Monday, May 4, 2020
Nattukulla Enakkoru Song Lyrics in Tamil
By
தமிழன்
@
5/04/2020
Nattukulla Enakkoru Song Lyrics in Tamil
SPB: கோவில்லே சாமிக்கும் கூடத்து மணுசனுக்கும் ஆஹா
வாயுல்ல ஆட்களுக்கும் வசதி உள்ள பேர்களுக்கும் ஓஹோ
வணக்கம் ஐயா வணக்கம் சொன்னேன்
LRE: வணக்கம் ஐயா வணக்கம் சொன்னேன்
SPB: நாட்டுக்குள்ளே என்னகொரு ஊருண்டு ஊருக்குள்ளே எனக்கொரு பேருண்டு
நாட்டுக்குள்ளே என்னகொரு ஊருண்டு ஊருக்குள்ளே எனக்கொரு பேருண்டு
என்னை பத்தி ஆயிரம் பேரு என்னென்ன சொன்னாங்க இப்பென்ன செய்வாங்க
ஆஹா என்னை பத்தி ஆயிரம் பேரு என்னென்ன சொன்னாங்க இப்பென்ன செய்வாங்க
LRE: நாட்டுக்குள்ளே உனக்கொரு ஊருண்டு ஊருக்குள்ளே உனக்கொரு பேருண்டு
Both: தாம்த நக்க தக்கு முக்கு திக்கு தாளம்
தீம்த நக்க திக்கு முக்கு திக்கு தாளம்
SPB: நாலு படி மேலே போனா நல்லவனை உட மாட்டாங்க ம் ம்ம் ம்
பாடு பட்டு பேர் சேர்த்தா பல கதைகள் சொல்லுவாங்க
நாலு படி மேலே போனா நல்லவனை உட மாட்டாங்க
பாடு பட்டு பேர் சேர்த்தா பல கதைகள் சொல்லுவாங்க
யாரு சொல்லி என்ன பண்ணா நானும் இப்போ நல்லா இருக்கேன்
உங்களுக்கும் இப்போ சொன்னேன் பின்னாலே பார்க்காத முன்னேரு முன்னேரு
நாட்டுக்குள்ளே என்னகொரு ஊருண்டு ஊருக்குள்ளே எனக்கொரு பேருண்டு
என்னை பத்தி ஆயிரம் பேரு என்னென்ன சொன்னாங்க இப்பென்ன செய்வாங்க
Both: தாம்த நக்க தக்கு முக்கு திக்கு தாளம்
தீம்த நக்க திக்கு முக்கு திக்கு தாளம்
SPB: ஆளுக்கொரு நேரம் உண்டு அவுகவுக காலம் உண்டு ம் ம்ம் ம்
ஆயிரம் தான் செஞ்சா கூட ஆகும் போது ஆகும் அண்ணே
ஆளுக்கொரு நேரம் உண்டு அவுகவுக காலம் உண்டு
ஆயிரம் தான் செஞ்சா கூட ஆகும் போது ஆகும் அண்ணே
மூடனுக்கும் யோகம் வந்தா மூவுலகம் வணக்கம் போடும்
நம்பிக்கையை மனசிலே வைச்சு பின்னாலே பார்காம முன்னேரு முன்னேரு
நாட்டுக்குள்ளே என்னகொரு ஊருண்டு ஊருக்குள்ளே எனக்கொரு பேருண்டு
என்னை பத்தி ஆயிரம் பேரு என்னென்ன சொன்னாங்க இப்பென்ன செய்வாங்க
ஹ நாட்டுக்குள்ளே என்னகொரு ஊருண்டு ஊருக்குள்ளே எனக்கொரு பேருண்டு
Both: தாம்த நக்க தக்கு முக்கு திக்கு தாளம்
தீம்த நக்க திக்கு முக்கு திக்கு தாளம்
தாம்த நக்க தக்கு முக்கு திக்கு தாளம்
தீம்த நக்க திக்கு முக்கு திக்கு தாளம்
Lyrics in English
SPB: Kovilile Samikkum Kodathu Manushanukum Aha
Vaiyulla Aatkalukum Vasathi Ulla Pergalukkum Oho
Vanakkam Iyya Vanakkam Sonnean
LRE: Vanakkam Iyya Vanakkam Sonnean
SPB: Nattukulla Enakkoru Orundu Orukulla Ennakoru Perundu
Nattukulla Enakkoru Orundu Orukulla Ennakoru Perundu
Ennai Pathi Aaieram Peru Ennenna Sonnanga Ippenna Seivanga
Aha Ennai Pathi Aaieram Peru Ennenna Sonnanga Ippenna Seivanga
LRE: Nattukulla Enakkoru Orundu Orukulla Ennakoru Perundu
Both: Thamtha Nakka Thakku Mukku Thikku Thalam
Theemtha Nakka Thikku Mukku Thikku Thalam
SPB: Naalu Padi Mele Pona Nallavanai Udamattanga MM Mm mM
Paadu Pattu Per Sertha Pala Kadhaigal Solluvanga
Naalu Padi Mele Pona Nallavanai Udamattanga
Paadu Pattu Per Sertha Pala Kadhaigal Solluvanga
Yaaru Solli Enna Panna Naanum Ippo Nallarukken
Ungalukku Ippo Sonnen Pinnale Paarkatha Munneru Munneru
Nattukulla Enakkoru Orundu Orukulla Ennakoru Perundu
Ennai Pathi Aaieram Peru Ennenna Sonnanga Ippenna Seivanga
Both: Thamtha Nakka Thakku Mukku Thikku Thalam
Theemtha Nakka Thikku Mukku Thikku Thalam
SPB: Aalukoru Neram Undu Avugavaga Kaalam Undu MM Mm mm
Aayiram Thaan Senja Koda Agum Pothu Aagum Anne
Aalukoru Neram Undu Avugavaga Kaalam Undu
Aayiram Thaan Senja Koda Agum Pothu Aagum Anne
Mootanukkum Yogam Vantha Moovulagam Vanakam Podum
Nambikaiyai Manasule Vaichu Pinnale Paarkama Munneru Munneru
Nattukulla Enakkoru Orundu Orukulla Ennakoru Perundu
Ennai Pathi Aaieram Peru Ennenna Sonnanga Ippenna Seivanga
Ha Nattukulla Enakkoru Orundu Orukulla Ennakoru Perundu
Both: Thamtha Nakka Thakku Mukku Thikku Thalam
Theemtha Nakka Thikku Mukku Thikku Thalam
Thamtha Nakka Thakku Mukku Thikku Thalam
Theemtha Nakka Thikku Mukku Thikku Thalam
Song Details |
|
---|---|
Movie | Billa |
Stars | Rajinikanth, Sripriya, K. Balaji |
Singers | S.P. Balasubramaniyam, L.R. Eswari |
Lyrics | Kannadasan |
Musician | M. S. Viswanathan |
Year | 1980 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***