Thursday, May 28, 2020
Raathiri Nadanthathai Song Lyrics in Tamil
By
தமிழன்
@
5/28/2020
Raathiri Nadanthathai Song Lyrics in Tamil
ராத்திரி நடந்ததை நெனைச்சாக்க அந்த ரகசியம் எப்படி இனிக்குதம்மா
அம்மா அம்மா அம்மா
ராத்திரி நடந்ததை நெனைச்சாக்க அந்த ரகசியம் எப்படி இனிக்குதம்மா
மாத்திரை போட்டாற்போல் இருக்குதம்மா
ஒரு மந்திரம் சொன்னாற்போல் மயக்குதம்மா
ராத்திரி நடந்ததை நெனைச்சாக்க அந்த ரகசியம் எப்படி இனிக்குதம்மா
பூசை பண்ணும் சாமி ஆசை வைச்ச நேரம்
பூவிரிந்து வாடும் பொண்ணு கொண்ட கோலம்
புல்லுக்கட்டு நினைப்பிலே அள்ளிக்கட்டி அணைக்கவே
எண்ணி எண்ணி ஏங்குதே ஏக்கத்திலே
புல்லுக்கட்டு நினைப்பிலே அள்ளிக்கட்டி அணைக்கவே
எண்ணி எண்ணி ஏங்குதே ஏக்கத்திலே
ராத்திரி நடந்ததை நெனைச்சாக்க அந்த ரகசியம் எப்படி இனிக்குதம்மா
பூ முடிச்ச போதே நான் நினைச்சு பார்த்தேனே
நான் நெனச்சதெல்லாம் நாலு பங்கு மேலே
காயம் பட்ட கிளி ஒண்ணு சாயம் பட்ட முகம் ஒண்ணு
வேணும் இந்த சுகமின்னு குளிக்குதம்மா அம்மா அம்மா அம்மா
ராத்திரி நடந்ததை நெனைச்சாக்க அந்த ரகசியம் எப்படி இனிக்குதம்மா
காடு வெட்டி போட்டு தோட்டமிட்டேன் நானே
கன்னி கொண்ட ராஜா பூப்பறிக்க தானே
ஜோடி ஒண்ணு கலந்தது கோடு ஒண்ணு விழுந்தது
சேவல் சொல்லி விடிந்தது சுகமாக அம்மா அம்மா அம்மா
ராத்திரி நடந்ததை நெனைச்சாக்க அந்த ரகசியம் எப்படி இனிக்குதம்மா
அம்மா அம்மா அம்மம்மா
Lyrics in English
Raathiri Nadanthathai Nenechakka Antha Ragasiyam Eppadi Inikuthamma
Amma Amma Amma
Raathiri Nadanthathai Nenechakka Antha Ragasiyam Eppadi Inikuthamma
Mathirai Pootarpol Irukuthamma Oru Manthiram Sonnarpol Mayakuthamma
Raathiri Nadanthathai Nenechakka Antha Ragasiyam Eppadi Inikuthamma
Poosai Pannum Samy Asai Vacha Neram
Poovirinthu Vaadum Ponnu Konda Kolam
Pullukattu Ninaippile Allikatti Anaikave Enni Enni Yenguthe Yekkathile
Pullukattu Ninaippile Allikatti Anaikave Enni Enni Yenguthe Yekkathile
Raathiri Nadanthathai Nenechakka Antha Ragasiyam Eppadi Inikuthamma
Poo Mudicha Pothe Naan Ninachu Parthene
Naan Nenechathellam Naalu Pangu Mele
Kayampatta Kili Onnu Sayam Patta Mugam Onnu
Venum Intha Sugaminnu Kulikuthamma Amma Amma Amma
Raathiri Nadanthathai Nenechakka Antha Ragasiyam Eppadi Inikuthamma
Kaadu Vetti Pootu Thottamitten Naane Kanni Konda Raja Pooparika Thane
Jodi Onnu Kalanthathu Kodu Onnu Vizhunthathu
Seval Solli Vidinthathu Sugamaaga Amma Amma Amma
Raathiri Nadanthathai Nenechakka Antha Ragasiyam Eppadi Inikuthamma
Amma Amma Ammama
Song Details |
|
---|---|
Movie | Iru Thuruvam |
Stars | Sivaji Ganesan, Padmini, R. Muthuraman, Nagesh, Rajasree |
Singers | P. Susheela |
Lyrics | Kannadasan |
Musician | M. S. Viswanathan |
Year | 1971 |
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***