Wednesday, May 13, 2020

Oru Veedu Venduma Song Lyrics in Tamil

Oru Veedu Venduma Song Lyrics in Tamil

PS: ஒரு வீடு வேண்டுமா TMS: எங்கே
PS: அதில் மாடி வேண்டுமா TMS: அங்கே
PS: அந்த வீட்டின் வாசல் கதவு அதைப் பார்த்துப் பார்த்து பழகு
TMS: அதைத் தேடி கொள்ளவா PS: இங்கே
TMS: என்னை மூடிக் கொள்ளவா PS: அங்கே
TMS: அதில் தோட்டம் போட வரவா இல்லை நோட்டம் போட வரவா

PS: இரு பக்கத் தூண்கள் சலவைக்கல் மெருகு கண்ணாடி பதித்திருக்கும்
மண்டபத்தின் நடுவில் நீராடும் மேடை நீயாட இடமிருக்கும்
TMS: குளிர் வீசும் வாடைக்காலம்
குளிர் வீசும் வாடைக்காலம் அதைக் கொண்டாட மஞ்சமிருக்கும்
TMS: அதைத் தேடி கொள்ளவா PS: இங்கே
TMS: என்னை மூடிக் கொள்ளவா PS: அங்கே
TMS: அதில் தோட்டம் போட வரவா இல்லை நோட்டம் போட வரவா

TMS: இலை விட்ட கொடியும் கனி விட்ட மரமும் எப்போதும் சிரித்திருக்கும்
இந்தப்பக்கம் பார்த்து அந்தப் பக்கம் பார்த்தால் எல்லாமே மலர்ந்திருக்கும்
PS: அந்தத் தோட்டம் மல்லிகைக் கூட்டம்
அந்தத் தோட்டம் மல்லிகைக் கூட்டம் எங்கு தொட்டாலும் இன்பமிருக்கும்
PS: ஒரு வீடு வேண்டுமா TMS: எங்கே
PS: அதில் மாடி வேண்டுமா TMS: அங்கே
PS: அந்த வீட்டின் வாசல் கதவு அதைப் பார்த்துப் பார்த்து பழகு

Lyrics in English

PS: Oru Veedu Venduma TMS: Enge
PS: Athil Maadi Venduam TMS: Ange
PS: Antha Veetin Vasal Kathavu Athai Parthu Parthu Pazhagu
TMS: Athai Thedi Kollava PS: Inge
TMS: Ennai Moodi Kollava PS: Ange
TMS: Athil Thootam Poda Varava Illai Nootam Pota Varava

PS: Iru Pakka Thungal Salavaikal Merugu Kannadi Pathinthirukum
Mandapathin Naduvil Neerodum Medai Neeyada Idamirukum
TMS: Kulir Veesum Vaadaikaalam
Kulir Veesum Vaadaikaalam Athai Kondada Manjamirukum
TMS: Athai Thedi Kollava PS: Inge
TMS: Ennai Moodi Kollava PS: Ange
TMS: Athil Thootam Poda Varava Illai Nootam Pota Varava

TMS: Ilai Vitta Kodiyum Kani Vitta Maramum Eppothum Sirithirukum
Intha Pakkam Parthu Antha Pakkam Parthal Ellame Malarnthirukum
PS: Antha Thoodam Malligai Koottam
Antha Thoodam Malligai Koottam Engu Thottalum Inbamirukum
PS: Oru Veedu Venduma TMS: Enge
PS: Athil Maadi Venduam TMS: Ange
PS: Antha Veetin Vasal Kathavu Athai Parthu Parthu Pazhagu

Song Details

Movie Penn Deivam
Stars Jaishankar Padmini Lakshmi R. Muthuraman
Singers T. M. Soundararajan, P. Susheela
Lyrics Kannadasan
Musician V. Kumar
Year 1970

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***