Thursday, May 28, 2020
Vaanile Mannile Nerile Song Lyrics in Tamil
By
தமிழன்
@
5/28/2020
Vaanile Mannile Nerile Song Lyrics in Tamil
அம்மா வானிலே மண்ணிலே நீரிலே பூவிலே
எல்லாம் நீதானம்மா செல்வம் நீதான் அம்மா
உன் மார்பிலே என்னை தாலாட்டம்மா
உன் மடியிலே என்னை சீராட்டம்மா
வானிலே மண்ணிலே நீரிலே பூவிலே
எல்லாம் நீதானம்மா செல்வம் நீதான் அம்மா
உன் மார்பிலே என்னை தாலாட்டம்மா
உன் மடியிலே என்னை சீராட்டம்மா
சின்ன சின்னமாம் பூக்களிலே தேவி உன் நாட்டியம் கண்டேன் கண்டேன்
சிட்டு கூட்டங்கள் வார்த்தையிலே நீ பாட நான் கேட்டேன்
இலையிலே பிஞ்சிலே காயிலே கனியிலே
எல்லாம் நீதானம்மா செல்வம் நீதான் அம்மா
உன் மார்பிலே என்னை தாலாட்டம்மா
உன் மடியிலே என்னை சீராட்டம்மா அம்மா
நாரைகள் எல்லாம் தவம் செய்யும் நண்டுகள் எல்லாம் நடமாடும்
கோரையும் நாணலும் அசைந்தாடும் கோலங்கள் தேவி உன் விளையாட்டு
மலையிலே மடுவிலே நதியிலே அலையிலே
எல்லாம் நீதானம்மா செல்வம் நீதான் அம்மா
உன் மார்பிலே என்னை தாலாட்டம்மா
உன் மடியிலே என்னை சீராட்டம்மா
உயிர்கள் யாவும் என் சொந்தம் உந்தன் நிழலே என் மஞ்சம்
இயற்க்கை நீயே என் அன்னை
இயற்க்கை நீயே என் அன்னை எங்கும் கண்டேன் நான் உன்னை
கண்ணிலே கனவிலே நெஞ்சிலே நினைவிலே
எல்லாம் நீதானம்மா செல்வம் நீதான் அம்மா
உன் மார்பிலே என்னை தாலாட்டம்மா
உன் மடியிலே என்னை சீராட்டம்மா அம்மா
Lyrics in English
Ammaaa Vaanilae mannilae neerilae poovilae
Ellaam needhaanamma Selvam needhaan amma
Un maarbilae ennai thaalaattamma Un madiyilae ennai seeraattammaa
Vaanilae mannilae neerilae poovilae
Ellaam needhaanamma Selvam needhaan amma
Un maarbilae ennai thaalaattamma Un madiyilae ennai seeraattammaa
Chinnachinnamaam pookalilae Devi un naatiyam kanden kanden
Sittu koottangal vaarthaiyilae Nee paada naa ketten
Ilaiyilae pinjilae kaayilae kaniyilae
Ellaam needhaanamma Selvam needhaan amma
Un maarbilae ennai thaalaattamma
Un madiyilae ennai seeraattammaa ammaaa
Naaraigal ellaam thavam seiyum Nandugal ellaam nadamaadum
Koraiyum naanalum asaindhadum Kolangal devi un vilaiyattu
Malaiyilae maduvilae nadhiyilae alaiyilae
Ellaam needhaanamma Selvam needhaan amma
Un maarbilae ennai thaalaattamma Un madiyilae ennai seeraattammaa
Uyirgal yaavum en sondham Undhan nizhalae en manjam
Iyarkai neeyae en annai
Iyarkai neeyae en annai Engum kanden naan unnai
Kannilae kanavilae nenjilae ninaivilae
Ellaam needhaanamma Selvam needhaan amma
Un maarbilae ennai thaalaattamma
Un madiyilae ennai seeraattammaa ammaa
Song Details |
|
---|---|
Movie | Irulum Oliyum |
Stars | Vanisri, A. V. M. Rajan, R. Muthuraman, Nagesh, Rama Prabha |
Singers | P. Susheela |
Lyrics | Kannadasan |
Musician | K. V. Mahadevan |
Year | 1971 |
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***