Tuesday, May 19, 2020

Ore Paadal Unnai Song Lyrics in Tamil

Ore Paadal Unnai Song Lyrics in Tamil

ஆஆ ஒரே பாடல் உன்னை அழைக்கும் உந்தன் உள்ளம் என்னை நினைக்கும்
ஒரே பாடல் உன்னை அழைக்கும் உந்தன் உள்ளம் என்னை நினைக்கும்
ஒரே பாடல்

காதல் கிளிகள் பறந்த காலம் கண்ணில் தெரியும் நெஞ்சம் உருகும்

கண்ணீர் கலங்கி கண்ணில் இறங்கி
கண்ணீர் கலங்கி கண்ணில் இறங்கி
நெஞ்சில் விழுந்தால் சொந்தம் புரியும்
நெஞ்சில் விழுந்தால் சொந்தம் புரியும்
ஒரே பாடல் உன்னை அழைக்கும் உந்தன் உள்ளம் என்னை நினைக்கும்
ஒரே பாடல்

உன்னை அறிந்தேன் என்னைக் கொடுத்தேன் உள்ளம் முழுதும் எண்ணம் வளர்த்தேன்

உன்னை நினைத்தே உலகில் இருந்தேன் உன்னைப் பிரிந்தேன் என்னை மறந்தேன்
உன்னை நினைத்தே உலகில் இருந்தேன் உன்னைப் பிரிந்தேன் என்னை மறந்தேன்
ஒரே பாடல் உன்னை அழைக்கும் உந்தன் உள்ளம் என்னை நினைக்கும்
ஒரே பாடல்

Lyrics in English

Aaa Orae paadal unnai azhaikkum Undhan ullam ennai ninaikkum
Orae paadal unnai azhaikkum Undhan ullam ennai ninaikkum
Orae paadal

Kaadhal kiligal parandha kaalam Kannil theriyum nenjam urugum

Kanneer kalangi kannil erangi
Kanneer kalangi kannil erangi
Nenjil vizhundhaal sondham puriyum
Nenjil vizhundhaal sondham puriyum
Orae paadal unnai azhaikkum Undhan ullam ennai ninaikkum
Orae paadal

Unnai arindhen ennai koduthen Ullam muzhudhum ennam valarthen

Unnai ninaithae ulagil irundhen Unnai prindhen ennai marandhen
Unnai ninaithae ulagil irundhen Unnai prindhen ennai marandhen
Orae paadal unnai azhaikkum Undhan ullam ennai ninaikkum
Orae paadal

Song Details

Movie Engirundho Vandhaal
Stars Sivaji Ganesan, Jayalalithaa, K. Balaji, Devika, Nagesh, Rama Prabha, Sachu
Singers T. M. Soundararajan
Lyrics Kannadasan
Musician M. S. Viswanathan
Year 1970

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***