Friday, February 12, 2021

Mannavan Thottanadi Song lyrics in Tamil

 Mannavan Thottanadi Song lyrics in Tamil

மன்னவன் தொட்டானடி மெல்ல மெல்ல அம்மம்மா இன்பம் என்ன சொல்ல சொல்ல
மன்னவன் தொட்டானடி மெல்ல மெல்ல அம்மம்மா இன்பம் என்ன சொல்ல சொல்ல
என்னை நான் மறந்தேன் இன்பமாய் மிதந்தேன்
என்னை நான் மறந்தேன் இன்பமாய் மிதந்தேன் ஓஒஒ ஒஹ் ஒஹ் ஹோய்
மன்னவன் மன்னவன் மன்னவன் தொட்டானடி மெல்ல மெல்ல

மொட்டானது பூவானது நேத்து பூவானதை பந்தாடுது காத்து

ஒஹோ மொட்டானது பூவானது நேத்து பூவானதை பந்தாடுது காத்து
பெண்ணானவள் கண்ணாளனை பாத்து நின்னாளய்யா உன்னாசையில் பூத்து
மழை பொழிகின்ற மேகம் மண்ணில் வருகின்ற நேரம்
பூமி சிலிர்ப்பது போல மேனி சிலிர்த்தது பாரும் ஓஒஒ ஒஹ் ஒஹ் ஹோய்
மன்னவன் தொட்டானடி மெல்ல மெல்ல அம்மம்மா இன்பம் என்ன சொல்ல சொல்ல

முத்தாரமாய் நெஞ்சோடு நான் ஆட அச்சாரமாய் அஞ்சாறு நீ போட

ஒஒ முத்தாரமாய் நெஞ்சோடு நான் ஆட அச்சாரமாய் அஞ்சாறு நீ போட
அன்பான என் அத்தானை நான் கூட அங்கே இங்கே எங்கே என்று தேட
தென்னை மரங்களின் மீது தென்றல் அணைக்கின்றபோது
உன்னை நினைக்கின்ற மாது கண்கள் உறங்குவதேது ஓஒஒ ஒஹ ஒஹ ஹோய்
மன்னவன் தொட்டானடி மெல்ல மெல்ல அம்மம்மா இன்பம் என்ன சொல்ல சொல்ல
மன்னவன் மன்னவன் மன்னவன் தொட்டானடி மெல்ல மெல்ல

Lyrics in English

Mannavan Thottavadi Mella Mella Ammamma Inbam Enna Solla Solla
Mannavan Thottavadi Mella Mella Ammamma Inbam Enna Solla Solla
Ennai Naan Maranthen Inbamai Mithanthen
Ennai Naan Maranthen Inbamai Mithanthen Ohh ohh Hoi
Mannavan Mannavan Mannavan Thottavadi Mella Mella

Mottanathu Poovanathu Nethu Poovanathai Panthaduthu Kathu

Oho Mottanathu Poovanathu Nethu Poovanathai Panthaduthu Kathu
Pennanaval Kanalanai Paathu Ninalaiyya Unnasaiyil Poothu
Mazhai Pozhikintra Megam Mannil Varukintra Neram
Boomi Silirpathu Pola Meni Silirthathu Paarum Ohh ohh Hoi
Mannavan Thottavadi Mella Mella Ammamma Inbam Enna Solla Solla

Mutharamai Nenjodu Naan Aada Acharamai Anjaaru Nee Pota

Oh Mutharamai Nenjodu Naan Aada Acharamai Anjaaru Nee Pota
Anbana En Athanai Naan Koda Ange Inge Enge Endru Theda
Thennai Marangalin Meethu Thendral Anaikintrapothu
Unnai Ninaikintra Madhu Kangal Uranguvathethu Ohh ohh Hoi
Mannavan Thottavadi Mella Mella Ammamma Inbam Enna Solla Solla
Mannavan Mannavan Mannavan Thottavadi Mella Mella

Song Details

Movie Name Raja Nagam
Director N. S. Maniam
Stars Srikanth, Manjula, Shubha, Major Sundarrajan
Singers P. Susheela
Lyricist Vaali
Musician V. Kumar
Year 1974

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***