Tuesday, May 19, 2020
Ponnu Yen Thane Sirikkuthu Song Lyrics in Tamil
By
தமிழன்
@
5/19/2020
Ponnu Yen Thane Sirikkuthu Song Lyrics in Tamil
TMS: பொண்ணு ஏன் தானே சிரிக்குது கண்ணு ஏன் நீரில் குளிக்குது
பொண்ணு ஏன் தானே சிரிக்குது கண்ணு ஏன் நீரில் குளிக்குது
பூவைக் கிள்ளும் நினைப்போ தன் தேவை சொல்லும் சிரிப்போ
PS: பிள்ளை ஏன் தானே சிரிக்குது கண்ணு ஏன் நீரில் குளிக்குது
பிள்ளை ஏன் தானே சிரிக்குது கண்ணு ஏன் நீரில் குளிக்குது
பூவைக் கிள்ளும் நினைப்போ தன் தேவை சொல்லும் சிரிப்போ
TMS: பட்டும் படாமல் கட்டிப் பிடித்தேன்
தொட்டும் தொடாமல் முத்துக் கொடுத்தேன் முத்துக் கொடுத்தேன்
PS: கட்டுப் படாமல் கையைத் தடுத்தேன்
வெட்கம் கெடாமல் கொட்டிக் கொடுத்தேன் கொட்டிக் கொடுத்தேன்
TMS: மூங்கில் பந்தல் வெற்றிலைக் கொடிபோல்
மார்பில் சாய்ந்தேன் ஆயிரம் தடவை
PS: முன்னும் பின்னும் ஆசை இருந்தும் முகத்தை ஏனோ மூடுது புடவை
யய்யா யய்யா யாயா யய்யா யய்யா யாயா
TMS: யய்யா யய்யா யாயா யய்யா யய்யா யாயா
PS: பிள்ளை ஏன் தானே சிரிக்குது கண்ணு ஏன் நீரில் குளிக்குது
TMS: ஆப்பிள் பழங்கள் தோப்பில் பறித்தேன்
பார்த்து சுவைத்தேன் சேர்த்துக் குடித்தேன் சேர்த்துக் குடித்தேன்
PS: கண்ணை மறைத்தேன் மண்ணில் கிடந்தேன்
என்ன நினைத்தோ என்னைக் கொடுத்தேன் என்னைக் கொடுத்தேன்
TMS: ஆஹா மஞ்சள் கன்னம் செந்நிறமாக கொஞ்சம் தந்தேன் கொடுத்ததுபோக
PS: மழையோ நதியோ வந்தது போல மயங்கி இருந்தேன் மணமகளாக
TMS: யய்யா யய்யா யாயா யய்யா யய்யா யாயா
PS: யய்யா யய்யா யாயா யய்யா யய்யா யாயா
TMS: பொண்ணு ஏன் தானே சிரிக்குது கண்ணு ஏன் நீரில் குளிக்குது
PS: பூவைக் கிள்ளும் நினைப்போ தன் தேவை சொல்லும் சிரிப்போ
Lyrics in English
TMS: Ponnu Yen Thane Sirikkuthu Kannu Yen Neeril Kulikkuthu
Ponnu Yen Thane Sirikkuthu Kannu Yen Neeril Kulikkuthu
Poovai Killum Ninaipo Than Thevai Sollum Siripo
PS: Pillai Yen Thane Sirikkuthu Kannu Yen Neeril Kulikkuthu
Pillai Yen Thane Sirikkuthu Kannu Yen Neeril Kulikkuthu
Poovai Killum Ninaipo Than Thevai Sollum Siripo
TMS: Pattum Padamal Katti Pidithen
Thottum Thodamal Muthu Koduthen Muthu Koduthen
PS: Kattupadamal Kaiyai Thaduthen
Vetkam Ketamal Kotti Koduthen Kotti Koduthen
TMS: Moongil Panthal Vetrilai Kodipol Marpil Saithen Aayiram Thadavai
PS: Munnum Pinnum Asai Irunthum Mugathai Yeno Mooduthu Pudavai
Yaiya Yaiyaiya Yaiya Yaiyaiya Yaiya Yaiyaiya
TMS: Yaiya Yaiyaiya Yaiya Yaiyaiya Yaiya Yaiyaiya
PS: Pillai Yen Thane Sirikkuthu Kannu Yen Neeril Kulikkuthu
TMS: Apple Pazhangal Thoppil Parithen
Paarthu Suvaithen Serthu Kudithen Serthu Kudithen
PS: Kannai Maraithen Mannil Kidanthen
Enna Ninaitho Ennai Koduthen Ennai Koduthen
TMS: Aha Manjal Kannam Senniramaga Konjam Thanthen Koduthathu Poga
PS: Malaiyo Nathiyo Vanthathu Pola Mayangi Irunthen Manamagalaga
TMS: Yaiya Yaiyaiya Yaiya Yaiyaiya Yaiya Yaiyaiya
PS: Yaiya Yaiyaiya Yaiya Yaiyaiya Yaiya Yaiyaiya
TMS: Ponnu Yen Thane Sirikkuthu Kannu Yen Neeril Kulikkuthu
PS: Poovai Killum Ninaipo Than Thevai Sollum Siripo
Song Details |
|
---|---|
Movie | Ethirkalam |
Stars | Gemini Ganesan, Padmini, Jaishankar, Vanisri |
Singers | T. M. Soundararajan, P. Susheela |
Lyrics | Kannadasan |
Musician | M. S. Viswanathan |
Year | 1970 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***