Friday, January 29, 2021
Samathana Mappillai Song lyrics in Tamil
By
தமிழன்
@
1/29/2021
Samathana Mappillai Song lyrics in Tamil
SJ: சமத்தான மாப்பிள்ளை இவரு சங்கதி கேளடி தங்கச்சி
SJ: சமத்தான மாப்பிள்ளை இவரு சங்கதி கேளடி தங்கச்சி
தங்கம் போல சின்னப் பொண்ணுக்கு சமமாய் இந்த அம்மாஞ்சி
தங்கம் போல சின்னப் பொண்ணுக்கு சமமாய் இந்த அம்மாஞ்சி
சமமாய் இந்த அம்மாஞ்சி
SJ: வெண்ணெய் வெட்டிய சிப்பாய் இவரு பெண்ணை கட்டிக்க வந்தாரு
தொன்னை கொண்டுவா நெய்யைப் போடு தோசை முப்பது தின்பாரு
பார்வைக்குத் தானடி ராஜா பத்தினிப் பொண்ணுக்கு கூஜா
பார்வைக்குத் தானடி ராஜா பத்தினிப் பொண்ணுக்கு கூஜா
பார்க்கிற பார்வை தூக்குது ஆளை பையில பொறுக்க லேசா
டக்குமுக்கு டிக்குத் தாளம் அடியே கொட்டுங்கடி கெட்டி மேளம்
LRE: டக்குமுக்கு டிக்குத் தாளம் அடியே கொட்டுங்கடி கெட்டி மேளம்
சமத்தான மாப்பிள்ளை இவரு சங்கதி கேளடி தங்கச்சி
LRE: பொட்டென்ன பூவென்ன பொன்னென்ன மணியென்ன
பொண்ணாகப் பிறந்துமென்ன போடாத நகை என்ன பூமாலை அழகென்ன
பொம்மை போலிருந்துமென்ன
சப்பாணி மூக்காயி இவளுக்கு நம் வீட்டில் சம்பந்தம் வாய்த்ததென்ன
சம்சாரி மாப்பிள்ளை சந்யாசியாய் மாற இடம் பார்த்து வந்ததென்ன
அம்மா இவதான் அதிர்ஷ்டக்காரி அழகிய மாப்பிள்ளை வாச்சாரு
அர்ஜூனன் போல எங்க மாப்பிள்ளை ஆதி மந்தியைப் புடிச்சாரு
பார்வைக்குத்தான் இவள் அல்லியடி பசப்புற வேலையில் கள்ளியடி
பார்த்தால் தங்கம் சிரித்தால் வைரம் உரசிப் பார்த்தால் வெள்ளியடி
டக்குமுக்கு டிக்குத் தாளம் அடியே கொட்டுங்கடி கெட்டி மேளம்
CHO: டக்குமுக்கு டிக்குத் தாளம் அடியே கொட்டுங்கடி கெட்டி மேளம்
SJ: அறிவென்ன திறமென்ன அழகென்ன குணமென்ன
ஆராய்ச்சி மூளை என்ன ஆறேழு வருஷங்கள் ஆறாம் வகுப்பிலே
ஆணியால் அடிச்சதென்ன
மகராணி சீதைக்கு ராமன் கிடைக்காமல் அனுமாரு வாய்ச்சதென்ன
மகராசி இவள் வந்து வாழவைப்பாள் என்று மணமாலைப் போட்டதென்ன
கன்னம் சிவந்த ரோஜாப் பூவுக்கு முள்ளாய் வாய்த்தார் மாப்பிள்ளை
கண்ணனைப் போல எண்ணிக் கொண்டாரு அய்யோ பாவம் ஆண் பிள்ளை
அன்னத்தைப் போல பொண்ணடி அழகிய மீன் போல கண்ணடி
என்னத்தைச் சொல்ல இவளுக்கு வாய்த்தது எங்கிருந்தோ வந்த களி மண்ணடி
டக்குமுக்கு டிக்குத் தாளம் அடியே கொட்டுங்கடி கெட்டி மேளம்
டக்குமுக்கு டிக்குத் தாளம் அடியே கொட்டுங்கடி கெட்டி மேளம்
டக்குமுக்கு டிக்குத் தாளம் அடியே கொட்டுங்கடி கெட்டி மேளம்
Lyrics in English
SJ: Samathana Mappillai Ivaru Keladi Thangachi
SJ: Samathana Mappillai Ivaru Keladi Thangachi
Thangam Pola Chinna Ponnuku Samamai Intha Ammanji
Thangam Pola Chinna Ponnuku Samamai Intha Ammanji
Samamai Intha Ammanji
SJ: Vennai Vettiya Sippai Ivaru Pennai Kattika Vantharu
Thonnai Konduvaa Neiyai Podu Thosai Muppathu Thinparu
Paarvaiku Thanadi Raja Pathini Ponnuku Kooja
Paarvaiku Thanadi Raja Pathini Ponnuku Kooja
Paarkira Paarvai Thukuthu Aalai Paiyil Poruka Lesa
Dakkumukku Dikku Thalam Adiye Kottungadi Ketti Melam
LRE: Dakkumukku Dikku Thalam Adiye Kottungadi Ketti Melam
Samathana Mappillai Ivaru Keladi Thangachi
LRE: Pottenna Poovenna Ponnanena Maniyenna
Ponnaga Piranthumenna Potatha Nagai Ennai Poomalai Azhakenna
Pommai Polirunthumenna
Sappani Mookayi Ivaluku Nam Veetil Sampantham Vaithathenna
Samsaari Mappillai Sanyasiyai Mara Idam Paarthu Vanthathenna
Amma Ivathan Athirshtakaari Azhagiya Mappillai Vaacharu
Aruchunan Pola Enga Mappilai Aadhi Manthiyai Pudicharu
Parvaikuthan Ival Alliyadi Pasapura Velaiyil Kalliyadi
Parthal Thangam Sirithal Vairam Urasi Parthal Velliyadi
Dakkumukku Dikku Thalam Adiye Kottungadi Ketti Melam
CHO: Dakkumukku Dikku Thalam Adiye Kottungadi Ketti Melam
SJ: Arivenna Thiramenna Azhakenna Kunamenna
Aarachi Moolai Enna Aarelu Varushagal Aaram Vagupile
Aaniyal Adichathenna
Maharani Seethaiku Raman Kidaikamal Anumaaru Vaichathenna
Maharasi Ival Vathu Vazhavaipal Endru Manamaalai Pottathenna
Kannam Sivantha Roja Poovuku Mullai Vaaithar Mappillai
Kannanai Pola Enni Kondaru Ayyo Pavam Aan Pillai
Annathai Pola Ponnadi Azhagiya Meen Pola Kannadi
Ennatha Solla Ivaluku Vaithathu Engiruntho Vantha Kali Mannadi
Dakkumukku Dikku Thalam Adiye Kottungadi Ketti Melam
Dakkumukku Dikku Thalam Adiye Kottungadi Ketti Melam
Dakkumukku Dikku Thalam Adiye Kottungadi Ketti Melam
Song Details |
|
---|---|
Movie Name | Maanikka Thottil |
Director | P. Madhavan |
Stars | Gemini Ganesan, K.R. Vijaya, Shubha, Nagesh, Vijayakumar, Jayakumari, Vijaya Chandrika |
Singers | L.R. Eswari, S. Janaki |
Lyricist | Kannadasan |
Musician | M.S. Viswanathan |
Year | 1974 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***