Sunday, May 10, 2020

Kannukku Theriyatha Antha Sugam Song Lyrics in Tamil

Kannukku Theriyatha Antha Sugam Song Lyrics in Tamil

LRE: கண்ணுக்கு தெரியாத அந்த சுகம்
நெஞ்சுக்கு தெரிகின்ற இன்ப சுகம்
ஒரு முறையா இரு முறையா உன்னை கேட்கச் சொல்லும்
ஒரு முறையா இரு முறையா உன்னை கேட்கச் சொல்லும்

PBS: கண்ணுக்கு தெரியாத அந்த சுகம்
நெஞ்சுக்கு தெரிகின்ற இன்ப சுகம்
ஒரு முறையா இரு முறையா உன்னை கேட்கச் சொல்லும்
ஒரு முறையா இரு முறையா உன்னை கேட்கச் சொல்லும்

LRE: மலர்க்கூட்டம் மெத்தை விரிக்க மணக்க மேனி குளிர்ந்திருக்க
PBS: பழத்தோட்டம் பக்கம் இருக்க இனிக்க கைகள் பறித்திருக்க
LRE: உள்ளுர கள்ளுரும் கனியல்லவோ
PBS: நான் அந்த கனி உண்ணும் கிளியல்லவோ
LRE: கண்ணுக்கு தெரியாத அந்த சுகம்
PBS: நெஞ்சுக்கு தெரிகின்ற இன்ப சுகம்
Both: ஒரு முறையா இரு முறையா உன்னை கேட்கச் சொல்லும்
ஒரு முறையா இரு முறையா உன்னை கேட்கச் சொல்லும்

LRE: பன்னீரில் மெல்ல குளித்து
PBS: எழுந்து பாவை உடல் சிலிர்க்க
LRE: முன்னேறும் வழித்திறந்து
PBS: நடந்து கால்கள் களைத்திருக்க
LRE: ஒருபோது மடிமீது களைப்பாறலாம்
PBS: மறுபோது இதழோரம் பசியாறலாம்
LRE: கண்ணுக்கு தெரியாத அந்த சுகம்
PBS: நெஞ்சுக்கு தெரிகின்ற இன்ப சுகம்
Both: ஒரு முறையா இரு முறையா உன்னை கேட்கச் சொல்லும்
ஒரு முறையா இரு முறையா உன்னை கேட்கச் சொல்லும்

LRE: கல்லாத கலை பயின்று
PBS: முயன்று பார்வை சிவந்திருக்க
LRE: துயிலாமல் விழித்திருந்து
PBS: தொடர்ந்து பாடம் படித்திருக்க
LRE: சேவல்கள் கூவாமல் இருந்தால் என்ன
PBS: பகல்கூட இரவாக தெரிந்தால் என்ன
LRE: கண்ணுக்கு தெரியாத அந்த சுகம்
PBS: நெஞ்சுக்கு தெரிகின்ற இன்ப சுகம்
Both: ஒரு முறையா இரு முறையா உன்னை கேட்கச் சொல்லும்
ஒரு முறையா இரு முறையா உன்னை கேட்கச் சொல்லும்

Lyrics in English

LRE: Kannukku Theriyatha Antha Sugam
Nenjukku Therikintra Inba Sugam
Oru Muraiya Iru Muraiya Unnai Ketka Sollum
Oru Muraiya Iru Muraiya Unnai Ketka Sollum

PBS: Kannukku Theriyatha Antha Sugam
Nenjukku Therikintra Inba Sugam
Oru Muraiya Iru Muraiya Unnai Ketka Sollum
Oru Muraiya Iru Muraiya Unnai Ketka Sollum

LRE: Malarkoodam Methai Virika Manakka Mani Kulirnthiruka
PBS: Pazhathottam Pakkam Iruka Inika Kaigal Parithiruka
LRE: Ullura Kalloorum Kaniyellavo
PBS: Naan Antha Kani Unnum Kiliyallavo
LRE: Kannukku Theriyatha Antha Sugam
PBS: Nenjukku Therikintra Inba Sugam
Both: Oru Muraiya Iru Muraiya Unnai Ketka Sollum
Oru Muraiya Iru Muraiya Unnai Ketka Sollum

LRE: Panneeril Mella Kulithu
PBS: Ezhunthu Paavai Udal Silirka
LRE: Munerum Vazhithiranthu
PBS: Nadanthu Kalgal Kalainthiruka
LRE: Orupothu Madimeethu Kalaiparalam
PBS: Marupothu Idhazloram Pasiyaralam
LRE: Kannukku Theriyatha Antha Sugam
PBS: Nenjukku Therikintra Inba Sugam
Both: Oru Muraiya Iru Muraiya Unnai Ketka Sollum
Oru Muraiya Iru Muraiya Unnai Ketka Sollum

LRE: Kallatha Kalai Payintru
PBS: Muyantru Paarvai Sivanthiruka
LRE: Thuilamal Vizhithirunthu
PBS: Thoternthu Paadam Padithiruka
LRE: Sevalgal Koovamal Irunthal Enna
PBS: Pagalkoda Iravaga Therinthal Enna
LRE: Kannukku Theriyatha Antha Sugam
PBS: Nenjukku Therikintra Inba Sugam
Both: Oru Muraiya Iru Muraiya Unnai Ketka Sollum
Oru Muraiya Iru Muraiya Unnai Ketka Sollum

Song Details

Movie En Annan
Stars M. G. Ramachandran, Jayalalithaa, R. Muthuraman, Vijaya Nirmala, Cho
Singers P.B. Sreenivas, L.R. Eswari
Lyrics Vaali
Musician K.V. Mahadevan
Year 1970

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***