Wednesday, December 2, 2020

Moondru Thamizh Thondriyathum Song lyrics in Tamil

 Moondru Thamizh Thondriyathum Song lyrics in Tamil

PS: மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமோ
மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமோ
நீ மூவேந்தர் வழி வந்த மன்னவனோ
நீ மூவேந்தர் வழி வந்த மன்னவனோ
TMS: நான்கு குணம் சேர்ந்ததும் ஓர் பெண்ணிடமோ
அது நடை பழகி வந்ததென்ன என்னிடமோ
அது நடை பழகி வந்ததென்ன என்னிடமோ என்னிடமோ
நான்கு குணம் சேர்ந்ததும் ஓர் பெண்ணிடமோ

TMS: உதித்தது பார் செங்கதிர்தான் கீழ்த்திசையில்
அதன் ஒளிவெள்ளம் பாய்ந்தது பார் வான்வெளியில்
உதித்தது பார் செங்கதிர்தான் கீழ்த்திசையில்
அதன் ஒளிவெள்ளம் பாய்ந்தது பார் வான்வெளியில்
PS: கதிர் போலே நான் கண்டேன் மன்னன் முகம்
அதன் ஒளியாலே மலரும் நான் செங்கமலம் செங்கமலம்
TMS: மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமோ
PS: நீ மூவேந்தர் வழி வந்த மன்னவனோ

PS: பனிமழையில் நனைந்ததென்ன மலர் விழிகள்
உன்னைப் பார்க்கையிலே பேசிடுமோ கிளிமொழிகள்
பனிமழையில் நனைந்ததென்ன மலர் விழிகள்
உன்னைப் பார்க்கையிலே பேசிடுமோ கிளிமொழிகள்
TMS: இரு கனிகள் காய்த்ததென்ன ஒரு கொடியில்
அது விருந்தெனவே தவழ்ந்ததென்ன என் மடியில்
அது விருந்தெனவே தவழ்ந்ததென்ன என் மடியில் என் மடியில்
PS: மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமோ

TMS: இளநகை தான் நீ எழுதும் சிறுகதையோ
அதன் இடை தோன்றும் நாணம் தான் முன்னுரையோ
இளநகை தான் நீ எழுதும் சிறுகதையோ
அதன் இடை தோன்றும் நாணம் தான் முன்னுரையோ
PS: இடம் தந்தால் நடப்பதெல்லாம் தொடர்கதையோ
அந்த இலக்கியத்தில் விடிந்தால் தான் முடிவுரையோ
TMS: நான்கு குணம் சேர்ந்ததும் ஓர் பெண்ணிடமோ
அது நடை பழகி வந்ததென்ன என்னிடமோ
அது நடை பழகி வந்ததென்ன என்னிடமோ என்னிடமோ
PS: மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமோ
நீ மூவேந்தர் வழி வந்த மன்னவனோ
நீ மூவேந்தர் வழி வந்த மன்னவனோ மன்னவனோ

Lyrics in English

PS: Moondru Thamizh Thondriyathum Unnidamo
Moondru Thamizh Thondriyathum Unnidamo
Nee Moovendar Vazhi Vantha Mannavano
Nee Moovendar Vazhi Vantha Mannavano
TMS: Naangu Kunam Sernthathum Oor Pennidamo
Adhu Nadai Pazhagi Vanthathenna Ennidamo
Adhu Nadai Pazhagi Vanthathenna Ennidamo Ennidamo
Naangu Kunam Sernthathum Oor Pennidamo

TMS: Udhithathu Paar Senkathir Keelthisaiyil
Adhan Olivellam Painthathu Paar Vaanveliyil
Udhithathu Paar Senkathir Keelthisaiyil
Adhan Olivellam Painthathu Paar Vaanveliyil
PS: Kadhir Pole Naan Kanden Mannan Mugam
Adhan Oliyale Malarum Naan Sengamalam Sengamalam
TMS: Moondru Thamizh Thondriyathum Unnidamo
PS: Nee Moovendar Vazhi Vantha Mannavano

PS: Panimalaiyil Nanainthenna Malar Vizhigal
Unnai Paarkaiyile Pesidumo Kilimozhigal
Panimalaiyil Nanainthenna Malar Vizhigal
Unnai Paarkaiyile Pesidumo Kilimozhigal
TMS: Iru Kanigal Kaithathenna Oru Kodiyil
Adhu Virunthenave Thavalnthatheena En Madiyil
Adhu Virunthenave Thavalnthatheena En Madiyil En Madiyil
PS: Moondru Thamizh Thondriyathum Unnidamo

TMS: Ilanagai Than Nee Ezhuthum Sirukathaiyo
Adhan Idai Thondrum Naanam Thaan Munnuraiyo
Ilanagai Than Nee Ezhuthum Sirukathaiyo
Adhan Idai Thondrum Naanam Thaan Munnuraiyo
PS: Idam Thantal Nadapathellam Thodar Kadhaiyo
Antha Ilakiyathil Vidinthal Thaan Mudivuraiyo
TMS: Naangu Kunam Sernthathum Oor Pennidamo
Adhu Nadai Pazhagi Vanthathenna Ennidamo
Adhu Nadai Pazhagi Vanthathenna Ennidamo Ennidamo
PS: Moondru Thamizh Thondriyathum Unnidamo
Nee Moovendar Vazhi Vantha Mannavano
Nee Moovendar Vazhi Vantha Mannavano Mannavano

Song Details

Movie Name Pillaiyo Pillai
Director R. Krishnan, S. Panju
Stars Mu.Ka. Muthu, Lakshmi, C.R. Vijayakumari, M.R.R. Vasu, Nagesh, Sachu
Singers T.M. Soundararajan, P. Susheela
Lyricist Vaali
Musician M.S. Viswanathan
Year 1972

1 comment :

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***