Sunday, May 17, 2020

Azhaithavar Kuralukku Song Lyrics in Tamil

அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்றான் கீதையிலே கண்ணன்
பார்ப்பவர் கண்ணுக்கு தெரிவேன் என்றான் பாரதத்தில் கண்ணன்

காற்றடித்தால் அவன் வீடாவான் கடுமழையில் அவன் குடையாவான்

ஆற்றால் அழுதால் அழுத கண்ணீரை அங்கே துடைக்கும் கையாவான்
கையாவான்
அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்றான் கீதையிலே கண்ணன்

சிறையினிலே அவன் பிறந்தான் மழையினில் வேறு மனை புகுந்தான்

உறவறியாத குழந்தைக்கெல்லாம் ஆஆ
உறவறியாத குழந்தைக்கெல்லாம் உறவினனாக அவன் வருவான்
அவன் வருவான்
அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்றான் கீதையிலே கண்ணன்

அடையா கதவு அவன் வீடு அஞ்சேல் என்பது அவன் ஏடு

அடைக்கலம் தருவான் நடப்பது நடக்கும் அமைதியுடன் நீ நடமாடு
அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்றான் கீதையிலே கண்ணன்
பார்ப்பவர் கண்ணுக்கு தெரிவேன் என்றான் பாரதத்தில் கண்ணன்
அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்றான் கீதையிலே கண்ணன்

Lyrics in English

Azhaithavar Kuralukku Varuven Entran Geethaiele Kannan
Parpavar Kannukku Theriven Entran Bharathathil Kannan

Kaatradithal Avan Veetavaan Kadumazhaiyil Avan Kudaiyavan

Aatral Azuthal Azutha Kanneerai Ange Thudaikum Kaiyavaan
Kaiyavaan
Azhaithavar Kuralukku Varuven Entran Geethaiele Kannan

Sirainile Avan Piranthan Mazhaiyinile Veru Manai Pugunthan

Uravariyatha Kuzhanthaikellam Aha Ah
Uravariyatha Kuzhanthaikellam Uravinanaga Avan Varuvan
Avan Varuvan
Azhaithavar Kuralukku Varuven Entran Geethaiele Kannan

Adaiyaa Kadhavu Avan Veedu Anjel Enbathu Avan Yedu

Adaikalam Tharvaan Nadapathu Nadakum Amaithiyudan Nee Nadamaadu
Azhaithavar Kuralukku Varuven Entran Geethaiele Kannan
Parpavar Kannukku Theriven Entran Bharathathil Kannan
Azhaithavar Kuralukku Varuven Entran Geethaiele Kannan

Song Details

Movie Anadhai Anandhan
Stars A. V. M. Rajan, Jayalalithaa, Nagesh, R. S. Manohar, R. Muthuraman, Master Sekhar, Anjali Devi, Thengai Srinivasan
Singers Seerkazhi Govindarajan
Lyrics Kannadasan
Musician K. V. Mahadevan
Year 1970

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***