Tuesday, May 19, 2020
Mounam Thaan Pesiyatho Song Lyrics in Tamil
By
தமிழன்
@
5/19/2020
Mounam Thaan Pesiyatho Song Lyrics in Tamil
மௌனம் தான் பேசியதோ மயக்கம் தான் பேசியதோ
கண் வழியே என் மனது கவிதை போல் ஓடியதோ
மௌனம் தான் பேசியதோ மயக்கம் தான் பேசியதோ
கண் வழியே என் மனது கவிதை போல் ஓடியதோ
இருப்பது ஒரு மனது பதம் பதம் இதற்குள் ஒரு கனவு இதம் இதம்
இருப்பது ஒரு மனது பதம் பதம் இதற்குள் ஒரு கனவு இதம் இதம்
கட்டி வைத்த கட்டிடத்தில் திட்டமிட்டு நுழைந்தவன்
கண்ணனோ கள்வன் அவன்தானோ
இந்த உறவு என்ன உறவு இது இதயம் போகும் தேன் நிலவு
மௌனம் தான் பேசியதோ மயக்கம் தான் பேசியதோ
கண் வழியே என் மனது கவிதை போல் ஓடியதோ
ஒரு முகம் வருகிறது தினம் தினம் அறிமுகம் நடக்கிறது சுகம் சுகம்
ஒரு முகம் வருகிறது தினம் தினம் அறிமுகம் நடக்கிறது சுகம் சுகம்
பக்கம் வந்து பள்ளிக் கொண்டு வெட்கத்தையும் விட்ட பின்பு
விட்ட குறை தொட்ட குறை ஏதோ
என்ன நினைவு இந்த நினைவு இது இரவைத் தேடும் பால் நிலவு
மௌனம் தான் பேசியதோ மயக்கம் தான் பேசியதோ
கண் வழியே என் மனது கவிதை போல் ஓடியதோ
வளரட்டும் புதுவரவு நலம் நலம் மலரட்டும் புதுஉறவு மனம் மனம்
வளரட்டும் புதுவரவு நலம் நலம் மலரட்டும் புதுஉறவு மனம் மனம்
இந்த முத்து ரத்தினத்தை இன்பமணிச் சித்திரத்தை
கொண்டு சென்ற தங்க மனம் வாழ்க
புத்தம் புதிது நித்தம் புதிது அந்த புதுமை தேடும் முதல் இரவு
மௌனம் தான் பேசியதோ மயக்கம் தான் பேசியதோ
கண் வழியே என் மனது கவிதை போல் ஓடியதோ
Lyrics in English
Mounam Thaan Pesiyatho Mayakam Thaan Pesiyatho
Kann Vazhiye En Manathu Kavithai Pol Odiyatho
Mounam Thaan Pesiyatho Mayakam Thaan Pesiyatho
Kann Vazhiye En Manathu Kavithai Pol Odiyatho
Irupathu Oru Manathu Patham Patham Idharkul Oru Kanavu Idham Idham
Irupathu Oru Manathu Patham Patham Idharkul Oru Kanavu Idham Idham
Katti Vaitha Kattitathil Thittamittu Nolainthavan
Kannane Kalvan Avanthano
Intha Uravu Enna Uravu Idhu Idhayam Pogum Then Nilavu
Mounam Thaan Pesiyatho Mayakam Thaan Pesiyatho
Kann Vazhiye En Manathu Kavithai Pol Odiyatho
Oru Mugam Varugirathu Thinam Thinam Arimugam Nadakirathu Sugam Sugam
Oru Mugam Varugirathu Thinam Thinam Arimugam Nadakirathu Sugam Sugam
Pakkam Vanthu Palli Kondu Vetkathaiyum Vitta Pinbu
Vitta Kurai Thotta Kurai Yetho
Enna Ninaivu Intha Ninaivu Idhu Iravai Thedum Paal Nilavu
Mounam Thaan Pesiyatho Mayakam Thaan Pesiyatho
Kann Vazhiye En Manathu Kavithai Pol Odiyatho
Valaratum Puthuvaravu Nalam Nalam Malaratum Puthuuravu Manam Manam
Valaratum Puthuvaravu Nalam Nalam Malaratum Puthuuravu Manam Manam
Intha Muthu Rathinathai Inbamani Chithirathai
Kondu Sentra Thanga Manam Vazhga
Putham Puthithu Nihtam Puthithu Antha Puthumai Thedum Muthal Iravu
Mounam Thaan Pesiyatho Mayakam Thaan Pesiyatho
Kann Vazhiye En Manathu Kavithai Pol Odiyatho
Song Details |
|
---|---|
Movie | Ethirkalam |
Stars | Gemini Ganesan, Padmini, Jaishankar, Vanisri |
Singers | L.R. Eswari |
Lyrics | Kannadasan |
Musician | M. S. Viswanathan |
Year | 1970 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***