Saturday, May 2, 2020
Adi Rakku Muthu Rakku Song Lyrics in Tamil
By
தமிழன்
@
5/02/2020
Adi Rakku Muthu Rakku Song Lyrics in Tamil
SPB: அடி ராக்குமுத்து ராக்கு புது ராக்குடியை சூட்டு
வளை காப்பு தங்க காப்பு இவ கை பிடிச்சு பூட்டு
அட வேலாண்டி பால்பாண்டி வேட்டிய கட்டுங்கடா
அட மாயாண்டி முனியாண்டி மத்தளம் கொட்டுங்கடா
கிளி மூக்கு முத்தம்மா என் வாக்கு சுத்தம்மா
வானவராயனுக்கும் ராணிக்கும் வாரிசு வந்தாச்சு
Chorus: அடி ராக்குமுத்து ராக்கு புது ராக்குடியை சூட்டு
வளை காப்பு தங்க காப்பு இவ கை பிடிச்சு பூட்டு
SPB: வான்சுமந்த வான்சுமந்த வெண்ணிலவ வெண்ணிலவ
தான்சுமந்த தான்சுமந்த பெண்நிலவே பெண்நிலவே
F Chorus: மூணு மாசம் ஆன பின்னே முத்துவரும் முத்துவரும்
M Chorus: பூர்வஜென்மம் சேர்த்து வெச்ச சொத்துவரும் சொத்துவரும்
SPB: வெள்ளிமணி தொட்டில் ஒன்னு விட்டத்தின் மேலே மாட்டிடனும்
தங்கமணி கண்ணுறங்க தாலேலோ பாடி ஆட்டிடனும்
Chorus: அடி வாடி ரங்கம்மா தெரு கோடி அங்கம்மா
வானவராயருக்கும் ராணிக்கும் வாரிசு வந்தாச்சு
SPB: அடி ராக்குமுத்து ராக்கு புது ராக்குடியை சூட்டு
F Chorus: ஏழு சனி மார்கழிக்கும் பொங்கவச்சி பொங்கவச்சி
மாவிளக்கும் பூவிளக்கும் ஏற்றிடனும் ஏற்றிடனும்
SPB: வாரிசு ஒன்னு தந்ததிற்கு நன்றி சொல்லி நன்றி சொல்லி
ஏழைக்கெல்லாம் கூழு காய்ச்சி ஊத்திடனும் ஊத்திடனும்
அம்மன் அருள் இல்லையின்னா பெண்ணிங்கு தாயாய் ஆவதெங்கே
பிள்ளை செல்வம் இல்லை என்ற பேச்சுக்கள் பொய்யாய் போனதிங்கே
Chorus: ஊரில் எல்லாரும் ஒன்னு சேரும் இந்நேரம்
வானவராயருக்கும் ராணிக்கும் வாரிசு வந்தாச்சு
SPB: அடி ராக்குமுத்து ராக்கு புது ராக்குடியை சூட்டு
M Chorus: அட வேலாண்டி பால்பாண்டி வேட்டிய கட்டுங்கடா
அட மாயாண்டி முனியாண்டி மத்தளம் கொட்டுங்கடா
F Chorus: கிளி மூக்கு முத்தம்மா என் வாக்கு சுத்தம்மா
வானவராயனுக்கும் ராணிக்கும் வாரிசு வந்தாச்சு
SPB: அடி ராக்குமுத்து ராக்கு புது ராக்குடியை சூட்டு
Chorus: அடி ராக்குமுத்து ராக்கு புது ராக்குடியை சூட்டு
காப்பு தங்க காப்பு இவ கை பிடிச்சு பூட்டு
Lyrics in English
SPB: Adi raakumuththu raakku Pudhu raakkudiyai choottu
Valai kaappu thanga kaappu Iva kai pidichchu poottu
Ada velaandi paal paandi Vettiya kattungada
Ada maayaandi muniyaandi Maththalam kottungada
Kili mooku muthtamma En vaakku suththamma
Vaanavaraayanukkum raanikkum Vaarisu vandhaachchu
Chorus: Adi raakumuththu raakku Pudhu raakkudiyai choottu
Valai kaappu thanga kaappu Iva kai pidichchu poottu
SPB: Vaan sumandha vaan sumandha Vennilava vennilava
Thaan sumandha thaan sumandha Pen nilavae pen nilavae
F Chorus: Moonu maasam aana pinnae muththu varum muththu varum
M Chorus: Poorva jenmam serththu vecha Soththu varum soththu varum
SPB: Velli mani thottil onnu Vittaththin melae maatidanum
Thanga mani kannuranga Thaalaelo paadi aatitadanum
Chorus: Adi vaadi rangamma Theru kodi angamma
Vaanavaraayarukkum raanikkum Vaarisu vandhaachchu
SPB: Adi raakumuththu raakku Pudhu raakkudiyai choottu
F Chorus: Ezhu sani maargazhikkum Ponga vachchi ponga vachchi
Maa vilakkum poo vilakkum Yetridanum yetridanum
SPB: Vaarisu onnu thandhadhirkku Nandri solli nandri solli
Ezhaikellaam koozhu kaaichi Ooththidanum ooththidanum
Amman arul illaiyinaa Penningu thaaiyaai aavadhengae
Pillai chelvam illai endra Pechchukkal poiyaayaai ponadhingae
Chorus: Ooril ellarum Onnu serum inneram
Vaanavaayarukkum raanikkum Vaarisu vandhaachchu
SPB: Adi raakumuththu raakku Pudhu raakkudiyai choottu
M Chorus: Ada velaandi paal paandi Vettiya kattungada
Ada maayaandi muniyaandi Maththalam kottungada
F Chorus: Kili mooku muthtamma En vaakku suththamma
Vaanavaraayanukkum raanikkum Vaarisu vandhaachchu
SPB: Adi raakumuththu raakku Pudhu raakkudiyai choottu
Chorus: Adi raakumuththu raakku Pudhu raakkudiyai choottu
Kaappu thanga kaappu Iva kai pidichchu poottu
Song Details |
|
---|---|
Movie | Ejamaan |
Stars | Rajinikanth, Meena, Ishwarya, Vijayakumar, Kavunda Mani, Manorama |
Singers | S.P. Balasubramaniam, Male Chorus, Female Chorus |
Lyrics | Vaali |
Musician | Illayaraja |
Year | 1993 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***