Monday, October 19, 2020

Pambai Udukkai Katti Song Lyrics in Tamil

 Pambai Udukkai Katti Song Lyrics in Tamil

TMS: கொல்லி மலை காட்டுக்குள்ளே குள்ள நரி கூட்டமடி
குள்ள நரி கூட்டத்திலே புள்ளி மான் நிக்குதடி
கன்னி வெச்சு வலை விரிச்சா சின்ன மான் சிக்குமடியே போடு

TMS: பாம்பை உடுக்கை கொட்டி பரிவாட்டம் மேலே கட்டி
தங்க ரதம் போலே ஆடும் வித்தார கள்ளி
எந்தன் தாளத்தையே கேட்டு ஆடு அச்சாரம் சொல்லி ஓஓஓ ஓஓ
பாம்பை உடுக்கை கொட்டி பரிவாட்டம் மேலே கட்டி
தங்க ரதம் போலே ஆடும் வித்தார கள்ளி
எந்தன் தாளத்தையே கேட்டு ஆடு அச்சாரம் சொல்லி
Chorus: ஓஓஓ ஓஓ

PS: கச்சை சலங்கை கட்டி கை தாளம் மேளம் கொட்டி

PS: கச்சை சலங்கை கட்டி கை தாளம் மேளம் கொட்டி
அச்சாரம் ஏர்த்து கொள்ளும் ஆச மச்சான்
எந்தன் ஆட்டத்தை பாத்து தானே நேசம் வச்சான்
பாம்பை உடுக்கை கொட்டி பரிவாட்டம் மேலே கட்டி
சிங்க குட்டி போலே ஆடும் செவந்த மச்சானே
இந்த சேலைக்கேத்த ஜோடி நீயே பாடு மச்சானே

TMS: கன்னகோல் போடுவதற்கும் காதல் போர் செய்வதற்கும்
Chorus: தந்தன தையா தான தந்தன தையா தான தந்தன
TMS: கன்னகோல் போடுவதற்கும் காதல் போர் செய்வதற்கும்
களம் என்று பேரு வந்த காரணம் என்ன
கட்டு கதை எல்லாம் அளக்காமல் கூறடி நின்னு

PS: ராத்திரி நேரம் யாரும் பார்த்திடா வண்ணம்
ராத்திரி நேரம் யாரும் பார்த்திடா வண்ணம்
அந்த ரகசியம் நடப்பதாலே பேருமே வைத்தார்
அந்த ராஜா தான் களம் என்று ஊரிலே சொன்னார்
பாம்பை உடுக்கை கொட்டி பரிவாட்டம் மேலே கட்டி
சிங்க குட்டி போலே ஆடும் செவந்த மச்சானே
TMS: எந்தன் தாளத்தையே கேட்டு ஆடு அச்சாரம் சொல்லி

TMS: ஏழு எட்டு பிள்ள பெத்து ஏழையாய் ஆகி விட்டு
Chorus: தந்தன தையா தான தந்தன தையா தான தந்தன
TMS: ஏழு எட்டு பிள்ள பெத்து ஏழையாய் ஆகி விட்டு
வாழாம வாடுறானா ரோட்டுல நின்னு
அந்த வாட்டத்த தீர்ப்பதற்கு கூறனும் ஒன்னு
PS: கணக்காக ஒன்னு ரெண்டு கட்சிதமாக பெத்து
கணக்காக ஒன்னு ரெண்டு கட்சிதமாக பெத்து
படுக்கை தனை சுத்தி வைக்க வேணும் மச்சானே
பின்னால் அதுக்காக சொத்து சுகம் சேரும் மச்சானே
TMS: பாம்பை உடுக்கை கொட்டி பரிவாட்டம் மேலே கட்டி
தங்க ரதம் போலே ஆடும் வித்தார கள்ளி
எந்தன் தாளத்தையே கேட்டு ஆடு அச்சாரம் சொல்லி ஓ ஓஓ ஓஓ

Lyrics in English

TMS: Kolli malai kaattukullae Kulla nari koottamadi
Kulla nari koottathilae Pulli maan nikkuthadi
Kanni vechu vala viricha Chinna maan sikkumadi podu

TMS: Pambai udukkai kotti Parivattam melae katti
Thangaratham polae aadum Vithaara kalli
Enthan thaalaththaiyae Kettu aadum achchaaram solli Ho ho ho
Pambai udukkai kotti Parivattam melae katti
Thangaratham polae aadum Vithaara kalli
Enthan thaalaththaiyae Kettu aadu achchaaram solli
Chorus: Ho ho ho

PS: Kachchai salangai katti Kai thaalam melam kotti

PS: Kachchai salangai katti Kai thaalam melam kotti
Achchaaram yerthu kollum aasa machaan
Enthan aattathae paathu thaanae Nesam vechaan
Pambai udukkai kotti Parivattam melae katti
Singakutti polae aadum Sevantha machaanae
Intha selaikkeththa Jodi neeyae paadu machaanae

TMS: Kannakol poduvatharkkum Kaathal por seivatharkkum
Chorus: Thanthana thaiyya thaana thanthana Thanthana thaiyya thaana thanthana
TMS: Kannakol poduvatharkkum Kaathal por seivatharkkum
Kalam endru peru vantha karanam enna
Kattu kathai ellaam alakkaamal Kooradi ninnu

PS: Rathiri neram Yaarum paarthidaa vannam
Rathiri neram Yaarum paarthidaa vannam
Antha ragasiyam nadappathaalae Perumae vaithaar
Antha raaja thaan kalam endru Oorilae sonnaar
Pambai udukkai kotti Parivattam melae katti
Singakutti polae aadum Sevantha machaanae
TMS: Enthan thaalaththaiyae Kettu aadu achchaaram solli

TMS: Ezhu ettu pilla peththu Ezhayaai aagivittu
Chorus: Thanthana thaiyya thaana thanthana Thanthana thaiyya thaana thanthana
TMS: Ezhu ettu pilla peththu Ezhayaai aagivittu
Vaazhaama vaaduraana rottula ninnu
Antha vaattatha theerpatharkku Kooranum onnu
PS: Kanakkaaga onnu rendu Kachithamaaga peththu
Kanakkaaga onnu rendu Kachithamaaga peththu
Padukkai thanai suththi Vaikka venum machaane
Pinnaal athukkaaga Soththu sugam serum machaanae
TMS: Pambai udukkai kotti Parivattam melae katti
Thangaratham polae aadum Vithaara kalli
Eenthan thaalaththaiyae Kettu aadu achchaaram solli Ohhh oo ooo

Song Details

Movie Name Rickshawkaran
Stars M.G. Ramachandran, Manjula, Padmini, Cho, Thengai Srinivasan
Singers T.M. Soundararajan, P. Susheela
Lyricist Avinasi Mani
Musician M.S. Viswanathan
Year 1971

1 comment :

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***