Monday, May 4, 2020
Ninaithale Inikkum Sugame Song Lyrics in Tamil
By
தமிழன்
@
5/04/2020
Ninaithale Inikkum Sugame Song Lyrics in Tamil
நினைத்தாலே இனிக்கும் சுகமே நெருங்கி நெருங்கி பழகிய விதமே
இரவும் நானும் உங்கள் வசமே

சிக்கு சிக்கு சிக்கு சிக்கு
சிக்கு சிக்கு சிக்கு சிக்கு
இதழோடு இதழ்கள் இரண்டு இடையோடு கவிதைகள் உண்டு

அழகன பெண்ணோடு தாமரை பூவுண்டு
நினைத்தாலே இனிக்கும் சுகமே நெருங்கி நெருங்கி பழகிய விதமே
இரவும் நானும் உங்கள் வசமே
மாலைகள் சில பூஜைகள் அதில் மந்திர கின்கினிகள்

மை வண்ணம் இவள் கண் வண்ணம் அதில் மங்கையின் சங்கொளிகள்

ஆடுது தேவதை ஊஞ்சல் ஆனந்த பௌர்ணமி திங்கள்
போக போக காரியம் புரியும் என்னை எங்கே யாருக்கு தெரியும்
போக போக காரியம் புரியும் என்னை எங்கே யாருக்கு தெரியும்
சிக்கு சிக்கு சிக்கு சிக்கு
சிக்கு சிக்கு சிக்கு சிக்கு
நினைத்தாலே இனிக்கும் சுகமே நெருங்கி நெருங்கி பழகிய விதமே
இரவும் நானும் உங்கள் வசமே
மேளங்கள் சில தாளங்கள் இளமேனியின் நாடகங்கள்

பாடங்கள் சில கூருங்கள் ரச பாவனை ஆயிரங்கள்

காலடி ஒசையை கேட்டு தென்றலும் பாடுது பாட்டு
என்னை பார்த்தால் கற்பனை வளரும் இன்பலோகம் கண்ணுக்கு தெரியும்
என்னை பார்த்தால் கற்பனை வளரும் இன்பலோகம் கண்ணுக்கு தெரியும்
சிக்கு சிக்கு சிக்கு சிக்கு
சிக்கு சிக்கு சிக்கு சிக்கு
நினைத்தாலே இனிக்கும் சுகமே நெருங்கி நெருங்கி பழகிய விதமே
இரவும் நானும் உங்கள் வசமே
Lyrics in English
Ninaithale Inikkum Sugame Nerungi Nerungi Palagiya Vidhame
Iravum Naanum Ungal Vasame

Jikku Jikku Jikku Jikku
Jikku Jikku Jikku Jikku
Idhzalodu Idhazgal Irandu Idaiyodu Kavithaigal Undu

Azhagana Pennodu Thamarai Poovundu
Ninaithale Inikkum Sugame Nerungi Nerungi Palagiya Vidhame
Iravum Naanum Ungal Vasame
Maalaigal Sila Poojaigal Adhil Manthira Kinkinigal

Mai Vannam Ivan Kann Vannam Adhil Mangaiyin Sangoligal

Aduvathu Devathai Oonjal Aanantha Povrnami Thingal
Poga Poga Kaariyam Puriyum Ennai Enge Yarukku Theriyum
Poga Poga Kaariyam Puriyum Ennai Enge Yarukku Theriyum
Jikku Jikku Jikku Jikku
Jikku Jikku Jikku Jikku
Ninaithale Inikkum Sugame Nerungi Nerungi Palagiya Vidhame
Iravum Naanum Ungal Vasame
Melangal Sila Thalangal Ilameniyin Nadagangal

Paadangal Sila Korungal Rasa Paavanai Ayirangal

Kaaladi Osaiyai Kettu Thendralum Paaduthu Paatu
Ennai Paarthal Karpanai Valarum Inbalogam Kannuku Theriyum
Ennai Paarthal Karpanai Valarum Inbalogam Kannuku Theriyum
Jikku Jikku Jikku Jikku
Jikku Jikku Jikku Jikku
Ninaithale Inikkum Sugame Nerungi Nerungi Palagiya Vidhame
Iravum Naanum Ungal Vasame
Song Details |
|
---|---|
Movie | Billa |
Stars | Rajinikanth, Sripriya, K. Balaji |
Singers | L.R. Eswari |
Lyrics | Kannadasan |
Musician | M. S. Viswanathan |
Year | 1980 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***