Thursday, December 10, 2020

Oru Naal Varuval Song lyrics in Tamil

 Oru Naal Varuval Song lyrics in Tamil

PS: ஒரு நாள் வருவாள் மம்மி மம்மி வாழ்ந்திருப்போம் அதை நம்பி நம்பி
அன்னையின் வடிவம் மம்மி மம்மி
TMS: ஆனாலும் அவள் கன்னி
PS: மம்மி மம்மி மம்மி

PS: ஒரு நாள் வருவாள் மம்மி மம்மி வாழ்ந்திருப்போம் அதை நம்பி நம்பி
அன்னையின் வடிவம் மம்மி மம்மி
TMS: ஆனாலும் அவள் கன்னி
PS: மம்மி மம்மி மம்மி

PS: கண்ணெதிரில் கண்டதில்லை கற்பனையில் எட்டவில்லை மம்மி முகம் என்ன
TMS: கள்ளமற்ற நல்ல குணம் பிள்ளையென வெள்ளை மனம் இன்னும் என்ன சொல்ல
PS: காணாதிருக்கும் கடவுளுக்கும் ஒரு வடிவம் கொடுப்பதுண்டு
இந்த குடும்பத்தின் தலைவியை காண்போம் எங்கள் தாயின் உருவம் கொண்டு
மம்மி மம்மி மம்மி

PS: ஒரு நாள் வருவாள் மம்மி மம்மி வாழ்ந்திருப்போம் அதை நம்பி நம்பி
அன்னையின் வடிவம் மம்மி மம்மி
TMS: ஆனாலும் அவள் கன்னி
PS: மம்மி மம்மி மம்மி

TMS: மங்கள மேளம் கொட்டி முழங்கும் ஓசை எல்லாம் அவள் வாழ்த்துக்களே
Chorus: மம்மி மம்மி
TMS: மணவறை கோலம் கொண்டிருக்கும் இந்த பிள்ளை எல்லாம் அவள் செல்வங்களே
Chorus: மம்மி மம்மி
TMS: மாப்பிள்ளை மருமகள் வீட்டுக்கு வந்ததை ஓடும் மேகங்கள் சொல்லாதோ
Chorus: மம்மி மம்மி
TMS: கடல் கடந்திருக்கும் குலமகள் நெஞ்சம் ஆனந்தத்தாலே துள்ளாதோ
Chorus: மம்மி மம்மி

PS: ஒரு நாள் வருவாள் மம்மி மம்மி வாழ்ந்திருப்போம் அதை நம்பி நம்பி
அன்னையின் வடிவம் மம்மி மம்மி
TMS: ஆனாலும் அவள் கன்னி
PS: மம்மி மம்மி மம்மி

Lyrics in English

PS: Oru naal varuvaal mummy mummy Vaznthiruppom adhai nambi nambi
Annaiyin vadivam mummy mummy
TMS: Aanaalum aval kanni
PS: Mummy mummy mummy

PS: Oru naal varuvaal mummy mummy Vaznthiruppom adhai nambi nambi
Annaiyin vadivam mummy mummy
TMS: Aanaalum aval kanni
PS: Mummy mummy mummy

PS: Kannedhiril kandadhillai Karpanaiyil ettavillai Mummy mugam enna
TMS: Kallamatra nalla gunam Pillaiyena vellai manam Innum enna solla
PS: Kaanadhirukkum kadavulukkum Oru vadivam koduppadhundu
Intha kudumbaththin thalaiviyai kaanbom Engal thaayin uruvam kondu
Mummy mummy mummy

PS: Oru naal varuvaal mummy mummy Vaznthiruppom adhai nambi nambi
Annaiyin vadivam mummy mummy
TMS: Aanaalum aval kanni
PS: Mummy mummy mummy

TMS: Mangala melam kotti muzhangum Osai ellaam aval vazhththukkalae
Chorus: Mummy mummy
TMS: Manavarai kolam kondirukkum Intha pillai ellaam aval selvanggalae
Chorus: Mummy mummy
TMS: Mappillai marumagal Veettukku vanthadhai Odum megangal sollaadho
Chorus: Mummy mummy
TMS: Kadal kadanthirukkum Kulamagal nenjam Ananthaththaalae thullaadho
Chorus: Mummy mummy

PS: Oru naal varuvaal mummy mummy Vaznthiruppom adhai nambi nambi
Annaiyin vadivam mummy mummy
TMS: Aanaalum aval kanni
PS: Mummy mummy mummy

Song Details

Movie Name Velli Vizha
Director K. Balachandero
Stars Gemini Ganesan, Jayanthi, Vanisri, Srividya, Thengai Srinivasan, Manorama
Singers T.M. Soundararajan, P. Susheela
Lyricist Vaali
Musician V. Kumar
Year 1972

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***