Friday, January 29, 2021
Rajathi Petreduthal Rajakumaran Song lyrics in Tamil
By
தமிழன்
@
1/29/2021
Rajathi Petreduthal Rajakumaran Song lyrics in Tamil
PS: ராஜாத்தி பெற்றெடுப்பாள் ராஜகுமாரன் என் ராஜாவுக்கு அவன் ஒரு நந்தகுமாரன்
ராஜாத்தி பெற்றெடுப்பாள் ராஜகுமாரன் என் ராஜாவுக்கு அவன் ஒரு நந்தகுமாரன்
தம்பி பாப்பா இந்த வீட்டின் இளையகுமாரன்
அள்ளித் தாலாட்ட நாலு பெண்கள் உடன் பிறப்பாகும்
CHO: தம்பி பாப்பா இந்த வீட்டின் இளையகுமாரன்
அள்ளித் தாலாட்ட நாலு பெண்கள் உடன் பிறப்பாகும்
PS: ராஜாத்தி பெற்றெடுப்பாள் ராஜகுமாரன் என் ராஜாவுக்கு அவன் ஒரு நந்தகுமாரன்
PS: சங்கினால் பால் கொடுத்தால் சந்தனவாய் நோகுமென்று
சங்கினால் பால் கொடுத்தால் சந்தனவாய் நோகுமென்று
தங்கத்தால் சங்கு செய்து தருவாராம் தந்தையடி
பச்சை மகன் படுத்துறங்க பவள மணித்தொட்டிலடி
மன்னனவன் கண்ணுறங்க மாணிக்கத் தொட்டிலடி
CHO: மாணிக்கத் தொட்டில் ரத்தினப்பட்டு தம்பிக்குக் கொண்டாட்டம்
மாம்பழச்சிட்டு கன்னத்தைத் தொட்டு எங்களின் கொண்டாட்டம்
PS: ராஜாத்தி பெற்றெடுப்பாள் ராஜகுமாரன் என் ராஜாவுக்கு அவன் ஒரு நந்தகுமாரன்
PS: அர்ச்சுனர்க்கு கீதை சொன்னான் அண்ணலவன் கண்ணனடி
அர்ச்சுனர்க்கு கீதை சொன்னான் அண்ணலவன் கண்ணனடி
தந்தையிடம் மந்திரத்தை சாற்றியவன் கந்தனடி
எல்லோர்க்கும் கல்வி தந்தான் சிவகாமி செல்வனடி
என் மகனும் அவர் போலே வளர்ந்து வரும் தலைவனடி
CHO: மாணிக்கத் தொட்டில் ரத்தினப்பட்டு தம்பிக்குக் கொண்டாட்டம்
மாம்பழச்சிட்டு கன்னத்தைத் தொட்டு எங்களின் கொண்டாட்டம்
PS: ராஜாத்தி பெற்றெடுப்பாள் ராஜகுமாரன் என் ராஜாவுக்கு அவன் ஒரு நந்தகுமாரன்
PS: தந்தைக்குத் தம்பி தரும் தங்கமணிக் கடிகாரம்
தந்தைக்குத் தம்பி தரும் தங்கமணிக் கடிகாரம்
அன்னைக்கு அவன் தருவான் ஆறு பவுன் முத்தாரம்
அக்காவின் திருமணத்தில் ஐந்து வண்டி சீர்வரிசை
அம்மாடி என்ன சொல்வேன் ஆசை மகன் பேர் வரிசை
CHO: மாணிக்கத் தொட்டில் ரத்தினப்பட்டு தம்பிக்குக் கொண்டாட்டம்
மாம்பழச்சிட்டு கன்னத்தைத் தொட்டு எங்களின் கொண்டாட்டம்
தம்பி பாப்பா இந்த வீட்டின் இளையகுமாரன்
அள்ளித் தாலாட்ட நாலு பெண்கள் உடன் பிறப்பாகும்
ராஜாத்தி பெற்றெடுப்பாள் ராஜகுமாரன் என் ராஜாவுக்கு அவன் ஒரு நந்தகுமாரன்
ராஜாத்தி பெற்றெடுப்பாள் ராஜகுமாரன் என் ராஜாவுக்கு அவன் ஒரு நந்தகுமாரன்
Lyrics in English
PS: Rajathi Petreduthal Rajakumaran En Rajavuku Avan Oru Nanthakumaran
Rajathi Petreduthal Rajakumaran En Rajavuku Avan Oru Nanthakumaran
Thambi Pappa Intha Veetu Ilaiyakumaran
Alli Thalata Naalu Pengal Udan Pirapagum
CHO: Thambi Pappa Intha Veetu Ilaiyakumaran
Alli Thalata Naalu Pengal Udan Pirapagum
PS: Rajathi Petreduthal Rajakumaran En Rajavuku Avan Oru Nanthakumaran
PS: Sanginal Paal Koduthal Santhanavai Nogumendru
Sanginal Paal Koduthal Santhanavai Nogumendru
Thangathal Sangu Seithu Tharuvaram Thanthaiyadi
Pachai Magan Paduthuranga Pavala Manithottiladi
Mannavan Kannuranga Maanika Thottiladi
CHO: Manika Thottil Rathinapattu Thambiku Kondattam
Mambala Chittu Kannathai Thottu Engalin Kondattam
PS: Rajathi Petreduthal Rajakumaran En Rajavuku Avan Oru Nanthakumaran
PS: Archunarku Geethai Sonnan Annalavan Kannanadi
Archunarku Geethai Sonnan Annalavan Kannanadi
Thanthaiyidam Manthirathai Saatrinan Kanthanadi
Ellorkum Kalvi Thanthan Sivakami Selvanadi
En Maganum Avar Pole Varnthu Varum Thaivanadi
CHO: Manika Thottil Rathinapattu Thambiku Kondattam
Mambala Chittu Kannathai Thottu Engalin Kondattam
PS: Rajathi Petreduthal Rajakumaran En Rajavuku Avan Oru Nanthakumaran
PS: Thanthaiku Thambi Tharum Thangamani Kadikaram
Thanthaiku Thambi Tharum Thangamani Kadikaram
Annaiku Avan Tharuvan Aaru Pavun Mutharam
Akkavin Thirumanathil Ainthu Vandi Seervarisai
Ammadi Enna Sollven Asai Magan Per Varisai
CHO: Manika Thottil Rathinapattu Thambiku Kondattam
Mambala Chittu Kannathai Thottu Engalin Kondattam
Thambi Pappa Intha Veetu Ilaiyakumaran
Alli Thalata Naalu Pengal Udan Pirapagum
Rajathi Petreduthal Rajakumaran En Rajavuku Avan Oru Nanthakumaran
Rajathi Petreduthal Rajakumaran En Rajavuku Avan Oru Nanthakumaran
Song Details |
|
---|---|
Movie Name | Maanikka Thottil |
Director | P. Madhavan |
Stars | Gemini Ganesan, K.R. Vijaya, Shubha, Nagesh, Vijayakumar, Jayakumari, Vijaya Chandrika |
Singers | P. Susheela, Chorus |
Lyricist | Kannadasan |
Musician | M.S. Viswanathan |
Year | 1974 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***