Monday, April 20, 2020
Puthi Ketta Ponnu Onnu Song Lyrics in Tamil
By
தமிழன்
@
4/20/2020
Puthi Ketta Ponnu Onnu Song Lyrics in Tamil
TMS: புத்திக்கெட்ட பொண்ணு ஒண்ணு சுத்துதடி என்னையே
பொன்னழகு மின்னலிட்டு போடுதடி கண்ணையே
ஆஹா புத்திக்கெட்ட பொண்ணு ஒண்ணு சுத்துதடி என்னையே
பொன்னழகு மின்னலிட்டு போடுதடி கண்ணையே
PS: கண்களே நீங்கள் பாடுங்கள் காதல் கீதங்கள்
கண்களே நீங்கள் பாடுங்கள் காதல் கீதங்கள்
PS: வேலைக் கெட்ட கண்ணு ரெண்டு சேலை தொட்டு ஆடுதே
ஆஹா மேளமிட்டு தாளமிட்டு மாலை கட்ட ஓடுதே
வேலைக் கெட்ட கண்ணு ரெண்டு சேலை தொட்டு ஆடுதே
ஆஹா மேளமிட்டு தாளமிட்டு மாலை கட்ட ஓடுதே
TMS: கண்களே நீங்கள் பாடுங்கள் காதல் கீதங்கள்
கண்களே நீங்கள் பாடுங்கள் காதல் கீதங்கள்
PS: கல்யாணம் இல்லாமல் துணை வேண்டுமோ ம்ம்ம்
கல்யாணம் இல்லாமல் துணை வேண்டுமோ
உன் கண் என்ன இதில் கூட கடன் சொல்லுமோ
TMS: என் வீட்டு மான் கூட விலை பேசுமோ ஆஹா
என் வீட்டு மான் கூட விலை பேசுமோ
நான் இப்போது அணைத்தாலும் தடை போடுமோ
அத்தை பெற்ற பெண் இருந்தும் புத்திக் கெட்டு உன்னிடத்தில்
ஆசைக் கொண்டு போதைக் கொண்ட பிள்ளை நான்
PS: கட்டிவிடு வார்த்தைகளை கொட்டிவிடு ஆசைகளை
சம்மதத்தை தந்துவிட்ட மங்கை நான்
வேலைக் கெட்ட கண்ணு ரெண்டு சேலை தொட்டு ஆடுதே
ஆஹா மேளமிட்டு தாளமிட்டு மாலை கட்ட ஓடுதே
TMS: கண்களே நீங்கள் பாடுங்கள் காதல் கீதங்கள்
கண்களே நீங்கள் பாடுங்கள் காதல் கீதங்கள்
TMS: பூவாடை இதழ் மீது படம் என்னவோ
PS: அது பொல்லாத நீ தந்த வரம் அல்லவோ
TMS: நூலான இடைக் கொண்ட நோய் என்னவோ
PS: அது நோயல்ல காயாத கனி அல்லவோ
அன்புமிக்க காதலுக்கும் ஆசைக் கொண்ட காதலர்க்கும்
உள்ளிருந்து மெல்ல வரும் சந்தேகம்
TMS: அன்று வந்து அன்று செல்லும் சந்தேகம் கொண்டு வரும்
அன்பு என்னும் இந்த நிலை சந்தோஷம்
புத்திக்கெட்ட பொண்ணு ஒண்ணு சுத்துதடி என்னையே
பொன்னழகு மின்னலிட்டு போடுதடி கண்ணையே
PS: கண்களே நீங்கள் பாடுங்கள் காதல் கீதங்கள்
BOTH: கண்களே நீங்கள் பாடுங்கள் காதல் கீதங்கள் காதல் கீதங்கள் காதல் கீதங்கள்
Lyrics in English
TMS: Puthi Ketta Ponnu Onnu Suthuthadi Ennaiye
Ponnazhu Minnalittu Poduthadi Kannaiye
Aha Puthi Ketta Ponnu Onnu Suthuthadi Ennaiye
Ponnazhu Minnalittu Poduthadi Kannaiye
PS: Kanngale Neengal Paadungal Kadhal Geethangal
Kanngale Neengal Paadungal Kadhal Geethangal
PS: Velai Ketta Kannu Rendu Selai Thottu Aaduthe
Aha Melamittu Thalamittu Maalai Katta Oduthe
Velai Ketta Kannu Rendu Selai Thottu Aaduthe
Aha Melamittu Thalamittu Maalai Katta Oduthe
TMS: Kanngale Neengal Paadungal Kadhal Geethangal
Kanngale Neengal Paadungal Kadhal Geethangal
PS: Kalyanam Illamal Thunai Vendumo Mmm
Kalyanam Illamal Thunai Vendumo
Un Kann Enna Idhil Koota Kadan Sollumo
TMS: En Veetu Maan Koota Vilai Pesumo Aha
En Veetu Maan Koota Vilai Pesumo Aha
Naan Ippothu Anaithalum Thadai Podumo
Athai Petra Penn Irunthum Puthi Kettu Unnitathil
Asai Kondu Pothai Konda Pillai Naan
PS: Kattividu Vaarthaigalai Kottividu Asaigalai
Samathathai Thanthuvitta Mangai Naan
Velai Ketta Kannu Rendu Selai Thottu Aaduthe
Aha Melamittu Thalamittu Maalai Katta Oduthe
TMS: Kanngale Neengal Paadungal Kadhal Geethangal
Kanngale Neengal Paadungal Kadhal Geethangal
TMS: Poovaadai Idhal Meethu Padam Ennavo
PS: Adhu Pollatha Nee Thantha Varam Allavo
TMS: Noolaana Idai Konda Noi Ennavo
PS: Adhu Noiyella Kayatha Kani Allavo
Anbumikka Kadhalukku Asai Konda Kadhalarkum
Ullirunthu Mella Varum Santhegam
TMS: Antru Vanthu Antru Sellum Santhegam Kondu Varum
Anbu Ennum Intha Nilai Santhosam
Puthi Ketta Ponnu Onnu Suthuthadi Ennaiye
Aha Puthi Ketta Ponnu Onnu Suthuthadi Ennaiye
PS: Kanngale Neengal Paadungal Kadhal Geethangal
BOTH: Kanngale Neengal Paadungal Kadhal Geethangal Geethangal Geethangal
Song Details |
|
---|---|
Movie | Anbai Thedi |
Stars | Sivajiganeshan, J. Jayalalitha, So Ramasamy, Mejor Sundarajan, Manorama |
Singers | T.M. Soundarajan, P. Susheela |
Lyrics | Kannadasan |
Musician | M.S. Viswanathan |
Year | 1974 |
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***