Thursday, December 31, 2020

Sontham Ini Un Madiyil Song lyrics in Tamil

சொந்தம் இனி உன் மடியில் சொர்க்கம் இனி உன் அழகில்

நீ இன்றி தூங்காது நெஞ்சம்

நான் தருவேன் கொஞ்சம் நீ தருவாய் இன்று தாங்காது பூ போட்ட மஞ்சம்

எண்ணங்கள் சிந்தும் போதை ஆஆஆ
எண்ணங்கள் சிந்தும் போதை

கன்னந்தனிலே அள்ளித் தருவேன்
கன்னந்தனிலே அள்ளித் தருவேன்
முன்னூறு முத்தங்கள் போதாது என் ஆசை இன்றோடு தீராது
சொந்தம் இனி உன் மடியில் சொர்க்கம் இனி உன் அழகில்
நீ இன்றி தூங்காது நெஞ்சம்

கட்டுக்குழல் தொட்டுக்கலை மொட்டுக்களில் ஆடும்
கன்னிச் சிறு வண்ணக் கனி நெஞ்சில் விளையாடும்
பாடம் இன்று ஆரம்பம் என்று வாராய் கண்ணே தேன் கிண்ணம் உண்டு
சொந்தம் இனி உன் மடியில் சொர்க்கம் இனி உன் அழகில்
நீ இன்றி தூங்காது நெஞ்சம்
நான் தருவேன் கொஞ்சம் நீ தருவாய் இன்று தாங்காது பூ போட்ட மஞ்சம்

வெள்ளிக் குடம் அள்ளித் தரும் கொள்ளைச் சுவை எங்கே

மேடைகளை ஆடைகளில் மூடும் ரதம் எங்கே

Lyrics in English

Sontham Ini Un Madiyil Sorkam Ini Un Azhagil

Nee Indri Thoongathu Nenjam

Naan Tharuven Konjam Nee Tharuvai Indru Thangathu Poo Potta Manjam

Ennangal Sinthum Pothai Ahhh
Ennangal Sinthum Pothai

Kannathanile Alli Tharuven
Kannathanile Alli Tharuven
Munnuru Muthangal Pothathu En Asai Introdu Theerathu
Sontham Ini Un Madiyil Sorkam Ini Un Azhagil
Nee Indri Thoongathu Nenjam

Kattukulal Thottukalai Mottukalil Adum
Kanni Siru Vanna Kani Nenjil Vizhaiyadum
Paadam Indru Arambam Endru Varai Kanne Then Kinnam Undu
Sontham Ini Un Madiyil Sorkam Ini Un Azhagil
Nee Indri Thoongathu Nenjam
Naan Tharuven Konjam Nee Tharuvai Indru Thangathu Poo Potta Manjam

Velli Kudam Alli Tharum Kollai Suvai Enge

Medaigalai Aadaigalil Moodum Ratham Enge

Song Details

Movie Name Maru Piravi
Director T.R. Ramanna
Stars R. Muthuraman, Manjula, S.A. Ashokan, Thengai Srinivasan
Singers S.P. Balasubrahmanyam
Lyricist Kannadasan
Musician T.R. Pappa
Year 1973

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***