Sunday, December 20, 2020

Nayagan Vadivai Song lyrics in Tamil

 Nayagan Vadivai Song lyrics in Tamil

நாயகன் வடிவை நான் பார்த்தேன்
நாயகன் வடிவை நான் பார்த்தேன் நல்ல நாடகம் ஆடிடும் விழி பார்த்தேன்
நல்ல நாடகம் ஆடிடும் விழி பார்த்தேன்
தாயினும் கருணை மனம் பார்த்தேன்
தாயினும் கருணை மனம் பார்த்தேன் தலைவனுக்கே என்னை தந்து விட்டேன்
அந்த தலைவனுக்கே என்னை தந்து விட்டேன்
நாயகன் வடிவை நான் பார்த்தேன்

பிறப்பின் காரணம் அறிந்தேனே பெண்மையின் மேன்மையைப் புரிந்தேனே
பிறப்பின் காரணம் அறிந்தேனே பெண்மையின் மேன்மையைப் புரிந்தேனே
சிறப்பின் இல்லறம் உணர்ந்தேனே சிறப்பின் இல்லறம் உணர்ந்தேனே
உந்தன் சேவையில் நல்லறம் கண்டேனே
உந்தன் சேவையில் நல்லறம் கண்டேனே
நாயகன் வடிவை நான் பார்த்தேன்

சத்தியம் என்பது கணவன் அதில் தத்துவம் என்பது மனைவி
சத்தியம் என்பது கணவன் அதில் தத்துவம் என்பது மனைவி
உத்தமம் என்பது வாழ்வு உத்தமம் என்பது வாழ்வு
அதை உணர்ந்தவர்க்கில்லை என்றும் தாழ்வு
அதை உணர்ந்தவர்க்கில்லை என்றும் தாழ்வு

நாயகன் வடிவை நான் பார்த்தேன் நல்ல நாடகம் ஆடிடும் விழி பார்த்தேன்
தாயினும் கருணை மனம் பார்த்தேன் தலைவனுக்கே என்னை தந்து விட்டேன்
அந்த தலைவனுக்கே என்னை தந்து விட்டேன்
நாயகன் வடிவை நான் பார்த்தேன்

Lyrics in English

Naayagan vadivai naan paarthen
Naayagan vadivai naan paarthen Nalla naadagam aadidum vizhi paarthen
Nalla naadagam aadidum vizhi paarthen
Thaayinum karunai manam paarthen
Thaayinum karunai manam paarthen Thalaivanukkae ennai thandhu vitten
Andha thalaivanukkae ennai thandhu vitten
Naayagan vadivai naan paarthen

Pirappin kaaranam arindhenae Penmaiyin maenmaiyai purindhaenae
Pirappin kaaranam arindhenae Penmaiyin maenmaiyai purindhaenae
Sirappin illaram unarndhenae Sirappin illaram unarndhenae
Undhan saevaiyil nallaram kandenae
Undhan saevaiyil nallaram kandenae
Naayagan vadivai naan paarthen

Sathiyam enbathu kanavan Adhil thathuvam enbathu manaivi
Sathiyam enbathu kanavan Adhil thathuvam enbathu manaivi
Uthamam enbathu vaazhvu Uthamam enbathu vaazhvu
Adhai unarnthavarkkillai endrum thaazhvu
Adhai unarnthavarkkillai endrum thaazhvu

Naayagan vadivai naan paarthen Nalla naadagam aadidum vizhi paarthen
Thaayinum karunai manam paarthen Thalaivanukkae ennai thandhu vitten
Andha thalaivanukkae ennai thandhu vitten
Naayagan vadivai naan paarthen

Song Details

Movie Name Karaikkal Ammaiyar
Director A.P. Nagarajan
Stars K.B. Sundarambal, R. Muthuraman, Lakshmi, Sivakumar, Srividya, Kumari Padmini, Suruli Rajan, Manorama
Singers P. Susheela
Lyricist Kannadasan
Musician Kunnakudi Vaidyanathan
Year 1973

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***