Sunday, August 20, 2023
Puthisaligal Kathalithargal Song Lyrics in Tamil
By
தமிழன்
@
8/20/2023
புத்திசாலிகள் காதலித்தார்கள் பாடல் வாிகள்
TMS: புத்திசாலிகள் காதலித்தார்கள் மற்றவரெல்லாம் பொழுதை வீணடித்தார்கள்
புத்திசாலிகள் காதலித்தார்கள் மற்றவரெல்லாம் பொழுதை வீணடித்தார்கள்
இருபதாகட்டும் இல்லை அறுபதாகட்டும் சரக்கிருந்தா யாரும் சரசமாடட்டும்
ஆசை எப்போது உண்டானதோ உதட்டின் ஓசை அப்போதே உண்டானது
புத்திசாலிகள் காதலித்தார்கள் மற்றவரெல்லாம் பொழுதை வீணடித்தார்கள்
TMS: அய்யரு கடை நாஸ்தா நான் வாங்கியாந்தேன் டேஸ்டா
உன் பசிக்கு தோசை அய என் பசிக்கு ஆச
சட்டினிய தொட்டுக்கோ சாம்பரத்தான் விட்டுக்கோ
பத்தலேன்னா நானிருக்கேன் பக்கத்திலே ஒட்டிக்கோ
ஓஹோஹோன்னு இருக்குமடி
அது உன் நாக்கு வரையில் இனிக்குமடி
ஓஹோஹோன்னு இருக்குமடி
அது உன் நாக்கு வரையில் இனிக்குமடி
LRA: அத்தயும் இத்தயும் வாங்கியாந்து ஆள இசுக்க பாக்குற
அசந்திருக்கும் நேரம் பார்த்து ஆச முத்தம் கேக்குற
அத்தயும் இத்தயும் வாங்கியாந்து ஆள இசுக்க பாக்குற
அசந்திருக்கும் நேரம் பார்த்து ஆச முத்தம் கேக்குற
TMS: முத்தமா நான் கேக்குறேன் அடி மொத்தமாதான் கேக்குறேன்
நித்தமா நான் கேக்குறேன் அந்த நேரம் வந்தா கேக்குறேன்
LRA: சும்மா சும்மாதான் கேட்காதே நீ
நான் சொக்கும்படியா பாக்காதே நீ
சும்மா சும்மாதான் கேட்காதே நீ
நான் சொக்கும்படியா பாக்காதே நீ
LRA: வாங்கோன்னா வாங்கோன்னா வயசானா நமக்கென்ன வாங்கோன்னா
TMS: நன்னா சொன்னேடி சமத்தோன்னோ
LRA: இத்தன வருஷத்துக்கு அப்புறம் இப்பத்தான் தெரிஞ்சுண்டேளா
வாங்கோன்னா வாங்கோன்னா வயசானா நமக்கென்ன வாங்கோன்னா
வாங்கோன்னா வாங்கோ இந்த ரூமு பக்கம் வாங்கோ
பழத்த வாங்கி வச்சேன் நான் பால காய்ச்சி வச்சேன்
TMS: அட பேரன் பேத்தி பாத்தா கண்ட கேள்வி எல்லாம் கேப்பா
ரூமுக்குள்ளே தாப்பா போட்டா தெரியும் சீப்பா
LRA: நான் சொன்னத என்ன நெனச்சேள் இப்ப சோம்பல் எதுக்கு முறிச்சேள்
நான் பூஜை பண்ண சொன்னா நீங்க அகப்பட்டேள் நன்னா
நான் சொன்னத என்ன நெனச்சேள் இப்ப சோம்பல் எதுக்கு முறிச்சேள்
நான் பூஜை பண்ண சொன்னா நீங்க அகப்பட்டேள் நன்னா
TMS: கொஞ்சம் சபலம்தாண்டி நேக்கு அது தெரியாதோ நோக்கு
அட வயச தள்ளு கெடக்கு நேக்கு வாலிபம்தான் இருக்கு
LRA: அந்த பேச்செல்லாம் கூடாதுன்னா எல்லாம் இனிமேலே ஆகாதுன்னா
அந்த பேச்செல்லாம் கூடாதுன்னா எல்லாம் இனிமேலே ஆகாதுன்னா
TMS: நன்னா மூடு வந்துடுத்து
புத்திசாலிகள் காதலித்தார்கள் மற்றவரெல்லாம் பொழுதை வீணடித்தார்கள்
Lyrics in English
TMS: Puthisaaligal kadhalithaargal Mattravarellaam Pozhudhai veenadithaargal
Puthisaaligal kadhalithaargal Mattravarellaam Pozhudhai veenadithaargal
Irupathaagattum illai arubathaagattum sarakkirundha yaarum sarasam adattum
Aasai eppodhu undaanadho Udhattin osai appodhae undaanadhu
Puthisaaligal kadhalithaargal Mattravarellaam Pozhudhai veenadithaargal
TMS: iyyaru kadai naastha naan vangiyanthen tastaa
Un pasiku thosa aya en pasiku asaa
sattiniya thottuko sambaramthaan vittuko
pathallenna naaniruken pakkathile ottiko
ohhhhh ohhnnu irukumadi adhu un naaku varaikum inikumadi
ohhhhh ohhnnu irukumadi adhu un naaku varaikum inikumadi
LRA: athaiyum ithayum vaangiyanthu aala isuka paakura
asanthirukum neram paarthu asa mutham keakura
athaiyum ithayum vaangiyanthu aala isuka paakura
asanthirukum neram paarthu asa mutham keakura
TMS: Muthama naan keakuren adi mothamathaan keakuren
Nithama naan keakuren antha neram vantha keakuren
LRA: Summa summathan keakathe nee
naan sokkumpadiya paakathe nee
Summa summathan keakathe nee
naan sokkumpadiya paakathe nee
LRA: Vangonnna vangonna vayasana namakenna vangonna
TMS: Nanna sonnedi samathano
LRA: Ithana varuthaku apparam ippathan therunjundela
Vangonnna vangonna vayasana namakenna vangonna
Vangonnna vangonna Intha roomu pakkam vaango
pazhatha vaangi vechen naan paala kaaichi vachen
TMS: Ada peran pethi paatha kanda kelvi ellam ketpa
Roomukulle thaapa poota theriyum cheepa
LRA: Naan sonna enna nenachel ippa sompal edhuku murichel
Naan poojai panna sonna neenga agapattel nanna
Naan sonna enna nenachel ippa sompal edhuku murichel
Naan poojai panna sonna neenga agapattel nanna
TMS: Konjam sapalamthandi neaku adthu theriyutha nooku
ada vayasa thallu ketaku nooku vaalipamthan iruku
LRA: Antha pechellam koodathunna ellam inimele aagathunna
Antha pechellam koodathunna ellam inimele aagathunna
TMS: Nanna moodu vanthuthu
Puthisaaligal kadhalithaargal Mattravarellaam Pozhudhai veenadithaargal
Song Details |
|
---|---|
Movie name | Thangathile Vairam |
Director | K. Sornam |
Stars | Sivakumar, Kamal Haasan, Jayachitra, Sripriya |
Singers | L.R. Anjali, T.M. Soundarrajan |
lyricist | Vaali |
Musician | Shankar Ganesh |
Year | 1975 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***