Sunday, May 17, 2020

Nanainthal Nanaiyatume Song Lyrics in Tamil

நனைந்தால் நனையட்டுமே குளிர்ந்தால் குளிரட்டுமே
ரசித்தால் ரசிக்கட்டுமே என்னமோ ஏதேதோ இன்பம் இன்பம் இன்பம்

பெண்ணைப் பெண்ணே பார்ப்பதற்கு தன்னைத்தானே ரசிப்பதற்கு
தழுவித் தழுவி மகிழ்வதற்கு தனிமை ஹோய் தனிமை ஹோய் தனிமை
நனைந்தால் நனையட்டுமே ம்ம்ம்

நனைந்தால் நனையட்டுமே லலல

பெண்கள் குளிக்கும் தனிமையிலே உங்கள் கண்கள் வரலாமா
அன்பும் பாசமும் போதாதா போதும் போதும் போதும்
நனைந்தால் நனையட்டுமே குளிர்ந்தால் குளிரட்டுமே
ரசித்தால் ரசிக்கட்டுமே என்னமோ ஏதேதோ இன்பம் இன்பம் இன்பம்

Lyrics in English

Nanainthal Nanaiyatume Kulirnthal Kuliratume
Rasithal Rasikatume Ennamo Yethetho Inbam Inbam Inbam

Pennai Penne Paarpatharku Thannaithane Rasipatharku
Thazhuvi Thazhuvi Mazhivatharku Thanimai Hoi Thanimai Hoi Thanimai
Nanainthal Nanaiyatume Mmm

Nanainthal Nanaiyatume Lalala

Pengal Kulikum Thanimaiyile Ungal Kangal Varalama
Anbum Paasamum Pothatha Pothum Pothum Pothum
Nanainthal Nanaiyatume Kulirnthal Kuliratume
Rasithal Rasikatume Ennamo Yethetho Inbam Inbam Inbam

Song Details

Movie Anadhai Anandhan
Stars A. V. M. Rajan, Jayalalithaa, Nagesh, R. S. Manohar, R. Muthuraman, Master Sekhar, Anjali Devi, Thengai Srinivasan
Singers P. Susheela
Lyrics Kannadasan
Musician K. V. Mahadevan
Year 1970

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***