Sunday, May 17, 2020

Ulagam Pollatha Song Lyrics in Tamil

Ulagam Pollatha Song Lyrics in Tamil

உலகம் பொல்லாத உலகம் எவரும் தொடாத பருவம்
விவரம் சொல்லாமல் புரியும்
இதில் பாதி மட்டும் நீ பார்ப்பதற்கு அதைப் பார்ப்பதுதான் சுகம் உனக்கு

மரத்தில் இல்லாத கனிகள் கனியில் இல்லாத சுவைகள்
சுவைத்தால் விடாத விருந்து விருந்தை விடாமல் அருந்து

ஏழைப் பெண்ணாக பிறந்தேன் இளமைப் பெண்ணாக வளர்ந்தேன்
புதுமைப் பெண்ணாக மலர்ந்தேன் புரட்சி பெண்ணாக உயர்ந்தேன்

Lyrics in English

Ulagam Pollatha Ulagam Evarum Thotatha Paruvam
Vivaram Sollamal Puriyum
Idhil Paathi Mattum Nee Paarpatharku Athai Paarpathuthan Sugam Unaku

Marathil Illatha Kanigal Kaniyil Illatha Suvaigal
Suvaithal Vidatha Virunthu Virunthai Vitamal Arunthu

Yelai Pennaga Piranthen Ilamai Pennaga Valarnthen
Puthumai Pennaga Malarnthen Puratchi Pennaga Uyarnthen

Song Details

Movie Anadhai Anandhan
Stars A. V. M. Rajan, Jayalalithaa, Nagesh, R. S. Manohar, R. Muthuraman, Master Sekhar, Anjali Devi, Thengai Srinivasan
Singers P. Susheela
Lyrics Kannadasan
Musician K. V. Mahadevan
Year 1970

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***