Wednesday, February 6, 2019
Pasumai Niraintha Ninaivugale Song Lyrics in Tamil
By
தமிழன்
@
2/06/2019
Pasumai Niraintha Ninaivugale Song Lyrics in Tamil
TMS: பசுமை நிறைந்த நினைவுகளே பாடித்திரிந்த பறவைகளே
PS: பழகிக் கழித்த தோழர்களே பறந்து செல்கின்றோம்
BOTHS: பசுமை நிறைந்த நினைவுகளே பாடித்திரிந்த பறவைகளே
பழகிக் கழித்த தோழர்களே பறந்து செல்கின்றோம்
TMS: குரங்குகள் போலே மரங்களின் மேலே தாவித்திரிந்தோமே
குரங்குகள் போலே மரங்களின் மேலே தாவித்திரிந்தோமே
PS: குயில்களைப் போலே இரவும் பகலும் கூவித் திரிந்தோமே
குயில்களைப் போலே இரவும் பகலும் கூவித் திரிந்தோமே
TMS: வரவில்லாமல் செலவுகள் செய்து மகிழ்ந்திருந்தோமே
வரவில்லாமல் செலவுகள் செய்து மகிழ்ந்திருந்தோமே
PS: வாழ்க்கைத் துன்பம் அறிந்திடாமல் வாழ்ந்து வந்தோமே
நாமே வாழ்ந்து வந்தோமே
BOTHS: பசுமை நிறைந்த நினைவுகளே பாடித்திரிந்த பறவைகளே
பழகிக் கழித்த தோழர்களே பறந்து செல்கின்றோம்
TMS: எந்த ஊரில் எந்த நாட்டில் என்று காண்போமோ
எந்த ஊரில் எந்த நாட்டில் என்று காண்போமோ
PS: எந்த அழகை எந்த விழியில் கொண்டு செல்வோமோ
எந்த அழகை எந்த விழியில் கொண்டு செல்வோமோ
TMS: இந்த நாளை வந்த நாளில் மறந்து போவோமோ
இந்த நாளை வந்த நாளில் மறந்து போவோமோ
PS: இல்லம் கண்டு பள்ளி கொண்டு மயங்கி நிற்போமோ
என்றும் மயங்கி நிற்போமோ
BOTHS: பசுமை நிறைந்த நினைவுகளே பாடித்திரிந்த பறவைகளே
பழகிக் கழித்த தோழர்களே பறந்து செல்கின்றோம்
பசுமை நிறைந்த நினைவுகளே பாடித்திரிந்த பறவைகளே
பழகிக் கழித்த தோழர்களே பறந்து செல்கின்றோம்
Lyrics in English
TMS: Pasumai niraintha ninaivugale Paadiththirintha paravaigale
PS: Pazhagi kaliththa thozhargale Paranthu selgindrom
BOTHS: Pasumai niraintha ninaivugale Paadiththirintha paravaigale
Pazhagi kaliththa thozhargale Paranthu selgindrom
TMS: Kurangugal pole marangalin mele thaavi thirinthome
Kurangugal pole marangalin mele thaavi thirinthome
PS: Kuyilgalai pole iravum pagalum koovi thirinthome
Kuyilgalai pole iravum pagalum koovi thirinthome
TMS: Varavillaamal selavugal seithu magizhnthirunthome
Varavillaamal selavugal seithu magizhnthirunthome
PS: Vaazhkkai thunbam arinthidaamal vaazhnthu vandhome
Naame vaazhnthu vanthome
BOTHS: Pasumai niraintha ninaivugale Paadiththirintha paravaigale
Pazhagi kaliththa thozhargale Paranthu selgindrom
TMS: Entha ooril entha naattil endru kaanbomo
Entha ooril entha naattil endru kaanbomo
PS: Entha azhagai entha vizhiyil kondu selvomo
Entha azhagai entha vizhiyil kondu selvomo
TMS: Intha naalai vantha naalil maranthu povomo
Intha naalai vantha naalil maranthu povomo
PS: Illam kandu palli kondu mayangi nirpomo
Endrum mayangi nirpomo
BOTHS: Pasumai niraintha ninaivugale Paadiththirintha paravaigale
Pazhagi kaliththa thozhargale Paranthu selgindrom
Pasumai niraintha ninaivugale Paadiththirintha paravaigale
Pazhagi kaliththa thozhargale Paranthu selgindrom
Song Details
Movie | Year | Singer | Musician | Lyricist |
---|---|---|---|---|
Ratha Thilagam | 1963 | T.M.Soundarajan, P.Susheela | K.V.Mahadevan | Kannadasan |
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***