Wednesday, May 6, 2020
Adi Raakkaayee Song Lyrics in Tamil
By
தமிழன்
@
5/06/2020
Adi Raakkaayee Song Lyrics in Tamil
SJ: அடி ராக்காயி மூக்காயி குப்பாயி செவப்பாயி
கஸ்தூரி மீனாக்ஷி தங்கப்பல் காரைய்யா
தங்கமகளுக்கும் வாத்தியார் அய்யாவுக்கும்
தை மாசம் கல்யாணம் நெல்லு குத்த வாங்கடியோ
SJ: சுத்த சம்பா பச்ச நெல்லு குத்தத்தா வேணும்
முத்து முத்தா பச்சரிசி அள்ளத்தா வேணும்
முல்லை வெள்ளி போல அன்னம் பொங்கத்தா வேணும்
நம்ம வீட்டு கல்யாணம் இது நம்ம வீட்டு கல்யாணம்
Chorus: சுத்த சம்பா பச்ச நெல்லு குத்தத்தா வேணும்
முத்து முத்தா பச்சரிசி அள்ளத்தா வேணும்
முல்லை வெள்ளி போல அன்னம் பொங்கத்தா வேணும்
நம்ம வீட்டு கல்யாணம் இது நம்ம வீட்டு கல்யாணம்
SJ: பத்தோடு ஒண்ணு பலகாரம் பன்ன சத்தாக மாவிடிங்க
Chorus: ஓ ஒய்யா
SJ: கல்லோடு உமியும் சேராம பாத்து பக்குவமா இடிங்க
பஞ்சு பஞ்சாக வரணும் பணியாரம்
வெள்ளி நூலாக வரணும் இடியாப்பம்
பஞ்சு பஞ்சாக வரணும் பணியாரம்
வெள்ளி நூலாக வரணும் இடியாப்பம்
இதுதானே கல்யாண விருந்தென்று ஊரே பாரட்ட வேணும்
Chorus: சுத்த சம்பா பச்ச நெல்லு குத்தத்தா வேணும்
முத்து முத்தா பச்சரிசி அள்ளத்தா வேணும்
முல்லை வெள்ளி போல அன்னம் பொங்கத்தா வேணும்
நம்ம வீட்டு கல்யாணம் இது நம்ம வீட்டு கல்யாணம்
Chorus: லாலி லல்லி லாலி லல்லி
SJ: மாப்பிள்ளை பொண்ணு மணவறை காண பொன்னாலே கோலமிடுங்க
Chorus: ஓ ஒய்யா
SJ: மாவிலை தென்னை இளங்குருத்தாக வீடெங்கும் ஆடவிடுங்க
வள்ளி மானாக வரணும் மணபொண்ணு
தங்க வேலாக வரணும் மாப்பிள்ளை
Chorus: வள்ளி மானாக வரணும் மணபொண்ணு
தங்க வேலாக வரணும் மாப்பிள்ளை
SJ: இதுதானே கல்யாணமென்று ஊரே பாரட்ட வேணும்
SJ: சுத்த மஞ்சள் பட்டுச்சேல கட்டதான் வேணும்
முத்து முத்தா மல்லிகை பூ சூடத்தான் வேணும்
Chorus: சுத்த மஞ்சள் பட்டுச்சேல கட்டதான் வேணும்
முத்து முத்தா மல்லிகை பூ சூடத்தான் வேணும்
SJ: முல்லை வெள்ளி போல பொண்ணு மின்னத்தான் வேணும்
நம்ம வீட்டு கல்யாணம் இது நம்ம வீட்டு கல்யாணம்
Chorus: நம்ம வீட்டு கல்யாணம் இது நம்ம வீட்டு கல்யாணம்
நம்ம வீட்டு கல்யாணம் இது நம்ம வீட்டு கல்யாணம்
Lyrics in English
SJ: Adi rakkayee Mookaaye kupaaye Sevappee
Kasthoori meenakshi Thangappal karaiya
Thangamagalukkum Vaadhyaar aiyaavukkum
Thai maasam kalyaanam Nellu kutha vaangadiyo
SJ: Sutha chamba pacha nellu Kuthathaa venum
Muthu mutha pacharisi Allathaa venum
Mullai velli pola annam Pongathaa venum
Namma veetu kalyaanam Idhu namma veetu kalyaanam
Chorus: Sutha chamba pacha nellu Kuthathaa venum
Muthu mutha pacharisi Allathaa venum
Mullai velli pola annam Pongathaa venum
Namma veetu kalyaanam Idhu namma veetu kalyaanam
SJ: Pathodu onnu Palagaaram panna Saththaaga maavidinga
Chorus: Oh oiyya
SJ: Kallodu umiyum Seraama paathu Pakkuvama idinga
Panju panjaaga Varanum paniyaaram
Velli noolaaga Varanum idiyappam
Panju panjaaga Varanum paniyaaram
Velli noolaaga Varanum idiyappam
Idhuthaanae Kalyaana virundhendru Oorae paaratta venum
Chorus: Sutha chamba pacha nellu Kuthathaa venum
Muthu mutha pacharisi Allathaa venum
Mullai velli pola annam Pongathaa venum
Namma veetu kalyaanam Idhu namma veetu kalyaanam
Chorus: Laali lalli laali lali
SJ: Maapillai ponnu Manavarai kaana Ponaalae kolamidunga
Chorus: Oh oiyya
SJ: Maavilai thennai Ilanguruthaaga Veedengum aadavidunga
Valli maanaga Varanum manaponnu
Thanga velaaga Varanum maapillai
Chorus: Valli maanaga Varanum manaponnu
Thanga velaaga Varanum maapillai
SJ: Idhuthaanae Kalyaana virundhendru Oorae paaratta venum
SJ: Sutha manjal Pattusela kattathaan venum
Muthu mutha malligai poo Soodathaan venum
Chorus: Sutha manjal Pattusela kattathaan venum
Muthu mutha malligai poo Soodathaan venum
SJ: Mullai velli pola ponnu Minnathaan venum
Namma veetu kalyaanam Idhu namma veetu kalyaanam
Chorus: Namma veetu kalyaanam Idhu namma veetu kalyaanam
Namma veetu kalyaanam Idhu namma veetu kalyaanam
Song Details |
|
---|---|
Movie | Annakili |
Stars | Sivakumar, Sujatha, Jeyalackshmi, Srikanth |
Singers | S. Janaki |
Lyrics | Panchu Arunachalam |
Musician | Illayaraja |
Year | 1976 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***