Friday, January 4, 2019
Aayiram Nilavae Vaa Oar Tamil Song Lyrics
By
தமிழன்
@
1/04/2019
Aayiram Nilavae Vaa Oar Adimai Pen Movie Song Lyrics
Movie: Adimai Pen, Year: 1969, Music: KV Mahadevan,
Singers: SP Balasubramaniam, P Susheela, Lyricist: Pulamai Pithan
தமிழ்
ஆண்: ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா
இதழோரம் சுவை தேட புதுப் பாடல் விழி பாட பாட
ஆண்: ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா
ஆண்: நல்லிரவு துணையிருக்க நாமிருவர் தனியிருக்க
நாணமென்ன பாவமென்ன நடைதளர்ந்து போனதென்ன
ஆண்: இல்லை உறக்கம் ஒரே மனம் என்னாசை பாராயோ
இல்லை உறக்கம் ஒரே மனம் என்னாசை பாராயோ
என் உயிரிலே உன்னை எழுத பொன்மேனி தாராயோ
ஆண்: ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா
பெண்: மன்னவனின் தோளிரண்டை மங்கை எந்தன் கை தழுவ
கார் குழலும் பாய் விரிக்கும் கண் சிவந்து வாய் வெளுக்கும்
கார் குழலும் பாய் விரிக்கும் கண் சிவந்து வாய் வெளுக்கும்
பெண்: இந்த மயக்கம் எழில் முகம் முத்தாக வேர்க்காதோ
இந்த மயக்கம் எழில் முகம் முத்தாக வேர்க்காதோ
அந்த நினைவில் வந்து விழுந்தேன் கொத்தான பூவாக
பெண்: ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா
இதழோரம் சுவை தேட புதுப் பாடல் விழி பாட பாட
ஆண் & பெண்: ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா
ஆண்: பொய்கை எனும் நீர்மகளும் பூவாடை போர்த்திருந்தாள்
பெண்: தென்றல் எனும் காதலனின் கை விலக்க வேர்த்து நின்றாள்
ஆண்: ஆஆ பொய்கை எனும் நீர்மகளும் பூவாடை போர்த்திருந்தாள்
பெண்: ஆஆ தென்றல் எனும் காதலனின் கை விலக்க வேர்த்து நின்றாள்
ஆண்: என்ன துடிப்போ அவள் நிலை நீ உணர மாட்டாயோ
என்ன துடிப்போ அவள் நிலை நீ உணர மாட்டாயோ
பெண்: அந்த நிலையில்
ஆண்: அந்த சுகத்தை
பெண்: நான் உணரக் காட்டாயோ
ஆண் & பெண்: ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா
இதழோரம் சுவை தேட புதுப் பாடல் விழி பாட பாட
ஆண் & பெண்: ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா
English
Male: Aayiram nilavae vaa Oar aayiram nilavae vaa
Idhazhoram suvai theda Puthu paadal vizhi paada paada (2)
Male: Aayiram nilavae vaa Oar aayiram nilavae vaa
Male: Nalliravu thunaiyiruka Naamiruvar thaniyiruka
Naanamenna bhaavamenna Nadai thalarndhu ponadhenna (2)
Male: Illai urakam orae Manam ennaasai paaraayo (2)
En uyirilae unnai ezhudha Ponmeni thaaraayo
Male: Aayiram nilavae vaa Oar aayiram nilavae vaa
Female: Mannavanin thol Irandai mangai endhan kai Thazhuva
kaar kuzhalum Paai virikum kan sivandhu Vaai velukum (2)
Female: Indha mayakam Ezhil mugam Muthaaga verkaadho (2)
Female: Andha ninaivil Vandhu vizhundhen Kothaana poovaaga
Female: Aayiram nilavae vaa Oar aayiram nilavae vaa
Idhazhoram suvai theda Puthu paadal vizhi paada paada
Male & Female: Aayiram nilavae vaa Oar aayiram nilavae vaa
Male: Poigai enum Neermagalum Poovaadai porthirundhaal
Female: Thendral enum Kaadhalanin kai vilaka Verthu nindraal
Male: Aaa… poigai enum Neermagalum Poovaadai porthirundhaal
Female: Aaa… thendral enum Kaadhalanin kai vilaka Verthu nindraal
Male: Enna thudipo Aval nilai nee unara maataayo (2)
Female: Andha nilaiyil
Male: Andha sugathai
Female: Naan unara kaataayo
Male & Female: Aayiram nilavae vaa Oar aayiram nilavae vaa
Idhazhoram suvai theda Puthu paadal vizhi paada paada
Male & Female: Aayiram nilavae vaa Oar aayiram nilavae vaa
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***