Monday, May 4, 2020

Vethalaya Potendi Old Song Lyrics in Tamil

MV: பங்கி அடிச்சேண்டி பான் பீடா போட்டேண்டி
ஸ் ஹ சிங்கிள் டப்புல் ஆச்சு சிவப்பெல்லாம் வெளுப்பாச்சு
டக்கர் அடிக்குதடி டாப்புல போகுதடி
நிக்கிரனா பறக்குரனா எதுவுமே புரியலடி

MV: வெத்தலைய போட்டேண்டி சக்தி கொஞ்சம் ஏறுதடி
சக்தி கொஞ்சம் ஏறயிலே புத்தி கொஞ்சம் மாறுதடி

வெத்தலைய போட்டேண்டி சக்தி கொஞ்சம் ஏறுதடி

அடி மாமா மக ரதியே என் சீனி சக்கர கிளியே

MV: ஏழு லோகம் முன்னால பாடுதடி தன்னால
இந்த நேரம் பாத்திகின்னு இருக்குறியே தன்னால
அச்சக்கு ஹே அச்சக்கு ஜினுக்கு அடி வாடி பக்கம்

MV: ஏழு லோகம் முன்னால பாடுதடி தன்னால
இந்த நேரம் பாத்திகின்னு இருக்குறியே தன்னால
அடி மாமா மக ரதியே என் சீனி சக்கர கிளியே
அடி மாமா மக ரதியே என் சீனி சக்கர கிளியே
வெத்தலைய போட்டேண்டி சக்தி கொஞ்சம் ஏறுதடி
சக்தி கொஞ்சம் ஏறயிலே புத்தி கொஞ்சம் மாறுதடி ஆ
Chorus: டக்கருனா டக்கருதான் டாப்பு டக்கரு டக்கருதான்
டக்கருனா டக்கருதான் டாப்பு டக்கரு டக்கருதான்

MV: அடி பட்டுக்கோட்ட பக்கத்துல கொட்டாப் பாக்கு விக்கிறவன்
பட்டணத்துல வந்ததினு கோட்டு சூட்டு போட்டுக்கிட்டான்
பட்டுக்கோட்ட பக்கத்துல கொட்டாப் பாக்கு விக்கிறவன்
பட்டணத்துல வந்ததினு கோட்டு சூட்டு போட்டுக்கிட்டான்
புத்தி கெட்டு போட்டுக்கிட்டான் மாட்டுனது மாட்டிக்கிட்டான்
போறதுக்கு வழிய சொல்ல சாமிய தான் கேட்டுக்கிட்டான்
போறதுக்கு வழிய சொல்ல சாமிய தான் கேட்டுக்கிட்டான்
அடி மாமா மக ரதியே என் சீனி சக்கர கிளியே
அடி மாமா மக ரதியே என் சீனி சக்கர கிளியே
வெத்தலைய போட்டேண்டி சக்தி கொஞ்சம் ஏறுதடி
சக்தி கொஞ்சம் ஏறயிலே புத்தி கொஞ்சம் மாறுதடி
Chorus: டக்கருனா டக்கருதான் டாப்பு டக்கரு டக்கருதான்
டக்கருனா டக்கருதான் டாப்பு டக்கரு டக்கருதான்

MV: அந்தரியே சுந்தரியே அந்தரங்க காதலியே
ஆறு கால் புன்னகையில் ஆள கொஞ்சம் மாத்திாியே
அந்தரியே சுந்தரியே அந்தரங்க காதலியே
ஆறு கால் புன்னகையில் ஆள கொஞ்சம் மாத்திாியே
இந்திரனின் ஊர்வசியே என் தோட்ட மல்லிகையே
எப்போதும் பார்த்தாளும் கை பிடியில் நிக்கிறியே ஹ
எப்போதும் பார்த்தாளும் கை பிடியில் நிக்கிறியே
அடி மாமா மக ரதியே என் சீனி சக்கர கிளியே
அடி மாமா மக ரதியே என் சீனி சக்கர கிளியே
வெத்தலைய போட்டேண்டி சக்தி கொஞ்சம் ஏறுதடி
சக்தி கொஞ்சம் ஏறயிலே புத்தி கொஞ்சம் மாறுதடி அஆ
Chorus: டக்கருனா டக்கருதான் டாப்பு டக்கரு டக்கருதான்
டக்கருனா டக்கருதான் டாப்பு டக்கரு டக்கருதான்

Lyrics in English

MV: Pangi Adichendi Paan Peeda Poteandi
Ish Ha Single Double Achu Sivapellam Veluppachu
Dakkar Adiguthadi Toppula Poguthadi
Nikkirana Parakurana Yethuvume Puriyaladi

MV: Vethalaya Potendi Sakthi Konjam Yeruthadi
Sakthi Konjam Yeraeile Puthi Konjam Maruthadi

Vethalaya Potendi Sakthi Konjam Yeruthadi

Adi Mama Maga Rathiye En Seeni Sakkara Kiliye

MV: Yelulogam Munnala Paaduthadi Thannala
Intha Neram Pathikinnu Irukuriye Thannala
Achakku Ho Achakku Jinukku Adi Vaadi Pakkam

MV: Yelulogam Munnala Paaduthadi Thannala
Intha Neram Pathikinnu Irukuriye Thannala
Adi Mama Maga Rathiye En Seeni Sakkara Kiliye
Adi Mama Maga Rathiye En Seeni Sakkara Kiliye
Vethalaya Potendi Sakthi Konjam Yeruthadi
Sakthi Konjam Yeraeile Puthi Konjam Maruthadi Ah
Chorus: Dakkarna Dakaruthan Top Dakkarna Dakaruthan
Dakkarna Dakaruthan Top Dakkarna Dakaruthan

MV: Adi Pattukotta Pakkathula Kotta Pakku Vikiravan
Pattanathula Vanthathinu Court Suit Pottukittan
Pattukotta Pakkathula Kotta Pakku Vikiravan
Pattanathula Vanthathinu Court Suit Pottukittan
Puthikettu Pottukittan Mattunathu Mattikittan
Porathuku Vazhiya Solla Samiyathan Kettukittan
Porathuku Vazhiya Solla Samiyathan Kettukittan
Adi Mama Maga Rathiye En Seeni Sakkara Kiliye
Adi Mama Maga Rathiye En Seeni Sakkara Kiliye
Vethalaya Potendi Sakthi Konjam Yeruthadi
Sakthi Konjam Yeraeile Puthi Konjam Maruthadi 
Chorus: Dakkarna Dakaruthan Top Dakkarna Dakaruthan
Dakkarna Dakaruthan Top Dakkarna Dakaruthan

MV: Anthariye Sunthariye Antharanga Kadhaliye
Arukaal Punnagaiyil Ala Konjam Mathiriye
Anthariye Sunthariye Antharanga Kadhaliye
Arukaal Punnagaiyil Ala Konjam Mathiriye
Indhiranin Orvasiye En Thotta Mallgaiye
Eppothum Paarthalum Kai Pidiyil Nikiriye Ha
Eppothum Paarthalum Kai Pidiyil Nikiriye
Adi Mama Maga Rathiye En Seeni Sakkara Kiliye
Adi Mama Maga Rathiye En Seeni Sakkara Kiliye
Vethalaya Potendi Sakthi Konjam Yeruthadi
Sakthi Konjam Yeraeile Puthi Konjam Maruthadi Ah ah
Chorus: Dakkarna Dakaruthan Top Dakkarna Dakaruthan
Dakkarna Dakaruthan Top Dakkarna Dakaruthan

Song Details

Movie Billa
Stars Rajinikanth, Sripriya, K. Balaji
Singers Malaysia Vasudevan
Lyrics Kannadasan
Musician M. S. Viswanathan
Year 1980

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***