Friday, November 27, 2020

Nee Thottal Engum Song lyrics in Tamil

 Nee Thottal Engum Song lyrics in Tamil

PS: நீ தொட்டால் எங்கும் பொன்னாகுமே என்மேனி என்னாகுமோ
TMS: ஒன்று பத்து நூறு யோகம் உன்னாலே உண்டானதோ
PS: தொட்டால் எங்கும் பொன்னாகுமே என்மேனி என்னாகுமோ
TMS: ஒன்று பத்து நூறு யோகம் உன்னாலே உண்டானதோ
PS: தொட்டால் எங்கும் பொன்னாகுமே என்மேனி என்னாகுமோ

PS: நேற்று நடந்ததற்கு இன்று பாராட்டவா
TMS: இங்கு தாலாட்டு பள்ளியில் பாராட்டு யாவும் நீ காட்டும் சுகமல்லவா
PS: நேற்று நடந்ததற்கு இன்று பாராட்டவா
TMS: இங்கு தாலாட்டு பள்ளியில் பாராட்டு யாவும் நீ காட்டும் சுகமல்லவா
PS: என்னை பெண்ணாக்கி நீ தந்த இன்பங்கள் என்னென்ன நான் சொல்லவா
TMS: அன்று கண்ணாடி முன்னாடி நான் கண்ட கோலங்கள் இன்று வேரல்லவோ
PS: நீ தொட்டால் எங்கும் பொன்னாகுமே என்மேனி என்னாகுமோ
TMS: ஒன்று பத்து நூறு யோகம் உன்னாலே உண்டானதோ 

TMS: கட்டில் இருக்கின்றதே தொட்டில் எப்போதம்மா
PS: கட்டில் கொண்டாட காவியம் பண்பாட தொட்டில் உறவாட பிள்ளை வரும்
TMS: இங்கு நான் கொண்ட முத்தங்கள் அப்போது பிள்ளைக்கு போய் விடுமோ
PS: இந்த பிள்ளைக்கு மிச்சம் மீதி இல்லாமல் போய் விடுமோ

TMS: நீ தொட்டால் எங்கும் பொன்னாகுமே என்மேனி என்னாகுமோ
PS: ஒன்று, பத்து நூறு யோகம் உன்னாலே உண்டானதோ
Both: தொட்டால் எங்கும் பொன்னாகுமே என்மேனி என்னாகுமோ

Lyrics in English

PS: Nee Thottal Engum Ponnagume Enmeni Ennagumo
TMS: Ontru Pathu Nooru Yogam Unnale Undanatho
PS: Thottal Engum Ponnagume Enmeni Ennagumo
TMS: Ontru Pathu Nooru Yogam Unnale Undanatho
PS: Thottal Engum Ponnagume Enmeni Ennagumo

PS: Netru Nadantharku Indru Paaratavaa
TMS: Ingu Thaalatu Palliyil Paradu Yaavum nee Kaatum Sugamallava
PS: Netru Nadantharku Indru Paaratavaa
TMS: Ingu Thaalatu Palliyil Paradu Yaavum nee Kaatum Sugamallava
PS: Ennai Pennaaki Nee Thantha Inbangal Ennenna Naan Sollavo
TMS: Andru Kannadi Munnadi Naan Kanda Kolangal Indru Verallavo
PS: Nee Thottal Engum Ponnagume Enmeni Ennagumo
TMS: Ontru Pathu Nooru Yogam Unnale Undanatho

TMS: Kattil Irukintrathe Thottil Eppothamma
PS: Kattil Kondata Kaviyam Panpaada Thottil Uravada Pillai Varum
TMS: Ingu Naan Konda Muthangal Appothu Pillaiku Poi Vidumo
PS: Intha Pillaiku Micham Meethi Illamal Poi Vidumo

TMS: Nee Thottal Engum Ponnagume Enmeni Ennagumo
PS: Ontru Pathu Nooru Yogam Unnale Undanatho
Both: Thottal Engum Ponnagume Enmeni Ennagumo

Song Details

Movie Name Nalla Neram
Director M.A. Thirumugam
Stars M.G. Ramachandran, K.R. Vijaya, Nagesh, Thengai Srinivasan, Sachu
Singers T.M. Soundararajan, P. Susheela
Lyricist Kannadasan
Musician K.V. Mahadevan
Year 1972

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***