Sunday, May 10, 2020

Kondai Oru Pakkam Song Lyrics in Tamil

Kondai Oru Pakkam Song Lyrics in Tamil

TMS: கொண்டை ஒரு பக்கம் சரியச் சரிய கொட்டடி சேலை தழுவத் தழுவ
தண்டை ஒரு பக்கம் குலுங்கக் குலுங்க சலக்கு சலக்கு சிங்காரி
சலக்கு சலக்கு சிங்காரி உன் சரக்கு என்னடி கைகாரி
சலக்கு சலக்கு சிங்காரி உன் சரக்கு என்னடி கைகாரி

PS: கெண்டை வேட்டி மினுங்க மினுங்க கேலிப் பேச்சு குலுங்கக் குலுங்க
தங்கக் கடுக்கன் விளங்க விளங்க சரசமாடும் ரங்கையா
சரசமாடும் ரங்கையா பரிசம் போடு எங்கையா
சரசமாடும் ரங்கையா பரிசம் போடு எங்கையா

TMS: புல்லுக் கட்டத் தூக்கிக்கிட்டு துள்ளித் துள்ளி நடக்கும்போது
மல்லுக் கட்டத் தோணுதடி மாமனுக்கு
நாம வணக்கம் சொல்ல வேணுமடி காமனுக்கு
PS: பொட்டி வண்டி மேலிருந்து தட்டித் தட்டி ஓட்டும்போது
கட்டிக் கொள்ள தோணுதையா கண்களுக்கு
உன் கட்டழகை காட்டாதே பெண்களுக்கு
TMS: சலக்கு சலக்கு சிங்காரி உன் சரக்கு என்னடி கைகாரி
PS: சரசமாடும் ரங்கையா பரிசம் போடு எங்கையா

TMS: ஆலமரத்து நெழலப் பாத்து அடிமரத்துல பாய் விரிச்சு
பாக்கு வெத்தல போடச் சொன்னது அப்போது
அந்தப் பழைய கதையைக் கேக்க வந்தேன் இப்போது
PS: வெத்தலை மடிச்சு கொடுத்தபோது வெரலப் புடிச்சுக் கடிச்சபோது
வெக்கமா இருந்ததெனக்கு அப்போது
எல்லாம் வெவரமாக புரியுதையா இப்போது யா யா யா
TMS: சலக்கு சலக்கு சிங்காரி உன் சரக்கு என்னடி கைகாரி
PS: சரசமாடும் ரங்கையா பரிசம் போடு எங்கையா

TMS: ஆத்தில் விழுந்து குளிச்சபோது அயிரை மீனு கடிச்சபோது
கூச்சல் போட்டு அழைச்சதென்ன வள்ளியம்மா
கையக்கொடுத்தபோது இழுத்ததென்ன கள்ளியம்மா
PS: அயிரை மீன வெரட்டிப்புட்டு அந்த இடத்தில் நீ இருந்து
உயிரை வாங்கி கேலி செஞ்சே ஞாபகமா
அது உறவுக்கார ஆளு என்ற நாடகமா
TMS: சலக்கு சலக்கு சிங்காரி உன் சரக்கு என்னடி கைகாரி
PS: சரசமாடும் ரங்கையா பரிசம் போடு எங்கையா
TMS: கொண்டை ஒரு பக்கம் சரியச் சரிய கொட்டடி சேலை தழுவத் தழுவ
PS: தங்கக் கடுக்கன் விளங்க விளங்க சரசமாடும் ரங்கையா
TMS: சலக்கு சலக்கு சிங்காரி உன் சரக்கு என்னடி கைகாரி
PS: சரசமாடும் ரங்கையா பரிசம் போடு எங்கையா

Lyrics in English

TMS: Kondai Oru Pakkam Sariya Saiya Kottadi Selai Thaluva Thaluva
Thandai Oru Pakkam Kulunga Kulunga Salaku Salaku Singari
Salaku Salaku Singari Un Saraku Ennadi Kaikari
Salaku Salaku Singari Un Saraku Ennadi Kaikari

PS: Kendai Vetti Minunga Minunga Keli Pechu Kulunga Kulunga
Thanga Kadukan Vilanga Vilaga Sarashamadum Rangaiya
Sarashamadum Rangaiya Parisham Podu Engaiya
Sarashamadum Rangaiya Parisham Podu Engaiya

TMS: Pullu Katta Thookikittu Thulli Thulli Nadakum pothu
Mallu Katta Thonuthadi Mamanukku
Naama Vanakam Solla Venumadi Kamanuku
PS: Potti Vandi Melirunthu Thatti Thatti Ottumpothu
Katti Kolla Thonuthaiya Kangaluku
Un Kattazahagai Kaatathe Pengaluku
TMS: Salaku Salaku Singari Un Saraku Ennadi Kaikari
PS: Sarashamadum Rangaiya Parisham Podu Engaiya

TMS: Aalamarathu Nizhala Paathu Adimarathula Paai Virichu
Paaku Vethala Poda Sonnathu Appothu
Antha Pazhaiya Kathaiyai Ketka Vanthen Ippothu
PS: Vethalai Madichu Kodutha Pothu Verala Pudichu Kadichapothu
Vetkama Irunthathenaku Appothu
Ellam Vevaramaga Puriyuthaiya Ippothu Ya ya ay
TMS: Salaku Salaku Singari Un Saraku Ennadi Kaikari
PS: Sarashamadum Rangaiya Parisham Podu Engaiya

TMS: Aathil Vizhunthu Kulichapothu Aayira Meenu Kadichapothu
Koochal Pottu Aalaichathenna Valliyemma
Kaiya Koduthapothu Izhuthathenna Kalliyamma
PS: Ayirai Meena Verattiputtu Antha Idathil Nee Irunthu
Uyirai Vangi Keli Senche Nyapama
Adhu Uravukara Aalu Entra Nadagama
TMS: Salaku Salaku Singari Un Saraku Ennadi Kaikari
PS: Sarashamadum Rangaiya Parisham Podu Engaiya
TMS: Kondai Oru Pakkam Sariya Saiya Kottadi Selai Thaluva Thaluva
PS: Thanga Kadukan Vilanga Vilaga Sarashamadum Rangaiya
TMS: Salaku Salaku Singari Un Saraku Ennadi Kaikari
PS: Sarashamadum Rangaiya Parisham Podu Engaiya

Song Details

Movie En Annan
Stars M. G. Ramachandran, Jayalalithaa, R. Muthuraman, Vijaya Nirmala, Cho
Singers T. M. Soundararajan, P. Susheela
Lyrics Kannadasan
Musician K.V. Mahadevan
Year 1970

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***