Thursday, January 31, 2019
Madhura Nagaril Tamil Sangam Song Lyrics in Tamil
By
தமிழன்
@
1/31/2019
Madhura Nagaril Tamil Sangam Song Lyrics in Tamil
BOTH: மதுரா நகாில் தமிழ் சங்கம் அதில் மங்கல கீதம் முழுங்கும்
மதுரா நகாில் தமிழ் சங்கம் அதில் மங்கல கீதம் முழுங்கும்
கவி மன்னவா் காவியம் பொங்கும் அதை காதலா் உள்ளம் மயங்கும்
கவி மன்னவா் காவியம் பொங்கும் அதை காதலா் உள்ளம் மயங்கும்
மதுரா நகாில் தமிழ் சங்கம் அதில் மங்கல கீதம் முழுங்கும்
PBS: மிதிலா நகாில் ஒரு மன்றம் பொன் மேனியள் ஜானகி தங்கம்
மிதிலா நகாில் ஒரு மன்றம் பொன் மேனியள் ஜானகி தங்கம்
மணி மாடத்திலே வந்து தோன்றும் மனம் மன்னவன் எண்ணத்தில் நீந்தும்
PS: ஸ்ரீராமனைக் கண்டது மனமே பெரும் நாணத்தில் ஆழ்ந்தது குணமே
ஸ்ரீராமனைக் கண்டது மனமே பெரும் நாணத்தில் ஆழ்ந்தது குணமே
BOTH: மதுரா நகாில் தமிழ் சங்கம் அதில் மங்கல கீதம் முழுங்கும்
PS: பிருந்தாவனம் என்பது தோட்டம் அதில் பெண் எனும் பொன் மலா்க்கூட்டம்
பிருந்தாவனம் என்பது தோட்டம் அதில் பெண் எனும் பொன் மலா்க்கூட்டம்
வரும் கண்ணனின் மாா்பினில் ஆட்டம் பெரும் காதலிலே களியாட்டம்
PBS: எதில் காலத்தை வென்றவன் கண்ணன் உயா் காதலிலே அவன் மன்னன்
எதில் காலத்தை வென்றவன் கண்ணன் உயா் காதலிலே அவன் மன்னன்
BOTH: மதுரா நகாில் தமிழ் சங்கம் அதில் மங்கல கீதம் முழுங்கும்
BOTH: அந்தக் காட்சிகள் மாறியதேனோ நம் காதலை நாம் பெறத்தானோ
PBS: அந்த தேவமகள் இவள் தானோ
PS: மன்னன் திரும்பவும் வந்துவிட்டானோ
BOTH: நாம் இன்பத்தில் ஆடிடும் மலா்கள் நல் இன்னிசை பாடிடும் குயிலகள்
BOTH: மதுரா நகாில் தமிழ் சங்கம் அதில் மங்கல கீதம் முழுங்கும்
கவி மன்னவா் காவியம் பொங்கும் அதை காதலா் உள்ளம் மயங்கும்
மதுரா நகாில் தமிழ் சங்கம் அதில் மங்கல கீதம் முழுங்கும்
Lyrics in English
Both: Madhuraa nagaril thamizh sangam Adhil mangala geedham muzhangum
Madhuraa nagaril thamizh sangam Adhil mangala geedham muzhangum
Kavi mannavar kaaviyam pongum Adhai kaadhalar ullam adangum
Madhuraa nagaril thamizh sangam Adhil mangala geedham muzhangum
PBS: Midhilaa nagaril oru mandram Pon menigal jaanagi thandham
Mani maadathile vandhu thondrum Manam mannavan ennathil neendhum
Sriraamanai kandadhu maname Perum naanathil aazhndhadhu guname
Both: Madhuraa nagaril thamizh sangam Adhil mangala geedham muzhangum
PS: Brindhavanam enbadhu thottam Adhil pen enum pon malar kootam
Varum kannanin maarbinil aattam Perum kaadhalile kaliyaattam
PBS: Edhirkaalathai vendravan kannan Uyar kaadhalile avan mannan
Both: madhuraa nagaril thamizh sangam Adhil mangala geedham muzhangum
Both: Andha kaatchigal maariyadheno Num kaadhalai naam path thaano
PBS: andha dheva magal ival thaano
PS: mannan thirumbavum vandhuvittaano
Both: Nam inbathil aadidum malargal Nal innisai paadidum kuyilgal
Both: Madhuraa nagaril thamizh sangam Adhil mangala geedham muzhangum
Kavi mannavar kaaviyam pongum Adhai kaadhalar ullam adangum
Madhuraa nagaril thamizh sangam Adhil mangala geedham muzhangum
Song Details
| Movie | Year | Singer | Musician | Lyricist |
|---|---|---|---|---|
| Paar Magale Paar | 1963 | P.B.Sreenivas, P.Suseela | Viswanathan Ramamurthy | Kannadasan |
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***