Wednesday, May 13, 2020

Vetkam Kollalama Song Lyrics in Tamil

Vetkam Kollalama Song Lyrics in Tamil

TMS: வெட்கம் கொள்ளலாமா இன்னும் விலகி போகலாமா
உன் விருப்பம் சொல்லலாமே ஏ ஏ ஏ ஹோய்
PS: ஓஓஓ சிரித்து பேசலாமே கண்கள் சேர்ந்து பாடலாமே
கொஞ்சம் பொறுமை காட்டலாமே ஏ ஏ ஏ ஹோய்
TMS: ஓஓஓ வெட்கம் கொள்ளலாமா

TMS: வளையலாக நான் உருவம் மாறி உன் கையை கொஞ்சவா
PS: ஆஆஆ
TMS: வாசம் பொங்கிடும் உனது கூந்தலில் பூவாய் மின்னவா ஆஆஆ
PS: ஓஓஓ வேகம் கொள்ளலாமா நாம் வரம்பை மீறலாமா
TMS: ஆஆஆ
PS: வேளை வந்த பின்னே அந்த விருந்தை நடத்தலாமே ஏ ஏ ஏ
TMS: வெட்கம் கொள்ளலாமா இன்னும் விலகி போகலாமா
உன் விருப்பம் சொல்லலாமே ஏ ஏ ஏ ஹோய்
PS: ஓஓஓ சிரித்து பேசலாமே கண்கள் சேர்ந்து பாடலாமே
கொஞ்சம் பொறுமை காட்டலாமே ஏ ஏ ஏ ஹோய்

PS: ஆசை என்பது அளவு மீறினால் நன்மை கிடைக்குமா
TMS: ஆஆஆ
PS: அச்சம் இன்றி நாம் நடக்க எண்ணினால் நம் வாழ்க்கை இனிக்குமா ஆஆஆ
TMS: ஓஓஓ பருவம் தீரலாமா
PS: நல்ல பண்பை மறக்கலாமா
TMS: பருவம் தீரலாமா
PS: நல்ல பண்பை மறக்கலாமா
TMS: விட்டுத்தான் கொடுப்போமே
PS: தாலி கட்டித்தான் முடிப்போமே
TMS: கொஞ்சம் விட்டுத்தான் கொடுப்போமே
PS: தாலி கட்டித்தான் முடிப்போமே ஏ ஏ ஏ ஹோய்

Lyrics in English

TMS: Vetkam Kollalama Innum Vilagi Pogalama
Un Virubpam Sollalame A A A Hoi
PS: Ooo Sirithu Pesalame Kangal Sernthu Paadalame
Konjam Porumai Kaatalame A A A Hoi
TMS: Ooo Vetkam Kollalama

TMS: Valaiyalaga Naan Uruvam Maari Un Kaiyai Konjava
PS: Ah aha ah
TMS: Vasam Pongidum Unadhu Koonthalil Poovai Minnava Ah aha ah
PS: Ooo Vegam Kollalama Naam Varambai Meeralama
TMS: Ah aha ah
PS: Velai Vantha Pinne Antha Virunthai Natathalame A A A
TMS: Vetkam Kollalama Innum Vilagi Pogalama
Un Virubpam Sollalame A A A Hoi
PS: Ooo Sirithu Pesalame Kangal Sernthu Paadalame
Konjam Porumai Kaatalame A A A Hoi

PS: Asai Enbathu Alavu Meerinal Nanmai Kidaikuma
TMS: Ah aha ah
PS: Acham Indri Naam Nadaka Enninaal Nam Vazhkai Inikuma Ah aha ah
TMS: Ooo Paruvam Theeralama
PS: Nalla Panbai Marakalama
TMS: Paruvam Theeralama
PS: Nalla Panbai Marakalama
TMS: Vittuthaan Kodupome
PS: Thaali Kattithan Mudipome
TMS: Konjam Vittuthaan Kodupome
PS: Thaali Kattithan Mudipome A A A Hoi

Song Details

Movie Penn Deivam
Stars Jaishankar, Padmin, Lakshmi, R. Muthuraman
Singers T. M. Soundararajan, P. Susheela
Lyrics Aalangudi Somu
Musician V. Kumar
Year 1970

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***