Thursday, May 7, 2020

Kannan Oru Kai Song Lyrics in Tamil

Kannan Oru Kai Song Lyrics in Tamil

PS: கண்ணன் ஒரு கைக்குழந்தை கண்கள் சொல்லும் பூங்கவிதை
கன்னம் சிந்தும் தேன் அமுதை கொண்டு செல்லும் என் மனதை
கையிரண்டில் நான் எடுத்து பாடுகின்றேன் ஆராரோ
மைவிழியே தாலேலோ மாதவனே தாலேலோ
கண்ணன் ஒரு கைக்குழந்தை கண்கள் சொல்லும் பூங்கவிதை
கன்னம் சிந்தும் தேன் அமுதை கொண்டு செல்லும் என் மனதை

KJY: உன் மடியில் நான் உறங்க கண்ணிரண்டும் தான் மயங்க
என்ன தவம் செய்தேனோ என்னவென்று சொல்வேனோ
PS: உன் மடியில் நான் உறங்க கண்ணிரண்டும் தான் மயங்க
என்ன தவம் செய்தேனோ என்னவென்று சொல்வேனோ

KJY: ஏழ்பிறப்பும் இணைந்திருக்கும் சொந்தம் இந்த சொந்தமம்மா
வாழ்விருக்கும் நாள் வரைக்கும் தஞ்சம் உந்தன் நெஞ்சமம்மா
PS: அன்னமிடும் கைகளிலே ஆடிவரும் பிள்ளையிது
உன் அருகில் நானிருந்தால் ஆனந்தத்தின் எல்லை அது
KJY: காயத்ரி மந்திரத்தை உச்சரிக்கும் பக்தனம்மா
கேட்கும் வரம் கிடைக்கும்வரை கண்ணுறக்கம் மறந்ததம்மா

PS: மஞ்சள் கொண்டு நீராடி மொய் குழலில் பூ சூடி
KJY: வஞ்சி மகள் வரும் போது ஆசை வரும் ஒரு கோடி
PS: மஞ்சள் கொண்டு நீராடி மொய் குழலில் பூ சூடி
KJY: வஞ்சி மகள் வரும் போது ஆசை வரும் ஒரு கோடி
PS: கட்டழகன் கண்களுக்கு மை எடுத்து எழுதட்டுமா
கண்கள் பாட கூடும் என்று பொட்டு ஒன்று வைக்கட்டுமா

PS: கண்ணன் ஒரு கைக்குழந்தை கண்கள் சொல்லும் பூங்கவிதை
KJY: கன்னம் சிந்தும் தேன் அமுதை கொண்டு செல்லும் என் மனதை
PS: கையிரண்டில் நான் எடுத்து பாடுகின்றேன் ஆராரோ
KJY: மைவிழியே தாலேலோ
PS: மாதவனே தாலேலோ ஆராரிரோ
KJY: ஆராரிரோ PS: ஆராரிரோ
KJY: ஆராரிரோ Both: ஆராரிரோ

Lyrics in English

PS: Kannan oru kai kuzhandhai Kangal sollum poongavidhai
Kannam sindhum thaenamudhai Kondu sellum en manadhai
Kaiyirandil naan eduthu Paadugindren aaraaro
Mai vizhiyae thaalaelo Maadhavanae thaalaelo
Kannan oru kai kuzhandhai Kangal sollum poongavidhai
Kannam sindhum thaenamudhai Kondu sellum en manadhai

KJY: Un madiyil naan uranga Kannirandum thaan mayanga
Enna thavam seidheno Ennavendru solveno
PS: Un madiyil naan uranga Kannirandum thaan mayanga
Enna thavam seidheno Ennavendru solveno

KJY: Ezh pirappum inaindhirukkum Sondhamindha sondhamammaa
Vaazhvirukkum naal varaikkum Thanjam undhan nenjamammaa
PS: Annammidum kaigalilae Aadi varum pillai idhu
Un arugil naan irundhaal Aanandhathin ellai adhu
KJY: Gaayathri mandhirathai Ucharikkum bakthanammaa
Ketkum varam kidaikkum varai Kannurakkam marandhadhammaa

PS: Manjal kondu neeraadi Moi kuzhalil poo choodi
KJY: Vanji magal varum podhu Aasai varum oru kodi
PS: Manjal kondu neeraadi Moi kuzhalil poo choodi
KJY: Vanji magal varum podhu Aasai varum oru kodi
PS: Kattazhagan kangalukku Mai eduthu ezhudhatumaa
Kangal pada koodum endru Pottu ondru vaikkattumaa

PS: Kannan oru kai kuzhandhai Kangal sollum poongavidhai
KJY: Kannam sindhum thaenamudhai Kondu sellum en manadhai
PS: Kaiyirandil naan eduthu Paadugindren aaraaro
KJY: Mai vizhiyae thaalaelo
PS: Maadhavanae thaalaelo Aaraariro
KJY: Aaraariro PS: Aaraariro
KJY:  Aaraariro Both: Aa raari ro

Song Details

Movie Bhadrakali
Stars Sivakumar, Rani, Chandra
Singers K. J. Yesudas, P. Susheela
Lyrics Vaali
Musician Illayaraja
Year 1976

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***