Sunday, December 20, 2020

Ulagamengum Nee Iruppai Song lyrics in Tamil

உலகமெங்கும் நீ இருப்பாய் சிவபெருமானே
உலகமெங்கும் நீ இருப்பாய் சிவபெருமானே
நல்ல உள்ளமெல்லாம் மலர்ந்திருப்பாய் சிவபெருமானே
நல்ல உள்ளமெல்லாம் மலர்ந்திருப்பாய் சிவபெருமானே ஏ சிவபெருமானே

கலைகளிலே கலந்திருப்பாய் சிவபெருமானே
கலைகளிலே கலந்திருப்பாய் சிவபெருமானே
காணும் காட்சியிலும் நிறைந்திருப்பாய் சிவபெருமானே
காணும் காட்சியிலும் நிறைந்திருப்பாய் சிவபெருமானே

உலகமெங்கும் நீ இருப்பாய் சிவபெருமானே
நல்ல உள்ளமெல்லாம் மலர்ந்திருப்பாய் சிவபெருமானே ஏ சிவபெருமானே

கற்பனையில் உன் வடிவம் காணவராது
கற்பனையில் உன் வடிவம் காணவராது
வெறும் கனவுகளில் உன் அருளும் கூட வராது
கனவுகளில் உன் அருளும் கூட வராது
அற்புதங்கள் செய்வதிலும் பக்தி வராது
அற்புதங்கள் செய்வதிலும் பக்தி வராது
உந்தன் அடியவராய் இருப்பவர்க்கே துன்பம் வராது
உந்தன் அடியவராய் இருப்பவர்க்கே துன்பம் வராது

உலகமெங்கும் நீ இருப்பாய் சிவபெருமானே
நல்ல உள்ளமெல்லாம் மலர்ந்திருப்பாய் சிவபெருமானே ஏ சிவபெருமானே

செங்கரும்பில் எங்கிருந்து சர்க்கரை வைத்தாய்

சுவை சேர்த்து வரும் மாங்கனியை என்று படைத்தாய்

வேப்பிலை கசப்பதற்கு என்ன கொடுத்தாய்
வேப்பிலை கசப்பதற்கு என்ன கொடுத்தாய்
இந்த விளையாட்டைக் காட்டி எம்மை மயங்க வைத்தாய்
எம்மை மயங்க வைத்தாய்
இந்த விளையாட்டைக் காட்டி எம்மை மயங்க வைத்தாய்
எம்மை மயங்க வைத்தாய்

உலகமெங்கும் நீ இருப்பாய் சிவபெருமானே
நல்ல உள்ளமெல்லாம் மலர்ந்திருப்பாய் சிவபெருமானே
உலகமெங்கும் நீ இருப்பாய் சிவபெருமானே
நல்ல உள்ளமெல்லாம் மலர்ந்திருப்பாய் சிவபெருமானே ஏ சிவபெருமானே

Lyrics in English

Ulagamengum nee iruppai siva perumaanae
Ulagamengum nee iruppai siva perumaanae
Nalla ullamellaam malarnthiruppai sivaperumaanae
Nalla ullamellaam malarnthiruppai sivaperumaanae ae Sivaperumaanae

Kalaigalailae kalanthiruppai sivaperumaanae

Kaanum kaatchiyilum nirainthiruppai sivaperumaanae
Kaanum kaatchiyilum nirainthiruppai sivaperumaanae

Ulagamengum nee iruppai siva perumaanae
Nalla ullamellaam malarnthiruppai sivaperumaanae ae Sivaperumaanae

Karpanaiyil un vadivam kaana varaadhu
Karpanaiyil un vadivam kaana varaadhu
Verum kanavugalil un arulum kooda varaadhu
Kanavugalil un arulum kooda varaadhu
Arpudhangal seivadhilum bhakthi varaadhu

Undhan adiyavaraai iruppavarkkae thunbam varaadhu
Undhan adiyavaraai iruppavarkkae thunbam varaadhu

Ulagamengum nee iruppai siva perumaanae
Nalla ullamellaam malarnthiruppai sivaperumaanae ae Sivaperumaanae

Sengarumbil engirunthu sarkkarai vaithaai

Suvai serthu varum maanganiyai endru padaithaai

Vaeppillai kasappatharkku enna koduthaai

Indha vilaiyattai kaatti emmmai mayanga vaithaai
Emmmai mayanga vaithaai
Indha vilaiyattai kaatti emmmai mayanga vaithaai
Emmmai mayanga vaithaai

Ulagamengum nee iruppai siva perumaanae
Nalla ullamellaam malarnthiruppai sivaperumaanae
Ulagamengum nee iruppai siva perumaanae
Nalla ullamellaam malarnthiruppai sivaperumaanae ae Sivaperumaanae

Song Details

Movie Name Karaikkal Ammaiyar
Director A.P. Nagarajan
Stars K.B. Sundarambal, R. Muthuraman, Lakshmi, Sivakumar, Srividya, Kumari Padmini, Suruli Rajan, Manorama
Singers P. Susheela
Lyricist Kannadasan
Musician Kunnakudi Vaidyanathan
Year 1973

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***