Wednesday, January 27, 2021

Odam kadalodum Song lyrics in Tamil

 Odam kadalodum Song lyrics in Tamil

PS: ஓடம் கடலோடும் அது சொல்லும் பொருள் என்ன
அலைகள் கரை ஏறும் அது தேடும் துணை என்ன
ஓடம் கடலோடும் அது சொல்லும் பொருள் என்ன
அலைகள் கரை ஏறும் அது தேடும் துணை என்ன
SPB: ஏதோ அது ஏதோ அதை நானும் நினைக்கின்றேன்
ஏதோ அது ஏதோ அதை நானும் நினைக்கின்றேன்
ஏனோ அது ஏனோ அதை நானும் ரசிக்கின்றேன்
ஏதோ அது ஏதோ அதை நானும் நினைக்கின்றேன்
ஏனோ அது ஏனோ அதை நானும் ரசிக்கின்றேன்

SPB: மேகங்கள் மோதுவதால் மின்னல் வருவது எதனாலே
எதனாலே
PS: தேகங்கள் கூடுவதால் இன்பம் வருமே அது போலே
ஓடம் கடலோடும் அது சொல்லும் பொருள் என்ன
அலைகள் கரை ஏறும் அது தேடும் துணை என்ன

SPB: நாடிகளில் புது வெள்ளம் ஓடுதல் போலே தெரிகின்றது
நாடிகளில் புது வெள்ளம் ஓடுதல் போலே தெரிகின்றது
PS: நல்லதுதான் தெரியட்டுமே உலகம் மெதுவாய் புரிகின்றது
நல்லதுதான் தெரியட்டுமே உலகம் மெதுவாய் புரிகின்றது

PS: ஹா ஹா ஹா ஹா
SPB: பகலினிலே வருவதில்லை இரவினில் ஏதோ வருகின்றதே
பகலினிலே வருவதில்லை இரவினில் ஏதோ வருகின்றதே
PS: இரவு எனும் நேரமெல்லாம் இருவக்கென்றே வருகின்றதே
இரவு எனும் நேரமெல்லாம் இருவக்கென்றே வருகின்றதே
ஓடம் கடலோடும் அது சொல்லும்பொருள் என்ன
அலைகள் கரை ஏறும் அது தேடும் துணை என்ன

Lyrics in English

PS: Odam kadalodum Adhu Sollum Porul Enna
Alaigal Karai Yerum Adhu Thedum Thunai Enna
Odam kadalodum Adhu Sollum Porul Enna
Alaigal Karai Yerum Adhu Thedum Thunai Enna
SPB: Yetho Adhu Yetho Athai Naanum Ninaikiren
Yetho Adhu Yetho Athai Naanum Ninaikiren
Yeno Adhu Yeno Athai Naanum Rasikiren
Yetho Adhu Yetho Athai Naanum Ninaikiren
Yeno Adhu Yeno Athai Naanum Rasikiren

SPB: Megangal Mothuvathal Minnal Varuvathu Ethanale
Ethanale
PS: Degangal Koduvathal Inbam Varume Adhu Pole
Odam kadalodum Adhu Sollum Porul Enna
Alaigal Karai Yerum Adhu Thedum Thunai Enna

SPB: Naadigalil Puthu Vellam Oduthal Pole Therikindrathu
Naadigalil Puthu Vellam Oduthal Pole Therikindrathu
PS: Nallathuthan Theriyatume Ulagam Methuvai Purikintrathu
Nallathuthan Theriyatume Ulagam Methuvai Purikintrathu

PS: Ha ha ha ha
SPB: Pagalinile Varuvathillai Iravinil Yetho Varukintrathe
Pagalinile Varuvathillai Iravinil Yetho Varukintrathe
PS: Iravu Enum Neramellam Iruvarukentre Varukindrathe
Iravu Enum Neramellam Iruvarukentre Varukindrathe
Odam kadalodum Adhu Sollum Porul Enna
Alaigal Karai Yerum Adhu Thedum Thunai Enna

Song Details

Movie Name Kanmani Raja
Director Devaraj, Mohan
Stars Sivakumar, Lakshmi, M.N. Rajam, Thengai Srinivasan, Manorama, Kumari Padmini
Singers S.P. Balasubramaniam, P. Susheela
Lyricist Kannadasan
Musician M.S. Viswanathan
Year 1974

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***