Thursday, January 31, 2019

Neerodum Vaigaiyile Song Lyrics in Tamil

Neerodum Vaigaiyile Song Lyrics in Tamil

ஆண்: நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே
பெண்: நெய்யூறும் கானகத்தில் கை காட்டும் மானே
ஆண்: தாலாட்டும் வானகத்தில் பாலூட்டும் வெண்ணிலவே
பெண்: தெம்மாங்கு பூந்தமிழே தென்னாடன் குலமகளே

இருவரும்: நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே
நெய்யூறும் கானகத்தில் கை காட்டும் மானே
தாலாட்டும் வானகத்தில் பாலூட்டும் வெண்ணிலவே
தெம்மாங்கு பூந்தமிழே தென்னாடன் குலமகளே

பெண்: மகளே உன்னைத் தேடி நின்றாளே மங்கை இந்த மங்கல மங்கை
ஆண்: வருவாய் என்று வாழ்த்தி நின்றாரே தந்தை உன் மழலையின் தந்தை
நான் காதலென்னும் கவிதை சொன்னேன் கட்டிலின் மேலே அந்தக்
பெண்: கருணைக்கு நான் பரிசு தந்தேன் தொட்டிலின் மேலே
ஆண்: நான் காதலென்னும் கவிதை சொன்னேன் கட்டிலின் மேலே அந்தக்
பெண்: அந்த கருணைக்கு நான் பரிசு தந்தேன் தொட்டிலின் மேலே
இருவரும்: ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆராரோ

இருவரும்: நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே
நெய்யூறும் கானகத்தில் கை காட்டும் மானே
தாலாட்டும் வானகத்தில் பாலூட்டும் வெண்ணிலவே
தெம்மாங்கு பூந்தமிழே தென்னாடன் குலமகளே

பெண்: குயிலே என்று கூவி நின்றேனே உன்னை என் குலக்கொடி உன்னை
ஆண்: துணையே ஒன்று தூக்கி வந்தாயே எங்கே உன் தோள்களீல் இங்கே
பெண்: உன் ஒரு முகமும் திருமகளின் உள்ளமல்லவா
ஆண்: உங்கள் இரு முகமும் ஒரு முகத்தின் வெள்ளமல்லவா
இருவரும்: ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆராரோ

இருவரும்: நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே
நெய்யூறும் கானகத்தில் கை காட்டும் மானே
தாலாட்டும் வானகத்தில் பாலூட்டும் வெண்ணிலவே
தெம்மாங்கு பூந்தமிழே தென்னாடன் குலமகளே

Lyrics in English

Male: Neerodum vaigaiyile nindraadum meene
Female: Neiyoorum kanagathil kai katum maane
Male: Thaalaattum vaanagaththil paaloottum vennilave
Female: Themmangu poonthamizhe thennaadan kula magale

Both: Neerodum vaigaiyile nindraadum meene
Neiyurum kaanagaththil kai kaatum maane
Thaalaattum vanagathil paaloottum vennilave
Themmangu poontamizhe thennaadan kula magale

Female: Magale endru thedi nindraale mangai intha mangala mangai
Male: Varuvaai endru vaazhththi nindraare Thanthai un mazhailyin thanthai
Naan kaathelennum kavithai sonnen kattilin mele
Female: Antha karunaiku naan parisu Thanthen dhottilin mele
Male: Naan kaathelennum kavithai sonnen kattilin mele
Female: Antha karunaiku naan parisu Thanthen dhottilin mele
Both: Aariro aararo aaraaro aaraaro

Both: Neerodum vaigaiyile nindraadum meene
Neiyurum kaanagaththil kai kaatum maane
Thaalaattum vanagathil paaloottum vennilave
Themmangu poontamizhe thennaadan kula magale

Female: Kuyile endru koovi nindrene unnai En kula kodi unnai
Male: Thunaiye ondru thookki vanthaaye Enge un tholgalil inge
Female: Un oru mugamum thirumagalin ullamallava
Male: Ungal irumugamum oru Mugaththin vellamallava
Both: Aariro aararo aaraaro aaraaro

Both: Neerodum vaigaiyile nindraadum meene
Neiyurum kaanagaththil kai kaatum maane
Thaalaattum vanagathil paaloottum vennilave
Themmangu poontamizhe thennaadan kula magale

Song Details

Movie Year Singer Musician Lyricist
Paar Magale Paar 1963 T.M.Soundarajan, P.Suseela Viswanathan Ramamurthy Kannadasan

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***