Saturday, May 2, 2020
Nilave Mugam Kaattu Song Lyrics in Tamil
By
தமிழன்
@
5/02/2020
Nilave Mugam Kaattu Song Lyrics in Tamil
SPB: நிலவே முகம் காட்டு எனைப் பார்த்து ஒளி வீசு
அலை போல் சுதி மீட்டு இனிதான மொழி பேசு
இளம் பூங்கொடியே இது தாய் மடியே
SJ: நிலவே முகம் காட்டு எனைப் பார்த்து ஒளி வீசு
அலை போல் சுதி மீட்டு இனிதான மொழி பேசு
அணைத்தேன் உனையே இது தாய் மடியே
SPB: நிலவே முகம் காட்டு
SJ: பனி போல நீரின் ஓடையே கலங்கியதென்ன மாமா
இனிதான தென்றல் உன்னையே ஊரும் குறை சொல்லலாமா
SPB: காலம் மாறும் கலக்கம் ஏனம்மா இரவில்லாமல் பகலும் ஏதம்மா
நான் உன் பிள்ளை தானம்மா
SJ: நானும் கண்ட கனவு நூறய்யா எனது தாயும் நீங்கள் தானய்யா
இனி உன் துணை நானய்யா
SPB: எனை சேர்ந்தது கொடி முல்லையே இது போலே துணையும் இல்லையே
இனி நீ என் தோளில் பிள்ளையே
நிலவே முகம் காட்டு எனைப் பார்த்து ஒளி வீசு
SJ: அணைத்தேன் உனையே இது தாய் மடியே
SPB: சுமை போட்டு பேசும் ஊரென்றால் மனம் தவித்திடும் மானே
இமை மீறும் கண்ணின் நீரென்றால் தினம் குடிப்பவன் நானே
SJ: மாலையோடு நடக்கும் தேரைய்யா நடக்கும் போது வணங்கும் ஊரைய்யா
உன்னை மீற யாரைய்யா
SPB: மாமன் தோளில் சாய்ந்த முல்லையே மயங்கி மயங்கி பேசும் கிள்ளையே
நீ என் வாழ்வின் எல்லையே
SJ: இதை மீறிய தவம் இல்லையே இனி எந்தக் குறையுமில்லையே
தினம் தீரும் தீரும் தொல்லையே
நிலவே முகம் காட்டு எனைப் பார்த்து ஒளி வீசு
அலை போல் சுதி மீட்டு இனிதான மொழி பேசு
SPB: இளம் பூங்கொடியே இது தாய் மடியே
நிலவே முகம் காட்டு எனைப் பார்த்து ஒளி வீசு
Lyrics in English
SPB: Nilavae mugam kaatu yennai paarthu oli veesu
Alai pol suthi meetu inidhaana mozhi pesu
Ilam poonkodiyae idhu thaai madiyae
SJ: Nilavae mugam kaatu yennai paarthu oli veesu
Alai pol suthi meetu inidhaana mozhi pesu
Anaithen unaiyae idhu thaai madiyae
SPB: Nilavae mugam kaatu
SJ: Pani polae neerin odaiyae kalangiyathenna mama
Inidhaana thendral unnaiyae Oorum kurai sollalaama
SPB: Kaalam maarum kalakam yenamma Iravillamal pagalum yethamma
Naan un pillai thaanamma
SJ: Naanum kanda kanavu nooraiyaa Yenathu thaayum neengal thaanaiyaa
Ini un thunai naanaiyaa
SPB: Yenai sernthadhu kodi mullaiyae Idhu polae thunaiyum illaiyae
Ini nee yen tholil pillaiyae
SPB: Nilavae mugam kaatu yennai paarthu oli veesu
SJ: Anaithen unnaiyae idhu thaai madiyae
SPB: Sumai pottu pesum oorendraal Manam thavithidum maanae
Imai Meerum kannin neerendraal Dhinam kudipavan naanae
SJ: Maalaiyodu nadakum theraiyaa Nadakum podhu vanangum ooraiyaa
Unnai meera yaaraiyaa
SPB: Maman tholil saaindha mullaiyae Mayangi mayangi pesum killaiyae
Nee en vaazhvin ellaiyae
SJ: Idhai meeriya thavam illaiyae Ini yendha kuraiyum illaiyae
Dhinam theerum theerum thollaiyae
Nilavae mugam kaatu yennai paarthu oli veesu
Alai pol suthi meetu inidhaana mozhi pesu
SPB: Ilam poonkodiyae idhu thaai madiyae
Nilavae mugam kaatu yennai paarthu oli veesu
Song Details |
|
---|---|
Movie | Ejamaan |
Stars | Rajinikanth, Meena, Ishwarya, Vijayakumar, Kavunda Mani, Manorama |
Singers | S.P. Balasubramaniam, S. Janaki |
Lyrics | Vaali |
Musician | Illayaraja |
Year | 1993 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***