Monday, December 14, 2020

Napathu Vayathil Nai Song lyrics in Tamil

நாப்பது வயதில் நாய் குணம் அதை நாம்தான் தெரிஞ்சு நடக்கணும்
அறுபது வயதில் சேய் குணம் அப்ப அனுசரிச்சு நாம் அணைக்கணும்

நேரத்துக்கு ஒரு புத்தி இருக்கும் நிமிஷத்துக்கு ஒரு பேச்சிருக்கும்

எடுத்ததற்கெல்லாம் கோபம் வரும் கண்ணில் எள்ளும் கொள்ளும் வெடிச்சிருக்கும்
எடுத்ததற்கெல்லாம் கோபம் வரும் கண்ணில் எள்ளும் கொள்ளும் வெடிச்சிருக்கும்
நாப்பது வயதில் நாய் குணம் அதை நாம்தான் தெரிஞ்சு நடக்கணும்
அறுபது வயதில் சேய் குணம் அப்ப அனுசரிச்சு நாம் அணைக்கணும்

எல்லோர் வாழ்க்கையும் நாடகம்தான் இருக்கிற வரையில ஆடணும்தான்

நாப்பதுதான் அதில் இடைவேளை கொஞ்சம் நரையும் பிறையும் வரும்வேளை
நாப்பது வயதில் நாய் குணம் அதை நாம்தான் தெரிஞ்சு நடக்கணும்
அறுபது வயதில் சேய் குணம் அப்ப அனுசரிச்சு நாம் அணைக்கணும்

நாப்பது வந்தால் வெள்ளெழுத்து அது யாருக்கும் உள்ள தலையெழுத்து

நீங்களும் நானும் கூட்டெழுத்து இது ஆண்டவன் எழுதி போட்டெழுத்து

தாயார் சுமையோ சில மாதம் தகப்பன் சுமையோ பல காலம்

சுமப்பவன் தானே சம்சாரி இதை சுமையாய் நினைப்பவன் சந்நியாசி
நாப்பது வயதில் நாய் குணம் அதை நாம்தான் தெரிஞ்சு நடக்கணும்
அறுபது வயதில் சேய் குணம் அப்ப அனுசரிச்சு நாம் அணைக்கணும்

ஆண்டவன் சலிச்சால் படைப்பேது ஆருயிர்க்கெல்லாம் பிழைப்பேது

வீட்டுக்கு வீடு வாசப்படி இதை உணர்ந்தே வாழணும் நல்லபடி

குடும்பத்தை நீங்க நேசிக்கணும் குழந்தைங்க கூட பேசிக்கணும்
கோபத்தை கொஞ்சம் அடக்கிக்கணும் நீங்க கொல்லுனு சிரிச்சிட பழகிக்கணும்
ஹஹஹஹஹா

நாப்பது வயதில் நாய் குணம் அதை நாம்தான் தெரிஞ்சு நடக்கணும்
அறுபது வயதில் சேய் குணம் அப்ப அனுசரிச்சு நாம் அணைக்கணும்

Lyrics in English

Narpadhu vayadhil naai gunam Adhai naam thaan therinju nadakkanum
Arubadhu vayadhil saei gunam Appa anusarichu naam anaikkanum

Neratthukku oru buthi irukkum Nimishathukku oru pechirukkum

Eduthadharkkellaam kobam varum Kannil ellum kollum vedichirukkum
Eduthadharkkellaam kobam varum Kannil ellum kollum vedichirukkum
Narpadhu vayadhil naai gunam Adhai naam thaan therinju nadakkanum
Arubadhu vayadhil saei gunam Appa anusarichu naam anaikkanum

Ellor vaazhkkaiyum naadagam thaan Irukkira varaiyil aadanum thaan

Narpadhu vandhaal vel ezhuthu Adhu yaarukkum ulla thalai ezhuthu

Neengalum naanum koottezhuthu Idhu aandavan ezhudhi pottezhuthu

Thaayaar sumaiyo sila maadham Thagappan sumaiyo pala kaalam

Sumappavan thaanae samsaari Idhai sumaiyaai ninaippavan sanyaasi
Narpadhu vayadhil naai gunam Adhai naam thaan therinju nadakkanum
Arubadhu vayadhil saei gunam Appa anusarichu naam anaikkanum

Aandavan salichaal padaippaedhu Aaruyirkkellaam pizhaippaedhu

Veettukku veedu vaasappadi Idhai unarndhae vaazhanum nalla padi

Kudumbathai neenga nesikkanum Kuzhandhainga kooda pesikkanum
Kobathai konjam adakkikkanum Neenga kollunnu sirichida pazhaghikkanum
Hahahahahaha

Narpadhu vayadhil naai gunam Adhai naam thaan therinju nadakkanum
Arubadhu vayadhil saei gunam Appa anusarichu naam anaikkanum

Song Details

Movie Name Bharatha Vilas
Director A.C. Tirulokchandar
Stars Sivaji Ganesan, K. R. Vijaya, Major Sundarrajan, Devika, V. K. Ramasamy, M. R. R. Vasu, Manorama, Rajasulochana, Shashikumar, Sivakumar, Jayasudha, Jayachitra
Singers P. Susheela
Lyricist Vaali
Musician M.S. Viswanathan
Year 1973

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***