Sunday, December 13, 2020

Min Mini Poochigal Song lyrics in Tamil

 Min Mini Poochigal Song lyrics in Tamil

மின்மினிப் பூச்சிகள் கண்களில் தென்படும்
மின்மினிப் பூச்சிகள் கண்களில் தென்படும் யூ ஆர் ரியல் கேர்ள்
பொன்மணிக் கன்னமோ புன்னகை வண்ணமோ
பொன்மணிக் கன்னமோ புன்னகை வண்ணமோ யூ ஆர் ஒய்ட் பெல்

மின்மினிப் பூச்சிகள் கண்களில் தென்படும் யூ ஆர் ரியல் கேர்ள்
பொன்மணிக் கன்னமோ புன்னகை வண்ணமோ யூ ஆர் ஒய்ட் பெல்

போ போ என்று வெட்கம் என்னை விட்டுச் சென்றது
வா வா என்று ஆசை என்னை பற்றிக் கொண்டது
போ போ என்று வெட்கம் என்னை விட்டுச் சென்றது
வா வா என்று ஆசை என்னை பற்றிக் கொண்டது
பஞ்சணை மந்திரம் பற்பல தந்திரம் பழகிடும் யவ்வனம் என்ன சொல்ல
என்னைக் கொஞ்சம் கிள்ளு மெல்ல
மின்மினிப் பூச்சிகள் கண்களில் தென்படும் யூ ஆர் ரியல் கேர்ள்
பொன்மணிக் கன்னமோ புன்னகை வண்ணமோ யூ ஆர் ஒய்ட் பெல்

காதல் வெள்ளம் கங்கை என்ன பொங்கும் அழகு
ஊடல் என்னும் சங்கமத்தில் வந்து முழுகு
பள்ளியில் அள்ளினால் பந்து போல் துள்ளிடும்
புள்ளிமான் கன்னி நான் செல்லக் குட்டி
வெல்லக் கட்டி வைரப் பெட்டி

மின்மினிப் பூச்சிகள் கண்களில் தென்படும் யூ ஆர் ரியல் கேர்ள்
பொன்மணிக் கன்னமோ புன்னகை வண்ணமோ யூ ஆர் ஒய்ட் பெல்

பாவை என்னும் புத்தகத்தை கையில் எடுத்து
தேவை என்னும் தத்துவத்தை மெல்லப் படித்து
பாவை என்னும் புத்தகத்தை கையில் எடுத்து
தேவை என்னும் தத்துவத்தை மெல்லப் படித்து
முன்னுடல் தொட்டு நீ பின்னுறை மட்டிலும் என்ன தான் அற்புதம்
ஒண்ணு ஒண்ணா என்னிடத்தில் சொல்லு கண்ணா
மின்மினிப் பூச்சிகள் கண்களில் தென்படும்
மின்மினிப் பூச்சிகள் கண்களில் தென்படும் யூ ரியல் கேர்ள்
பொன்மணிக் கன்னமோ புன்னகை வண்ணமோ
பொன்மணிக் கன்னமோ புன்னகை வண்ணமோ யூ ஆர் ஒய்ட் பெல்

Lyrics in English

Minmini poochigal kangalil thenpadum
Minmini poochigal kangalil thenpadum You are real girl
Ponmani kannamo punnagai vannamo
Ponmani kannamo punnagai vannamo You are white bell

Minmini poochigal kangalil thenpadum You are real girl
Ponmani kannamo punnagai vannamo You are white bell

Po po endru Vetkam ennai vittu chendradhu
Vaa vaa endru Aasai ennai pattri kondadhu
Po po endru Vetkam ennai vittu chendradhu
Vaa vaa endru Aasai ennai pattri kondadhu
Panjanai mandhiram parpala thandhiram
Pazhaghidum yavvanam enna solla
Ennai konjam killu mella
Minmini poochigal kangalil thenpadum You are real girl
Ponmani kannamo punnagai vannamo You are white bell

Kaadhal vellam Gangai yenna pongum azhagu
Oodal ennum Sangamathil vandhu muzhugu
Palliyil allinaal pandhu pol thullidum
Pulli maan kanni naan sella kutti
Vella katti vaira petti

Minmini poochigal kangalil thenpadum You are real girl
Ponmani kannamo punnagai vannamo You are white bell

Paavai ennum puthagathai kaiyil eduthu
Thaevai ennum thathuvathai mella padithu
Paavai ennum puthagathai kaiyil eduthu
Thaevai ennum thathuvathai mella padithu
Munnudal thottu nee pinnurai mattilum Enna thaan arpudham
Onnu onnaa ennidathil Sollu kannaa
Minmini poochigal kangalil thenpadum
Minmini poochigal kangalil thenpadum You are real girl
Ponmani kannamo punnagai vannamo
Ponmani kannamo punnagai vannamo You are white bell

Song Details

Movie Name Bharatha Vilas
Director A.C. Tirulokchandar
Stars Sivaji Ganesan, K. R. Vijaya, Major Sundarrajan, Devika, V. K. Ramasamy, M. R. R. Vasu, Manorama, Rajasulochana, Shashikumar, Sivakumar, Jayasudha, Jayachitra
Singers L.R. Eswari
Lyricist Vaali
Musician M.S. Viswanathan
Year 1973

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***