Tuesday, May 19, 2020
Kallukku Neethi Solla Song Lyrics in Tamil
By
தமிழன்
@
5/19/2020
Kallukku Neethi Solla Song Lyrics in Tamil
கல்லுக்கு நீதி சொல்ல முடியாது வெங்கானலில் மீன் பிடிக்க முடியாது
பாறையில் நெல் விதைக்க முடியாது உன் பாவத்தில் வந்த இன்பம் நிலைக்காது
வாழ்வெல்லாம் வாழ்வல்ல தாழ்வெல்லாம் தாழ்வல்ல

ஆற்றுக்குள் நாணல் இட்டால் காட்டுக்குள் ஆட்டை விட்டால் என்னென்று முடிவாகும்
ஆசையை முன்னே வைத்து தர்மத்தைப் பின்னே வைத்தால் என்னென்ன விளைவாகும்
நாடக மேடை ராஜாவானால் அங்கென்ன அதிகாரம்
நாணயமாக வாழ்வதில் தானே யாருக்கும் எதிர்காலம்

உன் வாழ்வெல்லாம் வாழ்வல்ல என் தாழ்வெல்லாம் தாழ்வல்ல
ஓடத்தைப் பார்த்த பின்னும் வெள்ளத்தில் நீந்தி சென்றால் சொந்தத்தில் அறிவேது
பட்டுத்தான் தேறுமென்றால் கெட்டுத்தான் மாறுமென்றால் புத்திக்கு விலையேது
உள்ளத்தில் கோழை ஊருக்கு வீரன் இது உந்தன் நிகழ்காலம்
உண்மையைத் தேடி ஒருநாள் வந்தால் ஒளி விடும் எதிர்காலம்
வாழ்வெல்லாம் வாழ்வல்ல தாழ்வெல்லாம் தாழ்வல்ல
கல்லுக்கு நீதி சொல்ல முடியாது வெங்கானலில் மீன் பிடிக்க முடியாது
பாறையில் நெல் விதைக்க முடியாது உன் பாவத்தில் வந்த இன்பம் நிலைக்காது
வாழ்வெல்லாம் வாழ்வல்ல தாழ்வெல்லாம் தாழ்வல்ல
Lyrics in English
Kallukku Neethi Solla Vengaanalil Meen Pidika Mudiyathu
Paaraiyil Nel Vithaika Mudiayathu Un Paavathil Vantha Inbam Nilaikathu
Vazhvellam Vazhvalla Thalvellam Thalvalla

Aatrukul Naanal Ittal Kaatukul Aataivittal Ennentru Mudivagum
Asaiyai Munne Vaithu Tharmathai Pinne Vaithal Ennenna Vilaivagaum
Nadaga Medai Rajavanal Angenna Adhikaram
Naanayamaga Vazhvathil Thane Yarukum Ethikalam

Un Vazhvellam Vazhvalla En Thalvellam Thalvalla
Odathai Paartha Pinnum Vellathil Neenthi Sentral Sonthathil Arivedhu
Pattuthan Therumentral Kettuthan Maarumentral Puthiku Vilaiyethu
Ullathil Kolai Uruku Veeran Idhu Unthan Nigalkalam
Unmaiyai Thedi Orunaal Vanthal Oli Vidum Ethirkalam
Vazhvellam Vazhvalla Thalvellam Thalvalla
Kallukku Neethi Solla Vengaanalil Meen Pidika Mudiyathu
Paaraiyil Nel Vithaika Mudiayathu Un Paavathil Vantha Inbam Nilaikathu
Vazhvellam Vazhvalla Thalvellam Thalvalla
Song Details |
|
---|---|
Movie | Ethirkalam |
Stars | Gemini Ganesan, Padmini, Jaishankar, Vanisri |
Singers | T. M. Soundararajan |
Lyrics | Kannadasan |
Musician | M. S. Viswanathan |
Year | 1970 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***