Saturday, May 2, 2020

Ejamaan Kaladi Manneduthu Song Lyrics in Tamil

Chorus: எஜமான் காலடி மண்ணெடுத்து நெத்தியில பொட்டு வைப்போம்
எஜமான் அவன் சொல்லுக்குத்தான் நாங்கதினம் கட்டுப்பட்டோம்
MV: எஜமான் காலடி மண்ணெடுத்து நெத்தியில பொட்டு வெச்சோம்
எஜமான் அவா் சொல்லுக்குத்தான் நாங்கதினம் கட்டுப்பட்டோம்
உங்களத்தான் நம்புதிந்த பூமி இனி எங்களுக்கு நல்ல வழி காமி

MV: ஊருஜனம் தான் வாழ நல்ல காலம் வந்தாச்சு
நேத்துவர நான்பார்த்த துன்பம் யாவும் போயாச்சு
வீடு வர ஆத்துத் தண்ணி வந்து தாகம் தீர்ந்தாச்சு
வீதியெல்லாம் பள்ளிக்கூட பெல்லு ஓச கேட்டாச்சு
இல்லாமை இங்கு கிடையாது
Chorus: எங்க எஜமான் இருக்கையிலே
MV: பொல்லாப்பு நம்ம நெருங்காது
Chorus: எஜமான் உங்க காவலிலே
உங்களத்தான் நம்புதிந்த பூமி இனி எங்களுக்கு நல்ல வழி காமி
எஜமான் காலடி மண்ணெடுத்து நெத்தியில பொட்டு வைப்போம்
எஜமான் அவா் சொல்லுக்குத்தான் நாங்கதினம் கட்டுப்பட்டோம்

MV: தோட்டம் காடு மேடெல்லாம் சொந்தம் தேடும் தொழிலாளி
ஏழை கூட்டம் முன்னேற நீங்கதானே கூட்டாளி
ஊருக்கொரு கஷ்டம் வந்தா பங்குபோடும் பாட்டாளி
உள்ளபடி நீதி சொல்ல தேவை இல்ல நாற்காலி
தன்னால வணங்குது ஊரு
Chorus: எங்க எஜமான் நடக்கையிலே
MV: எந்நாளும் குறை கிடையாது
Chorus: எஜமான் இங்க இருக்கையிலே
உங்களத்தான் நம்புதிந்த பூமி இனி எங்களுக்கு நல்ல வழி காமி
MV: எஜமான் காலடி மண்ணெடுத்து நெத்தியில பொட்டு வெச்சோம்
எஜமான் அவன் சொல்லுக்குத்தான் நாங்கதினம் கட்டுப்பட்டோம்
உங்களத்தான் நம்புதிந்த பூமி இனி எங்களுக்கு நல்ல வழி காமி
உங்களத்தான் நம்புதிந்த பூமி இனி எங்களுக்கு நல்ல வழி காமி
Chorus: எஜமான் காலடி மண்ணெடுத்து நெத்தியில பொட்டு வைப்போம்
எஜமான் அவா் சொல்லுக்குத்தான் நாங்கதினம் கட்டுப்பட்டோம்

Lyrics in English

Chorus: Ejamaan kaaladi manneduthu nethiyila pottu vaipom
Ejamaan avan sollukuthaan naangadhinam kattupattom
MV: Ejamaan kaaladi manneduthu nethiyila pottu vechom
Ejamaan avar sollukuthaan naangadhinam kattupattom
Ungalathaan nambudhindha boomi Ini engaluku nalla vazhi kaami

MV: Oorujanamdhaan vaazha nalla kaalam vandhaachu
Nethuvara naanpaartha thunbam yaavum poyaachu
Veedu vara aathu thanni vandhu thaagam theernthaachu
Veedhiyellaam pallikooda bellu osa ketaachu
Illaamai ingu kidaiyaadhu
Chorus: Enga ejamaan irukayilae
MV: Pollaapu namma nerungaadhu
Chorus: Ejamaan unga kaavalilae
Ungalathaan nambudhindha boomi Ini engaluku nalla vazhi kaami
Ejamaan kaaladi manneduthu nethiyila pottu vaipom
Ejamaan avar sollukuthaan naangadhinam kattupattom

MV: Thottam kaadu medellam sondham thedum thozhilaali
Yezhai kootam munnera neengadhaanae kootaali
Oorukoru kashtam vandhaa pangupodum paataali
Ullapadi needhi solla thevai illa naarkali
Thannaala vanangudhu ooru
Chorus: Yenga ejamaan nadakayilae
MV: Yennalum kurai kidayaadhu
Chorus: Ejamaan ingu irukayilae
Ungalathaan nambudhindha boomi Ini engaluku nalla vazhi kaami
MV: Ejamaan kaaladi manneduthu nethiyila pottu vechom
Ejamaan avan sollukuthaan naangadhinam kattupattom
Ungalathaan nambudhindha boomi Ini engaluku nalla vazhi kaami
Ungalathaan nambudhindha boomi Ini engaluku nalla vazhi kaami
Chorus: Ejamaan kaaladi manneduthu nethiyila pottu vaipom
Ejamaan avar sollukuthaan naangadhinam kattupattom

Song Details

Movie Ejamaan
Stars Rajinikanth, Meena, Ishwarya, Vijayakumar, Kavunda Mani, Manorama
Singers Malasiya Vasudevan
Lyrics Vaali
Musician Illayaraja
Year 1993

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***