Saturday, May 2, 2020

Oru Naalum Unnai Maravatha Song Lyrics in Tamil

Oru Naalum Unnai Maravatha Song Lyrics in Tamil

SJ: ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்
உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்
ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்
உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்
விழியோடு இமை போலே விலகாத நிலை வேண்டும்
எனையாளும் எஜமானே எனையாளும் எஜமானே
எனையாளும் எஜமானே எனையாளும் எஜமானே
Chorus: ஆஹா ஆஹா ஆஹா ஆஹா
SPB: ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்
உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்
Chorus: தனனனனனா தனனனனனா தனனனனனா னானானானானா

SJ: சுட்டுவிரல் நீ காட்டு சொன்னபடி ஆடுவேன்
உன்னடிமை நான் என்று கையெழுத்துப் போடுவேன்
SPB: உன்னுதிரம் போலே நான் பொன்னுடலில் ஓடுவேன்
உன்னுடலில் நான் ஓடி உள் அழகைத் தேடுவேன்
SJ: தோகை கொண்டு நின்றாடும் தேன் கரும்பு தேகம்
SPB: முந்தி வரும் தேன் வாங்கிப் பந்தி வைக்கும் நேரம்
SJ: அம்புகள் பட்டு நரம்புகள் சுட்டு வம்புகள் என்ன வரம்புகள் விட்டு
Chorus: ஆஹா ஆஹா ஆஹா ஆஹா
SPB: ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்
உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்
விழியோடு இமை போலே விலகாத நிலை வேண்டும்
இணையான இளமானே துணையான இளமானே
இணையான இளமானே துணையான இளமானே
Chorus: ஆஹா ஆஹா ஆஹா ஆஹா
SJ: ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்
உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்

SPB: கட்டில் இடும் சூட்டோடு தொட்டில் கட்டு அன்னமே
முல்லைக் கொடி தரும் அந்தப் பிள்ளைக் கனி வேண்டுமே
SJ: உன்னை ஒரு சேய் போலே என் மடியில் தாங்கவா
என்னுடைய தாலாட்டில் கண்மயங்கித் தூங்கவா
SPB: ஆரீராரோ நீ பாட ஆசை உண்டு மானே
SJ: ஆறு ஏழு கேட்டாலும் பெற்றெடுப்பேன் நானே
SPB: முத்தினம் வரும் முத்து தினம் என்று சித்திரம் வரும் விசித்திரம் என்று
Chorus: ஆஹா ஆஹா ஆஹா ஆஹா
SJ: ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்
SPB: உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்
SJ: விழியோடு இமை போலே விலகாத நிலை வேண்டும்
SPB: இணையான இளமானே துணையான இளமானே
SJ: ஓ எனையாளும் எஜமானே எனையாளும் எஜமானே
Chorus: ஆஹா ஆஹா ஆஹா ஆஹா

Lyrics in English

SJ: Oru naazhum unai maravaadha Inidhaana varam vendum
Uravaalum udal uyiraalum Piriyaadha varam vendum
Oru naazhum unai maravaadha Inidhaana varam vendum
Uravaalum udal uyiraalum Piriyaadha varam vendum
Vizhiyodu imai polae Vilagaadha nizhai vendum
Enaiyaalum ejamaanae Enaiyaalum ejamaanae
Enaiyaalum ejamaanae Enaiyaalum ejamaanae
Chorus: Aaaa haa aaaa haa aaaa haa
SPB: Oru naazhum unai maravaadha Inidhaana varam vendum
Uravaalum udal uyiraalum Piriyaadha varam vendum
Chorus: Thanananana naa thanananana naa

SJ: Suttu viral nee kaatu sonna padi aaduven
Unnadimai naan endru kaiyezhuthu poduven
SPB: Un udhiram polae naan ponnudalil oduven
Unnudalil naan odi ullazhagai theduven
SJ: Thogai kondu nindraadum Thaenkarumbu dhegam
SPB: Mundhi varum thaen vaangi Pandhi vaikum neram
SJ: Ambugal pattu narambugal suttu Vambugal enna varambugal vittu
Chorus: Aaaa haa aaaa haa aaaa
SPB: Oru naazhum unai maravaadha Inidhaana varam vendum
Uravaalum udal uyiraalum Piriyaadha varam vendum
Vizhiyodu imai polae Vilagaadha nizhai vendum
Inaiyaana ila maanae Thunaiyaana ila maanae
Inaiyaana ila maanae Thunaiyaana ila maanae
Chorus: Aaaa haa aaaa haa aaaa
SJ: Oru naazhum unai maravaadha Inidhaana varam vendum
Uravaalum udal uyiraalum Piriyaadha varam vendum

SPB: Kattilidum sootodu thottil kattu annamae
Mullai kodi tharum andha pillai kani vendumae
SJ: Unnai oru sei polae en madiyil thaangavaa
Ennudaiya thaalaatil kan mayangi thoonga vaa
SPB: Aareeraaro nee paada aasai undu maanae
SJ: Aaru ezhu kettaalum Petredupen naanae
SPB: Muthinam varum muthu dhinam endru Chithiram varum vichithiram endru
Chorus: Aaaa haa aaaa haa aaaa
SJ: Oru naazhum unai maravaadha Inidhaana varam vendum
SPB: Uravaalum udal uyiraalum Piriyaadha varam vendum
SJ: Vizhiyodu imai polae Vilagaadha nizhai vendum
SPB: Inaiyaana ila maanae Thunaiyaana ila maanae
SJ: Ohh enaiyaalum ejamaanae Enaiyaalum ejamaanae
Chorus: Aaaa haa aaaa haa aaaa

Song Details

Movie Ejamaan
Stars Rajinikanth, Meena, Ishwarya, Vijayakumar, Kavunda Mani, Manorama
Singers S.P. Balasubramaniam, S. Janaki
Lyrics Vaali
Musician Illayaraja
Year 1993

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***