Tuesday, November 24, 2020
Indru Vantha Intha Mayakam Song lyrics in Tamil
By
தமிழன்
@
11/24/2020
Indru Vantha Intha Mayakam Song lyrics in Tamil
இன்று வந்த இந்த மயக்கம்
என்னை எங்கெங்கோ கொண்டு போகுதம்மா
இன்று வந்த இந்த மயக்கம்
என்னை எங்கெங்கோ கொண்டு போகுதம்மா
பட்டுமேனி பந்துபோல துள்ள
நீ பக்கம் வந்து அள்ள வேணும் மெல்ல
பட்டுமேனி பந்துபோல துள்ள
நீ பக்கம் வந்து அள்ள வேணும் மெல்ல
இன்று வந்த இந்த மயக்கம்
என்னை எங்கெங்கோ கொண்டு போகுதம்மா
எங்கெங்கு வந்தால் என்னென்ன இன்பம் அங்கங்கு தர வேண்டும்
என் நிழல்லாக
அங்கங்கள் முழுதும் சந்தங்கள் எழுதும் ஆனந்தம் பெற வேண்டும்
உன் பரிசாக
எங்கெங்கு வந்தால் என்னென்ன இன்பம் அங்கங்கு தர வேண்டும்
என் நிழல்லாக
அங்கங்கள் முழுதும் சந்தங்கள் எழுதும் ஆனந்தம் பெற வேண்டும்
உன் பரிசாக
கையோடு பூவாட்டம் எடுத்து
என்னை மெய்யோடு மெய்யாக அணைத்து
கையேடு பூவாட்டம் எடுத்து
என்னை மெய்யோடு மெய்யாக அணைத்து
அஞ்சாறு சின்னங்கள் கொடுத்து நெஞ்சில் ஆனந்த கீதத்தை எழுது
நெஞ்சில் ஆனந்த கீதத்தை எழுது
இன்று வந்த இந்த மயக்கம்
என்னை எங்கெங்கோ கொண்டு போகுதம்மா
தட்டாமல் திறக்கும் கேளாமல் கொடுக்கும் எந்நாளும் உனதல்லவோ
என் இள நெஞ்சம்
துயில்லாமல் இருக்கும் துணைத் தேடி தவிக்கும் பெண் பாவை மனமல்லவோ
உன் மலர் மஞ்சம்
தட்டாமல் திறக்கும் கேளாமல் கொடுக்கும் எந்நாளும் உனதல்லவோ
என் இள நெஞ்சம்
துயில்லாமல் இருக்கும் துணைத் தேடி தவிக்கும் பெண் பாவை மனமல்லவோ
உன் மலர் மஞ்சம்
சொல்லாமல் கொள்ளாமல் பெறலாம் இந்த சொர்க்கத்தை நீ தேடி வரலாம்
முன்னூறு முத்தாரம் இடலாம் அதில் என் பங்கு சரிபாதி எனலாம்
அதில் என் பங்கு சரிபாதி எனலாம்
இன்று வந்த இந்த மயக்கம்
என்னை எங்கெங்கோ கொண்டு போகுதம்மா
பட்டுமேனி பந்துபோல துள்ள
நீ பக்கம் வந்து அள்ள வேணும் மெல்ல
இன்று வந்த இந்த மயக்கம்
என்னை எங்கெங்கோ கொண்டு போகுதம்மா
Lyrics in English
Indru vandha indha mayakkam
Ennai engengo kondu pogudhammaa
Indru vandha indha mayakkam
Ennai engengo kondu pogudhammaa
Pattu maeni pandhu pola thulla
Nee pakkam vandhu alla venum mella
Pattu maeni pandhu pola thulla
Nee pakkam vandhu alla venum mella
Indru vandha indha mayakkam
Ennai engengo kondu pogudhammaa
Engengu thottaal ennenna inbam Angangu thoda vendum
kai pathamaaga
Angangal muzhudhum sandhangal ezhudhum Aanandham pera vendum
un parisaaga
Engengu thottaal ennenna inbam Angangu thoda vendum
kai pathamaaga
Angangal muzhudhum sandhangal ezhudhum Aanandham pera vendum
un parisaaga
Kaiyodu poovaattam eduthu Ennai meiyodu meiyaaga anaithu
Kaiyodu poovaattam eduthu Ennai meiyodu meiyaaga anaithu
Anjaaru sinnangal koduthu Andha aarambha paadathai nadathu
Andha aarambha paadathai nadathu
Indru vandha indha mayakkam Ennai engengo kondu pogudhammaa
Thattaamal thirakkum Kelaamal kodukkum Ennaalum unadhallavo
En ila nenjam
Thuyilaamal irukkum Thunai thaedi thavikkum Penn paavai manamallavo
Un malar manjam
Thattaamal thirakkum Kelaamal kodukkum Ennaalum unadhallavo
En ila nenjam
Thuyilaamal irukkum Thunai thaedi thavikkum Penn paavai manamallavo
Un malar manjam
Sollaamal kollaamal peralaam Indha sorgathai nee thedi varalaam
Munnooru muthaaram idalaam Adhil en pangu sari paadhi enalaam
Adhil en pangu sari paadhi enalaam
Indru vandha indha mayakkam Ennai engengo kondu pogudhammaa
Pattu maeni pandhu pola thulla
Nee pakkam vandhu alla venum mella
Indru vandha indha mayakkam Ennai engengo kondu pogudhammaa
Song Details |
|
---|---|
Movie Name | Kasethan Kadavulada |
Director | Chitralaya Gopu |
Stars | R. Muthuraman, Lakshmi, Thengai Srinivasan, Srikanth, Manorama, Venniradai Moorthy, Rama Prabha, Suruli Rajan, Jayakumari |
Singers | P. Susheela |
Lyricist | Vaali |
Musician | M.S. Viswanathan |
Year | 1972 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***