Friday, January 1, 2021
Kaveri Manthoppu Kaniyo Song lyrics in Tamil
By
தமிழன்
@
1/01/2021
Kaveri Manthoppu Kaniyo Song lyrics in Tamil
காவேரி மாந்தோப்பு கனியோ கண்கள் கல்யாண மண்டபத்து மணியோ
நல்ல பாவேந்தர் பாராட்டும் மொழியோ பண்பாடும் தென்பாங்குக் கிளியோ

பாடல்கள் கேளாத தமிழை
பாடல்கள் கேளாத தமிழை பழகும் தினமும் எந்தன் மழலை
அவன் நடையை சிந்தும் நகையை அவன் உடலை கொஞ்சும் அழகை
கண்ணில் கண்டாலே உண்டாகும் கவிதை அது உண்டான பின்னேது கவலை
காவேரி மாந்தோப்பு கனியோ கண்கள் கல்யாண மண்டபத்து மணியோ
நல்ல பாவேந்தர் பாராட்டும் மொழியோ பண்பாடும் தென்பாங்குக் கிளியோ
தாய் தந்தை மௌனத்தின் இரவு
தாய் தந்தை மௌனத்தின் இரவு இரவின் விளைவு ஒரு வரவு
ஒரு கனவு இன்று நினைவு புது நிலவு தந்த அழகு
இது ஓர் நாளும் மாறாத உறவு இந்த தாயாருக்கு தெய்வத்தின் பரிசு
காவேரி மாந்தோப்பு கனியோ கண்கள் கல்யாண மண்டபத்து மணியோ
நல்ல பாவேந்தர் பாராட்டும் மொழியோ பண்பாடும் தென்பாங்குக் கிளியோ
பண்பாடும் தென்பாங்குக் கிளியோ
Lyrics in English
Kaveri Manthoppu Kaniyo Kangal Kalyana Mandapathu Maniyo
Nalla Paventher Parattum Mozhiyo Panpadum Thenpangu Kiliyo

Paadalgal Kelatha Thamilai
Paadalgal Kelatha Thamilai Pazhagum Thinamum Enthan Malalai
Avan Nadaiyai Sinthum Nagaiyai Avan Udalai Konjum Azhagai
Kannil Kandale Undagum Kavithai Adhu Undana Pinnethu Kavalai
Kaveri Manthoppu Kaniyo Kangal Kalyana Mandapathu Maniyo
Nalla Paventher Parattum Mozhiyo Panpadum Thenpangu Kiliyo
Thaai Thanthai Mounathin Iravu
Thaai Thanthai Mounathin Iravu Iravin Vilaivu Oru Varavu
Oru Kanavu Indru Ninaivu Puthu Nilavu Thantha Azhagu
Idhu Or Naalum Maratha Uravu Intha Thaayarku Deivathin Parisu
Kaveri Manthoppu Kaniyo Kangal Kalyana Mandapathu Maniyo
Nalla Paventher Parattum Mozhiyo Panpadum Thenpangu Kiliyo
Panpadum Thenpangu Kiliyo
Song Details |
|
---|---|
Movie Name | Maru Piravi |
Director | T.R. Ramanna |
Stars | R. Muthuraman, Manjula, S.A. Ashokan, Thengai Srinivasan |
Singers | Soolamangalam Rajalakshmi |
Lyricist | Kannadasan |
Musician | T.R. Pappa |
Year | 1973 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***