Wednesday, May 13, 2020
Thaai Oru Pakkam Song Lyrics in Tamil
By
தமிழன்
@
5/13/2020
Thaai Oru Pakkam Song Lyrics in Tamil
உறவென்று தனியிரண்டு ஒரு மரத்தில் பழுத்ததம்மா
பிரிவெண்று தல்லென்று அதில் மேல் பட்டு உதிா்ந்ததம்மா
ஒன்று சந்தனக் கிண்ணத்தில் விழுந்ததம்மா
ஒன்று சாக்கடை நீருடன் கலந்ததம்மா
தாய் ஒரு பக்கம் தந்தை ஒரு பக்கம் தவிக்கின்ற கதையேனம்மா
தாய் ஒரு பக்கம் தந்தை ஒரு பக்கம் தவிக்கின்ற கதையேனம்மா
தாளாத துயரில் வாழ்வென்ற பெயரில் தாலாட்டுப் பாடுதம்மா
நெஞ்சம் தனியாக வாடுதம்மா
தாய் ஒரு பக்கம் தந்தை ஒரு பக்கம் தவிக்கின்ற கதையேனம்மா
தான் பெற்ற செல்வம் அருகினிலே தள்ளாடும் தாய் அன்பு கண்களிலே
தான் பெற்ற செல்வம் அருகினிலே தள்ளாடும் தாய் அன்பு கண்களிலே
ஆயா தாவீ அணைத்திட வழி இருந்தும் தாவீ அணைத்திட வழி இருந்தும்
தனதென்று சொல்லிட உரிமையில்லை
இரக்கமில்லா ஆண்டவனே இரக்கமில்லா ஆண்டவனே
ஏன் படைத்தாய் பெண்குலத்தை பெண்குலத்தை பெண்குலத்தை
தாய் ஒரு பக்கம் தந்தை ஒரு பக்கம் தவிக்கின்ற கதையேனம்மா
தாளாத துயரில் வாழ்வென்ற பெயரில் தாலாட்டுப் பாடுதம்மா
நெஞ்சம் தனியாக வாடுதம்மா
Lyrics in English
Uravendru Thanierandu Oru Marathil Pazhuthathamma
Pirivendru Thallendru Adhil Mel Pattu Udhirnthathamma
Ontru Santhana Kinnathil Vizhunthathamma
Ortru Saakadai Neerudan Kalanthathamma
Thaai Oru Pakkam Thanthai Oru Pakkam Thavikintra Kadhaiyen amma
Thaai Oru Pakkam Thanthai Oru Pakkam Thavikintra Kadhaiyen amma
Thaalatha Thuyari Vazhventra Peyari Thaalaadu Paaduthamma
Nenjam Thaniyaga Vaduthamma
Thaai Oru Pakkam Thanthai Oru Pakkam Thavikintra Kadhaiyen amma
Thaan Petra Selvam Aruginile Thalladum Thaai Anbu Kangalile
Thaan Petra Selvam Aruginile Thalladum Thaai Anbu Kangalile
Aaya Thaavi Anaithita Vazhi Irunthum Thaavi Anaithita Vazhi Irunthum
Thanentru Sollida Urimaillai
Irakkamilla Aandavanai Irakkamilla Aandavanai
Yen Padaithai Pennkulathai Pennkulathai Pennkulathai
Thaai Oru Pakkam Thanthai Oru Pakkam Thavikintra Kadhaiyen amma
Thaalatha Thuyari Vazhventra Peyari Thaalaadu Paaduthamma
Nenjam Thaniyaga Vaduthamma
Song Details |
|
---|---|
Movie | Penn Deivam |
Stars | Jaishankar, Padmini, Lakshmi, R. Muthuraman |
Singers | P. Susheela |
Lyrics | Kannadasan |
Musician | V. Kumar |
Year | 1970 |
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***