Saturday, May 16, 2020
Amma Endral Anbu Song Lyrics in Tamil
By
தமிழன்
@
5/16/2020
Amma Endral Anbu Song Lyrics in Tamil
அம்மா என்றால் அன்பு அப்பா என்றால் அறிவு
ஆசான் என்றால் கல்வி அவரே உலகில் தெய்வம்
அம்மா என்றால் அன்பு அப்பா என்றால் அறிவு
ஆசான் என்றால் கல்வி அவரே உலகில் தெய்வம்
அன்னையை பிள்ளை பிள்ளையை அன்னை அம்மா என்றே அழைப்பதுண்டு

அன்பின் விளக்கம் பண்பின் முழக்கம் அம்மா என்றொரு சொல்லில் உண்டு

பத்து திங்கள் மடி சுமப்பாள் பிள்ளை பெற்றதும் துன்பத்தை மறப்பாள்

பத்தியமிருந்து காப்பாள் தன் ரத்தத்தை பாலாக்கி கொடுப்பாள்
அம்மா என்றால் அன்பு அப்பா என்றால் அறிவு
ஆசான் என்றால் கல்வி அவரே உலகில் தெய்வம்
இயற்கை கொடுக்கும் செல்வத்தை எல்லாம் பொதுவாய் வைத்திட வேண்டும்

இல்லாதவர்க்கும் இருப்பவர் தமக்கும் பகிர்ந்தே கொடுத்திட வேண்டும்

ஒருவருக்காக மழை இல்லை ஒருவருக்காக நிலவில்லை

வருவதெல்லாம் அனைவருக்கும் வகுத்தே வைத்தால் வழக்கில்லை
அம்மா என்றால் அன்பு அப்பா என்றால் அறிவு
ஆசான் என்றால் கல்வி அவரே உலகில் தெய்வம்
மொழியும் நாடும் முகத்துக்கு இரண்டு விழிகள் ஆகும் என்று

உணரும் போது உனக்கும் எனக்கும் நன்மை என்றும் உண்டு

வாழும் உயிரில் உயர்வும் தாழ்வும் வகுத்து வைப்பது பாவம்

கருணை கொண்ட மனிதரெல்லாம் கடவுள் வடிவம் ஆகும்
அம்மா என்றால் அன்பு அப்பா என்றால் அறிவு
ஆசான் என்றால் கல்வி அவரே உலகில் தெய்வம்
Lyrics in English
Amma endral anbu Appa endral arivu
Aasaan endral kalvi Avarae ulagil deivam

Annaiyai pillai Pillaiyai annai amma Endrae azhaipadhundu

Anbin vilakam Panbin muzhakam Amma endroru sollil undu

Pathu thingal Madi sumapaal pillai Petradhum thunbathai marapaal

Pathiyam irundhu Kaapaal than rathathai Paalaaki kodupaal
Amma endral anbu Appa endral arivu
Aasaan endral kalvi Avarae ulagil deivam
Iyarkai kodukum Selvathai ellam podhuvaai Vaithida vendum

Illaathavarkum Irupavar thamakum Pagirndhae koduthida vendum

Oruvarukaaga mazhaiyillai Oruvarukaaga nilavillai

Varuvadhellam anaivarukumVagudhae vaithaal vazhakillai
Amma endral anbu Appa endral arivu
Aasaan endral kalvi Avarae ulagil deivam
Mozhiyum naadum Mugathuku irandu vizhigal Aagum yendru

Unarum podhu Unakum yenakum Nanmai yendrum undu

Vaazhum uyiril Uyarvum thaazhvum Vaguthu vaipadhu paavam

Karunai konda Manidharellam kadavul Vadivam aagum
Amma endral anbu Appa endral arivu
Aasaan endral kalvi Avarae ulagil deivam
Song Details |
|
---|---|
Movie | Adimai Penn |
Stars | M. G. Ramachandran, J. Jayalalitha, J. P. Chandrababu, Cho, Rajasree, Pandari Bai |
Singers | J. Jayalalitha |
Lyrics | Vaali |
Musician | K. V. Mahadevan |
Year | 1969 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***