கள் பெட்டகத்தை திறந்து வைத்து பொருளை அள்ளி தருக
பெண் கவியை வெல்ல வந்த பெருமகனே வருக
உங்கள் பெட்டகத்தை திறந்து வைத்து பொருளை அள்ளி தருக

TMS: இலை இல்லாமல் பூத்த மலர் என்ன மலரம்மா
இலை இல்லாமல் பூத்த மலர் என்ன மலரம்மா
PS: அது இளமை பொங்க வீற்றிருக்கும் கன்னி மலர் ஐயா
அது இளமை பொங்க வீற்றிருக்கும் கன்னி மலர் ஐயா
TMS: வலை இல்லாமல் மீனை பிடிக்கும் தேசம் என்ன தேசம்
வலை இல்லாமல் மீனை பிடிக்கும் தேசம் என்ன தேசம்
PS: அது வாலிபரின் கண்ணில் உள்ள காதல் என்னும் தேசம்
அது வாலிபரின் கண்ணில் உள்ள காதல் என்னும் தேசம்

TMS: ஆண் கவியை வெல்ல வந்த பெண் கவியே வருக
PS: உங்கள் பெட்டகத்தை திறந்து வைத்து பொருளை அள்ளி தருக

TMS: காதல் வந்தால் மேனியிலே என்ன உண்டாகும்
PS: அது கன்னியரை கண்டவுடன் கால்கள் தள்ளாடும்
TMS: காதலித்தாள் மறைந்துவிட்டாள் வாழ்வு என்னாகும்
PS: அன்பு காட்டுகின்ற வேறிடத்தில் காதல் உண்டாகும்
TMS: ஒரு முறைதான் காதல் வரும் தமிழர் பண்பாடு
PS: அந்த ஒன்று எது என்பதுதான் கேள்வி இப்போது
TMS: வருவதெல்லாம் காதலித்தால் வாழ்வது எவ்வாறு
PS: தன் வாழ்க்கையையே காதலித்தால் புரியும் அப்போது

TMS: ஆண் கவியை வெல்ல வந்த பெண் கவியே வருக
PS: உங்கள் பெட்டகத்தை திறந்து வைத்து பொருளை அள்ளி தருக

PS: தாதி தூது தீது தத்தும் தத்தை சொல்லாது
தூதி தூது ஒத்தித்தது தூது செல்லாது
TMS: என்னாது
PS: தேது தித்து தொத்து தீது தெய்வம் வராது
TMS: ஓஹோ ஹோ
PS: இன்று துத்தி தத்தும் தத்தை வாழ தித்திததோது

PS: அடிமை தூது பயன்படாது கிளிகள் பேசாது
அன்பு தோழி தூது சென்றால் விரைவில் செல்லாது
அடிமை தூது பயன்படாது கிளிகள் பேசாது
அன்பு தோழி தூது சென்றால் விரைவில் செல்லாது
தெய்வத்தையே தொழுது நின்றால் பயன் இருக்காது
தெய்வத்தையே தொழுது நின்றால் பயன் இருக்காது
இளம் தேமல் கொண்ட கன்னி வாழ இனியது கூறு
இளம் தேமல் கொண்ட கன்னி வாழ இனியது கூறு

PS: பெண் கவியை வெல்ல வந்த பெருமகனே வருக
உங்கள் பெட்டகத்தை திறந்து வைத்து பொருளை அள்ளி தருக

Lyrics in English

Male: Kalthondri manthondru mun thondru thamizhe
Kavi mazhaiyil aadi varu kanni ilamayile
Sollodu porulendhi vilaiyaada vandhen
Thunai vendum thaaye nin thiruvadighal vaazhgha

Female: Podhighai malai uchiyile purappattaa thamizhe
Poongavidhai vaaneri thavazhndhu varum nilave
Madhiyariyaa chiru maghalum kavi paada vandhen
Mandratthil thunai nindru vaazhththuvaai thaaye

Male: (Aan kaviyai vella vandha pen kaviye varuga - nee
Arindhavattrai maraindhu nindru sabaiyinile tharuga) (2)
Female: (Pen kaviyai vella vandha perumaghane varuga - ungal
Pettagatthai thirandhu vaitthu porulai alli tharuga) (2)

Male: Ilai illaamal pooththa malar enna malarammaa (2)
Female: Adhu ilamai pongha veettrirukkum kanni malaraiyaa (2)
Male: Valaiyillaamal meenai pidikkum dhesam enna dhesam (2)
Female: Adhu vaalibarin kannil ulla kaadhal ennum dhesam (2)

Male: Aan kaviyai vella vandha pen kaviye varuga
Female: Ungal pettagatthai thirandhu vaitthu porulai alli tharuga

Male: Vaadal vandhaal maeniyile enna undaagum
Female: Adhu kanniyarai kandaudan kaalgal thallaadum
Male: Kaadhalitthaal maraindhu vittaal vaazhvu ennaagum
Female: Anbu kaattugindra veridatthil kaadhal undaagum
Male: Oru muraithaan kaadhal varum thamizhar panpaadu
Female: Andha ondru edhu enbadhuthaan kelvi ippodhu
Male: Varuvadhellaam kaadhalithaal vaazhvadhevvaaru
Female: Than vaazhkkaiyaiye kaadhalitthaal puriyum appodhu

Male: Aan kaviyai vella vandha pen kaviye varuga
Female: Ungal pettagatthai thirandhu vaitthu porulai alli tharuga

Chorus: Unnudaiya kelvikkellaam avangha badhil sollittaanga
Inime avanga kelvi kekkalaamille
Male: Mm kekka sollunga

Female: Thaadhi thoodhu theedhu thatthum thatthai sollaadhu (ah)
Thoodhi thoodhu otthitthadhu thoodhu sellaadhu (ennadhu)
Thedhu thiththu thoththu theedhu dheivam varaadhu (Ohhohoho)
Indru thuththu thaththum thaththai vaazha thiththiththadhodhu

Male: Ennappaa idhu kelviyaa idhu enna olarraanga
Chorus: Ookkum avanga onnum olarale nee thaan thenarre
Male: Naan thenarradhaavadhu
Chorus: Pinne enna venunnaa nee tholviya oppukka Avangale arttham solraanga
Male: Modhalla arththattha solla chollunga appuram pesikkalaam
Chorus: Sari sollunga

Female: (Adimi thoodhu payanpadaadhu kiligal pesaadhu
Anbu thozhi thoodhu sendraal viraivil sellaadhu) (2)
Dheivatthaiye thozhudhu nindraal payanirukkaadhu (2)
Ilam themal konda kanni vaazhvu iniyadhu kooru (2)

Female: Pen kaviyai vella vandha perumagane varuga - ungal 
Pettagatthai thirandhu vaiththu porulai alli tharuga

Song Details

Movie Year Singer Musician Lyricist
Vanampadi 1963 T.M.Soundarajan, P.Susheela K.V.Mahadevan Kannadasan

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***