Saturday, May 9, 2020

Neela Niram Song Lyrics in Tamil

Neela Niram Song Lyrics in Tamil

TMS: நீல நிறம் வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்
காரணம் ஏன் கண்ணே உன் கண்ணோ
நீல நிறம் வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்
காரணம் ஏன் கண்ணே உன் கண்ணோ நீல நிறம்ம்ம்

TMS: தாமரை பூவிலே உந்தன் இதழ்கள் தந்ததே சிவப்போ
SJ: மீன்களின் அழகையே எந்தன் விழிகள் தந்ததாய் நினைப்போ

TMS: அந்த முகில் உந்தன் கருங்கூந்தல் விளையாட்டோ
SJ: உங்கள் கவிதைக்கு என் மேனி விளையாட்டோ
TMS: நீல நிறம் வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்
காரணம் ஏன் கண்ணே உன் கண்ணோ நீல நிறம்ம்ம்

TMS: இலைகளும் கனிகளும் உன் இடையில் வந்ததோர் அழகோ
SJ: இயற்கையின் பசுமையே எந்தன் இதயம் தந்ததாய் நினைவோ

TMS: அந்த நதி என்ன உனை கேட்டு நடை போட்டதோ
SJ: இன்று அதை பார்த்து உன் நெஞ்சம் இசை போட்டதோ
நீல நிறம் வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்
காரணம் ஏன் கண்ணா என் கண்ணோ நீல நிறம்ம்ம்

TMS: கோவிலின் சிலைகளே உன் கோலம் பார்த்த பின் படைப்போ
SJ: கோபுர கலசமே என் உருவில் வந்ததாய் நினைப்போ

TMS: இது தடை இன்றி விளையாடும் உறவல்லவா
SJ: அதில் தமிழ் கூறும் உவமைகள் சுகம் அல்லவா
TMS: நீல நிறம் வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்
காரணம் ஏன் கண்ணே உன் கண்ணோ நீல நிறம்ம்ம்

Lyrics in English

TMS: Neela Niram Vanukkum Kadalukum Neela Niram
Karanam Yen Kanne Un Kanno
Neela Niram Vanukkum Kadalukum Neela Niram
Karanam Yen Kanne Un Kanno Neela Niram

TMS: Thamarai Poovile Unthan Idhazgal Thanthe Sivapo
SJ: Meengalin Azhagaiye Enthan Vizhigal Thanthathai Ninaipo

TMS: Antha Mugil Unthan Karunkonthal Vizhaiyato
SJ: Ungal Kavithaiku En Meni Vizhaiyato
TMS: Neela Niram Vanukkum Kadalukum Neela Niram
Karanam Yen Kanne Un Kanno Neela Niram

TMS: Ilaigalum Kanigalum Un Idaiyil Vanthathor Azhago
SJ: Iyarkaiyin Pasumaiye Enthan Idhayam Thanthathai Ninaivo

TMS: Antha Nadhi Enna Unai Kettu Nadai Pottatho
SJ: Indru Adhai Parthu Un Nenjam Isai Pottatho
Neela Niram Vanukkum Kadalukum Neela Niram
Karanam Yen Kanna En Kanno Neela Niram

TMS: Kovilin Silaigale Un Kolam Partha Pin Padaipo
SJ: Kopura Kalasame En Uruvin Vanthathai Ninaipo

TMS: Idhu Thadai Indri Vizhaiyadum Uravallava
SJ: Adhil Thamil Koorum Uvamaigal Sugam Allava
TMS: Neela Niram Vanukkum Kadalukum Neela Niram
Karanam Yen Kanne Un Kanno Neela Niram

Song Details

Movie En Annan
Stars M. G. Ramachandran, Jayalalithaa, R. Muthuraman, Vijaya Nirmala, Cho
Singers T. M. Soundararajan, S. Janaki
Lyrics Kannadasan
Musician K.V. Mahadevan
Year 1970

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***